அப்படியென்றால் அடுத்த வருடத்திலிருந்து வெங்கடேசன் கீழடிக்கு யாரையும் கூட்டிக்கொண்டு போகமுடியாதா? பாவம் முன்னாள் என்ற அடைமொழியுடன் மதுரையில் திரிய விட்டுருவாங்களா?
28-செப்-2023 08:26:51 IST
பாஜக மத்தியில் ஆட்சியமைத்தால் அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு ரெய்டு நடத்தி, குடைச்சல் கொடுத்து ஒரு வழியாக ஆக்கிவிடுவர். அதன் பிறகு பரஸ்பரம் 2 கட்சிகளிலும் மாறிமாறி தாவுவார்கள்.2 கட்சிகளும் மத்திய அரசை கடுமையாக எதிர்க்கும். கடைசியில் ஒருங்கிணைந்த திமுக என்று கட்சியின் பெயரை மாற்றிவிடலாம்.
26-செப்-2023 09:55:14 IST
ஆளும் கைட்சி தேர்தல் வாக்குறுதியில் மாதம் ஒருமுறை கணக்கீடு செய்யப்படும் என தெரிவித்துவிட்டு 3 வருடங்களாகியும் ஒன்றும் செய்யவில்லை. இதில் வேறு 90 வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக பில்டப்பு. வருகிறது பாராளுமன்ற தேர்தல்.
26-செப்-2023 08:56:03 IST
Hes an half baked arrogant. Always speaks with negativity and intolerance. His conservative approach with criticizing everything will not give the Congress credibility.
25-செப்-2023 10:49:39 IST
வரவர பாராளுமன்றத்தில் நாவடக்கம் என்பதே இல்லை. ஒருவர் எழுந்து நின்று பேசும்பொழுது மற்றவர்கள் கண்ணியமாக இருக்கவேண்டும். கடமையாற்றுவதில் கண்ணியமும் கட்டுப்பாடும் வேண்டும் எ எதோ திராவிட தலைவர் கூறியதாக நினைவு.
25-செப்-2023 09:00:33 IST
முன்பு ஒருமுறை சந்திரபாபு நாயுடுவின் கையைபிடித்து தன் அருகில் அமறுமாறு மோடி வேண்டுகோள் விடுக்கும்பொழுது மோடியின் கையை உதறிவிட்டு சென்ற வீடியோ இருக்கிறது. எதற்காக பாஜக இவருடைய ஊழல் வழக்கில் தலையிட வேண்டும்? தமிழ்நாட்டில் இடுக்கண் மேலாண்மையில் கை தேர்ந்தவர்கள் இருக்கிறார்களே.
25-செப்-2023 08:54:20 IST
டெங்கு கொசு தொல்லை தாங்க முடியல. உதயண்ணா சொன்ன மாதிரி டெங்குவை ஒழிக்கணும். கொசுபேட் எல்லாம் சரிப்பட்டு வராது. உதயண்ணாகிட்ட கேட்டா கம்யூனிஸ்ட் எம்பி எழுதிக்கொடுப்பார். அதை அப்படியே அவருடைய யோசனையா சொல்வாறு.
24-செப்-2023 07:09:23 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.