Naagarazan Ramaswamy : கருத்துக்கள் ( 239 )
Naagarazan Ramaswamy
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
25
2021
பொது உலகம் முழுதும் இந்திய பாரம்பரிய கலை குரு பவுர்ணமி விழாவில் சத்குரு பேச்சு
பொது மக்களின் நன்மைக்காக எது செய்தாலும் நன்மையே. வரவேர்க்கதக்கதே. நன்றி சதகுரு அவர்களே   16:50:25 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூலை
10
2021
அரசியல் ரூ.5லட்சம் கோடி கடனில் தமிழகம் ஆலோசனை கேட்கிறார் ஸ்டாலின்
இலவச அரிசி திட்டத்தில் பல மக்கள் வறுமை கோட்டிற்கு மேலே உள்ளனர். அவர்களுக்கு ஒரு ஸ்கூட்டர், இரண்டு செல் போன், ஒரு டீ வீ போன்ற கருவிகள் வைத்திருக்கிறார்கள். அவர்கள் நிச்சயமாக ஏழை அல்லர். குறிப்பாக மாதம் 20 ஆயிரம் க்கு அதிகமானவர்களுக்கு இலவச அரிசி திட்டம் வாபஸ் பெறப்பட வேண்டும். வருமான சான்றிதழ் வைத்து இதை முடிவு செய்தால். நிறைய பேர் கழன்று விடுவார்கள். அரசு இதை செய்தால் நிறைய பணம் மிச்சமாகும். பாதி பேராவது நீங்கிவிடுவார்கள் அல்லது நீக்கப்படுவார்கள். மாண்பி மிகு முதல்வர் கவனிப்பாரா?   16:32:19 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜூலை
5
2021
அரசியல் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் யார்... யாருக்கு வாய்ப்பு?
தமிழ்நாட்டிற்கு ஏதாவது வாய்ப்பு கிடைக்குமா என்று சொல்லுங்களேன்.   06:34:27 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூலை
2
2021
பொது ஓம்பிரகாஷ் சவுதாலா விடுதலை ஆதரவாளர்கள் வரவேற்பு
ஏதோ நாட்டிற்க்காக தியாகியானவர் போல ஒரு வரவேற்பு. மக்கள் திருந்த கடவுளை வேன்டுகிறேன்   16:12:18 IST
Rate this:
0 members
0 members
5 members

ஜூன்
12
2021
சினிமா பிரபாஸ் படம் : தீபிகா படுகோனே சம்பளம் எவ்வளவு தெரியுமா?...
சபாஷ் சரியான போட்டி சாலமன் அவர்கள் பட்டிமன்றத்தில் அடுத்த தலைப்பு இதுதான் " பெண்நடிகைகளுக்கு சம்பளம் நடிகருக்கு சமமாக கொடுக்கலாமா வேணாமா ?   07:22:40 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
10
2021
அரசியல் 36 மாவட்டங்களில் தடுப்பூசிகள் இல்லை அமைச்சர் மா.சுப்பிரமணியன்
வரவு 1.01 கோடி தடுப்பூசிகள். போடப்பட்டது 97 லக்ஷம் ஊசிகள். இருப்பு ஒரு ஆயிரம் ஊசிகள். சுமார் 4 லக்ஷம் ஊசிகள் என்னவாயிற்று?. வீணாகிவிட்டதா? யாரவது விளக்குங்களேன் கணக்கு சரியாக இல்லையே   15:49:41 IST
Rate this:
2 members
0 members
13 members

ஜூன்
9
2021
பொது கோவில் நிலங்களை குறைந்த வாடகைக்கு விடக்கூடாது நிலுவை தொகையை வசூலிக்கவும் வலியுறுத்தல்
கோயில் நிலைகளை ஆக்ரமிப்பிலிருந்து மீட்டபின் பழைய பாக்கியையும் நீதி மன்றம் மூலமாக பெற்றுத்தரவேண்டும். அப்போதுதான் கோயில் நிதிநீலமை சீர்படும். றாநிலையத்துறை அமைச்சரும் முதலமைச்சரும் இதில் சற்று கவனம் செலுத்தினால் கோயில்களின் நிதி சரியாக சேரும். வாழ்க வளமுடன்   07:07:36 IST
Rate this:
0 members
0 members
7 members

ஜூன்
6
2021
பொது அண்ணா பல்கலை துணைவேந்தர் பதவி வெளிமாநிலத்தினர் ஆர்வம்
அப்படியே அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கும் கவநம் கொண்டு விரைவில் துணைவேந்தர் தேடல் குழு அமைக்க வேண்டி கேட்டுக்கொள்கிறேன்   17:45:35 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
28
2021
பொது கொரோனா நோயாளிக்கு சிகிச்சை அளித்த எம்.எல்.ஏ.,
எம் எல் ஏ ஆனாலும் மருத்துவர் என்ற கடமையை செய்த திரு முத்துராஜாவிற்கு பாராட்டுக்கள். வாழ்க வளமுடன். பின்னர் சுகாதார அமைச்சர் ஆக வாய்ப்பு கொடுக்கலாம்   07:04:12 IST
Rate this:
0 members
0 members
2 members

மே
24
2021
பொது விமானத்தில் திருமணம் விசாரணை நடத்த உத்தரவு
இருதரப்பினருக்கும் விதி முறைகளை மீறி திருமணம் செய்ததற்காக அபராதம் விதித்து அதை முதல்வர் நிவாரண நீ தியில் கட்டச்சொல்லவேண்டும். இரு பார்ட்டிகளுக்கு செல்வ செழிப்பு உள்ளவர்கலே   17:38:56 IST
Rate this:
0 members
0 members
9 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X