Hapa : கருத்துக்கள் ( 112 )
Hapa
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
5
2023
இந்தியா இந்து நாளிதழ் குழும தலைவர் மாலினி பார்த்தசாரதி விலகல்
நல்ல முடிவு. ஹிந்து நாளிதழ் நடுநிலை பிறண்டு பல ஆண்டுகள் கடந்துவிட்டது. ரகுராம் ராஜனை மாற்றியது, உக்ரெய்ன் மருத்துவ மாணவர்கள் பிரச்சினை, புதிய கல்விக் கொள்கை, மத்திய அரசின் விவசாயக் கொள்கை சட்ட முன்வடிவு, ரஃபேல் பிரச்சினை, இந்திய அரசியல் அமைப்பு சட்டப் பிரிவு 370 போன்ற இன்னும் பல விஷயங்களில் நடுநலமையுடன் செயலாற்றவில்லை என்பது திண்ணம். ஏன் இவ்வாறு தரம் தாழ்ந்தது என தெரியவில்லை.   19:39:12 IST
Rate this:
0 members
0 members
34 members

மே
31
2023
அரசியல் மேகதாது அணை விவகாரம் கர்நாடக காங்கிரசை எதிர்க்கும் தமிழக காங்.,
தியாகம் செய்ய தயாராயிட்டாரு. முதலில் உங்கள் தலைவர் (?) பதவியை தியாகம் செய்யுங்கள். பாராளுமன்ற தேர்தலில் திமுகவிடம் சீட் பிச்சை கேட்டு உங்கள் கெளரவத்தை தியாகம் செய்யுங்கள். நீயெல்லாம் ஒரு ஆளு, போய் ஏதாவது கோயிலுக்கு முன்னாடி போய் உடகார்ந்து கட்சிக்கு உன் பணியை செய்வாயாக. உலக நீதிமன்றத்திற்கு செல்வதற்கும் துட்டு வேண்டும்.   18:36:06 IST
Rate this:
0 members
0 members
2 members

மே
19
2023
பொது மதுவுக்கு எதிராக மக்கள் சுனாமி எழுகிறது
இதுவரை இறந்த 22 நபர்களின் குடும்பத்திற்கு கொடுத்த இரண்டு கோடியே இருபது லட்சம் ரூபாயை திமுகவின் சொந்தப் பணத்தில் கொடுத்து, அதை அரசு கஜானாவில் சேர்த்து, அதனுடைய நம்பகத்தன்மையை பத்திரிகைகளில் வெளியிட வேண்டும். கடைத் தேங்காயை எடுத்து தெரு பிள்ளையாருக்கு (திராவிட மாடலில் இந்து சாமியே கிடையாது என்பது வேறு விஷயம்) விடல் போடும் உரிமையை இவர்களுக்கு யார் கொடுத்தது? ஒரு அமைச்சர் சொல்கிறார், இறந்தவர்கள் எல்லோரும் ஏழைகள் என்று. கடந்த 60 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் திராவிட கட்சிகள் நாட்டில் ஏழ்மையை ஒழிக்கவில்லை, மாறாக சில குடும்பங்களின் ஏழ்மையை பெரும் பாடுபட்டு ஒழித்துக்கொண்டு இருக்கின்றனர். விஷச் சாராயம் குடித்து இறந்தவர்கள் ஏழைகள், அப்படியென்றால் பட்டாசு ஆலையில் விபத்தில் இறந்தவர்கள் ஹம்மர் காரும், இரண்டு கோடி பெருமானமா கைக்கடிகாரம் கட்டியுள்ள பெரும் செல்வந்தர்களா? இறந்தவர்களில் என்ன ஏற்றத்தாழ்வு, இதுவா திராவிட மாடல்? மனிதன் உயிரோடு இருக்கும் பொழுதும் ஏழை, பணக்காரன் பாகுபாடு, இறந்த சடலத்தையும் பாகுபாடு பார்ப்பது என்ன நியாயம்? சிகை திருத்தும் கடைகளில் கட்டணப் பட்டியல் இருக்கும், அது போல இருக்கிறது. ஒரு வேளை ஏழையின் சிரிப்பில் இறைவனைக் கண்ட மகிழ்ச்சியோ என்னவோ?   10:30:20 IST
Rate this:
0 members
0 members
4 members


மே
16
2023
அரசியல் தி கேரளா ஸ்டோரி படத்திற்கு வரவேற்பு இல்லை உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்
நேற்று வரை இப்படத்திற்கு வருமானம் ரூ.146.74 கோடி. எப்படி இந்தப் படத்திற்கு வரவேற்பு இல்லை என்று சொல்கிறார்கள்.   18:42:46 IST
Rate this:
0 members
0 members
10 members

மே
16
2023
பொது மருமகனின் விலாசத்தை நம்ப மறுத்த அதிகாரிகள் பிரிட்டன் பிரதமரின் மாமியார் சுதா சுவாரஸ்யம்
பேசாமல் நம்ம மாதிரி அங்கேயே ஒரு பாஸ்போர்ட் வாங்கிர வேண்டியது தானே. தெரியவில்லை என்றால் அவரிடம் கேட்டு தெரிந்து கொண்டால் இது போன்ற பிரச்சினைகள் இருக்காது.   18:29:10 IST
Rate this:
0 members
0 members
1 members

மே
13
2023
பொது கர்நாடகாவில் அடுத்த முதல்வர் சித்தா? சிவா? பிரியங்க்?
பாஜக அல்லது காங்கிரஸ் ஆளட்டும். ஆனால் 10 கண்டிஷன் போட்ட குமாரசாமியை ஒதுக்கி வைத்தது நல்லது. மக்கள் நியாயமான நிலையான முடிவு எடுத்திருப்பது வறவேற்கத்தக்கது.   13:35:05 IST
Rate this:
0 members
0 members
6 members

மே
12
2023
அரசியல் "நிபந்தனைகளை ஏற்றால் கூட்டணிக்கு தயார்" சொல்கிறார் குமாரசாமி
இவர் நிபந்தனைகள் விதிப்பதை விட இவரைத்தவிர மற்றவர்களை மொத்த கொள்முதல் பண்ணுவதே சிறந்தது, சிக்கனமானது. முதல் இரண்டரை ஆண்டுகள் நான் தான் முதல்மந்திரி என்பார் பிறகு கூட்டணி கட்சிக்கு ஆதரவை விலக்கிக் கொள்வார். இவரை பற்றி எல்லோருக்கும் தெரியும்.   15:49:10 IST
Rate this:
0 members
0 members
13 members

மே
6
2023
தமிழகம் தீட்சிதர் வீட்டு சிறுமியருக்கு நேர்ந்த கொடுமை ஆதரவு குரல் கொடுத்த கவர்னருக்கு நன்றி கடிதம்
விரிவான விசாரணை உயர்நீதி மன்ற நீதிபதி தலைமையில் நடத்த வேண்டும். அந்த குழுவில் மனநல மருத்துவர்கள், மகளிர் நல மருத்துவர்கள், சமூக நல ஆய்வாளர்கள், மனித உரிமை நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் மருத்துவர் சுதா சேஷையன் அனைவரும் இடம்பெற வேண்டும். உண்மைகள் அனைவருக்கும் தெரிய வேண்டும். நீதிமன்றம் தாமாக முன்வந்து ஏன் இந்த விவகாரத்தை விசாரிக்கக் கூடாது?   09:03:30 IST
Rate this:
1 members
0 members
16 members

மே
5
2023
பொது தமிழகத்தில் மதுவிற்பனை எனக்கு உடன்பாடில்லை சொல்கிறார் காங்., அழகிரி
உனக்கு உடன்பாடு இல்லையென்றால் எதற்கு கூட்டணில் இருக்கிறய் அழுகுணி. உன் சட்டசபை உறுப்பினர்களை பதவி விலகச்சொல்ல உனக்கு தைரியம் இருக்கிறதா?   13:27:42 IST
Rate this:
0 members
0 members
11 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X