Naagarazan Ramaswamy : கருத்துக்கள் ( 108 )
Naagarazan Ramaswamy
Advertisement
Advertisement
ஜனவரி
12
2019
அரசியல் கோடநாடு விவகாரத்தில் தொடர்பில்லை முதல்வர்
அவசரத்தில் ஒரு காலை எடுத்துவிட்டீர்களே கண் டாக்டர் என்பது சரி. கண்டக்டர் அல்ல   07:10:13 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜனவரி
9
2019
கோர்ட் ரூ.1000 பொங்கல் பரிசு ஐகோர்ட் தடை
வறுமை கோட்டிற்கு கீழே நம் நாட்டில் யாருமேயில்லை. வீடில்லாமல் இருக்கும் சிலரை தவிர. ஒவ்வொருவரும் ஒன்று அல்லது இரண்டு செல் போன், ஒரு அல்லது இரண்டு டூ வீலெர், இரண்டு சைக்கிள், என்று இரட்டை இரட்டையாக வைத்திருக்கிறார்கள். ஆதார் கார்டு தவிர ஆனால் நீதி மன்றம் உத்தரவு பிந்திவிட்டது. அடுத்தமுறை இவ்வாறு நேராமல் பார்த்துக்கொள்ளவேண்டும்   07:26:01 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜனவரி
2
2019
அரசியல் அதிவேக, தேஜஸ் ரயில் சேவை மதுரையில் துவக்குகிறார் பிரதமர்
தேஜஸ் என்றால் ஒளி அல்லது பொலிவு என்று பொருள்படும்.   19:13:09 IST
Rate this:
1 members
0 members
16 members
Share this Comment

ஜனவரி
2
2019
சம்பவம் சென்னை ஐஐடியில் பிஎச்டி மாணவி தற்கொலை
40 ஆண்டுகளுக்கு முன்னால் எனக்கு இது போன்று ஒரு நிகழ்வு நடந்தது. தியானம் இறை வழிபாடு இசை கச்சேரி போன்ற மனமகிழ் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளல் நல்ல திருப்பத்தை தரும். தந்தது. கல்வியாளர்களும் இத்தகைய முயற்சிகளை ஊக்குவித்தல் முறை.   18:58:32 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

டிசம்பர்
22
2018
அரசியல் மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு ரேஷன் பொருட்கள்...கட்!
மிக நல்ல முடிவு . எனக்கு தெரிந்து 60 ஆயிரம் பென்ஷன் வாங்கும் ஒருவர், பெரிய கம்பெனியில் மேனேஜர் ஆக இருந்த ஒருவர் இந்த இலவச அரிசியை வாங்கிக்கொண்டு இருக்கிறார்கல் இதை போன்றவர்கள் வருமானத்தை கண்டு பிடித்து இவர்களுக்கெல்லாம் இலவசம் கொடுப்பது தைரியமாக நிறுத்தலாம். ஓட்டுக்காக அரசு தயங்க வேண்டாம்   17:30:34 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

டிசம்பர்
20
2018
உலக தமிழர் செய்திகள் தமிழக கிராமங்களுக்கு ஒளி ஏற்றும் “சான் ஆண்டோனியோ”
இங்கு மிசிநரிகள் இல்லை. நம் இந்தியர்கள் தான். அந்த கருங்குழி எங்கு இருக்கிறது விவரம் தெரிவித்தால் நலம்   06:58:55 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
30
2018
கோர்ட் மாணிக்கம்!பொன் மாணிக்கவேலுக்கு ஐகோர்ட் கவுரவம்
அய்யா மாணிக்கவேல் அவர்களின் பணி சிறக்க இறைவன் அருள் புரியட்டும். வாழ்க வளமுடன்   07:04:34 IST
Rate this:
0 members
0 members
25 members
Share this Comment

நவம்பர்
17
2018
பொது கஜாவை கணித்த ராமச்சந்திரன்!
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை . அதுபோலவே: பொல்லார் பலர் உளரேல் அவர் பொருட்டு நல்லாருக்கும் விளையும் தீது.. ராமசந்திரன் போன்ற அறிஞர்கள் சிலர் இருப்பது உண்மை. அவர்கள் அறிக்கையை தினமலர் முதலிய தாள்கள் வெளியிட்டால் நல்லது. .   06:49:52 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

நவம்பர்
10
2018
அரசியல் ஜெ.,க்கு ஸ்லோ பாய்சன்கொடுத்து கொன்ற கும்பல் * அமைச்சர் சீனிவாசன் திடுக்
ஆறுமுக சாமீ கமிஷனில் முறையிடலாம். அமைச்சர் அவர்கள்   07:03:03 IST
Rate this:
2 members
0 members
9 members
Share this Comment

நவம்பர்
5
2018
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X