Indhiyan : கருத்துக்கள் ( 439 )
Indhiyan
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
15
2021
பொது உலகம் யாவையும் காக்கும் தெய்வம் பத்மபூஷன் இரா.நாகசாமி
மிக அருமையான ஆழமான கட்டுரை.நிறைய விஷயங்கள். நன்றி திரு நாகசாமி அவர்களே   09:45:28 IST
Rate this:
0 members
0 members
6 members

ஜூலை
11
2021
அரசியல் மக்கள் விரும்பினால் மாநிலங்களை பிரிக்கலாம் நயினார் நாகேந்திரன்
கொங்கு நாடு பற்றி, கொங்கு நாடு, செட்டி நாடு, சேர, சோழ, பாண்டிய மற்றும் பல நாடுகளை அடக்கிய முதலமைச்சரும் அமைச்சர்களும் என்ன கூறுகிறார்கள்?   02:33:59 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூலை
10
2021
பொது கேரளாவில் இரண்டு நாட்கள் முழு ஊரடங்கு
தடுப்பூசியின் காரணமாக கேரளாவில் இறப்பு விகிதம் குறைவு. அதை கவனிக்க வேண்டும்.   22:01:08 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
9
2021
அரசியல் தனி யூனியன் பிரதேசமாகிறது மேற்கு மண்டலம் கொங்கு நாடு!
உங்கள மாதிரி சட்டம் தெரிஞ்சவங்க இந்தியாவை 'ஒன்றியம்' என்று அறியாதனமாக சொன்னவங்க காதிலேயும் சட்டப்படி அப்படியெல்லாம் சொல்லமுடியாதுன்னு கொஞ்சம் ஊதுங்க. நல்ல ஆப்புதான் வச்சிருக்காங்க   09:06:23 IST
Rate this:
1 members
0 members
10 members

ஜூன்
14
2021
சம்பவம் ‛டாஸ்மாக் கடைகள் திறப்புஇயல்பு நிலைக்கு திரும்பிய தமிழகம்?
ஊற்றி கொடுக்கும் அரசே... நிறைய பணம் வரும். செய்வீர்களா?   10:04:53 IST
Rate this:
3 members
0 members
4 members

ஜூன்
5
2021
பொது 17 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி அமெரிக்காவை முந்தி சாதனை
17 கோடி பேர்க்கு போட்டதை பாராட்டலாம். ஆனால் சாதனை இல்லை. ஆனால், அமெரிக்கா 70% மக்களுக்கு போட்டு உள்ளார்கள். . இந்தியா வெறும் 12 % பேருக்கு மட்டுமே போட்டு மற்ற மக்கள் எல்லாம் அபாயத்தில் உள்ளார்கள். பெரிசாக எதுவும் வந்துவிடாது என தப்பு கணக்கு போட்டு விட்டார்கள். சரியான திட்டமிடல் இல்லை. நீங்களும் நானும் தப்பு கணக்கு போடலாம். ஆனால், ஆட்சியிலும் , இதுவிஷயமாக படித்து சம்பளம் வாங்கும் அரசு இயந்திர பொறுப்பில் உள்ளவர்களும் சொல்ல கூடாது.   03:05:44 IST
Rate this:
6 members
0 members
6 members

மே
23
2021
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
வேறு யாருக்காகவும் வேண்டாம், உன்னை, கேவலமான அப்பனை, தூ என்று காரி உமிழ்ந்து உன் மகள்கள் உன்னை விட்டு தூர போவார்கள். எந்த முகத்தை வைத்துக்கொண்டு உன் பொண்ணுக்கு நல்லா இடத்தில வரன் பார்ப்பாய்? எந்த முகத்தை வைத்து கொண்டு மனைவியுடன் நுகர்வாய்? நீ உணர்ச்சி வசப்பட்டு போட்டு உடைத்தால், நீயும் உன் குடும்பமும் கேடு கேட்டு போவது நிச்சயம்   02:54:12 IST
Rate this:
1 members
0 members
6 members

மே
20
2021
பொது கறுப்பு பூஞ்சை தொற்றை தொடர்ந்து வெள்ளைப் பூஞ்சை தொற்றும் கண்டுபிடிப்பு!
ஒரு டோஸ் Rs.3500 . இரண்டு மாதத்துக்கு நித்தமும் நரம்பு ஊசி. ஒன்றரை லட்ச ரூபாய் செலவு. கதி கலங்குது. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு , மாஸ்க் போட்டு, வீட்டோடோட ஒழுங்காக இருப்பதே நல்லது.   01:20:07 IST
Rate this:
0 members
0 members
5 members

மே
17
2021
பொது கொரோனா தடுப்பூசி 10 லட்சம் பேரில் 0.61% மட்டுமே பக்கவிளைவு ஆய்வுக் குழு
0.61 சதவிகிதம் என்றால் 200 பேருக்கு தடுப்பூசி போட்டால் ஒருவருக்கு பக்க விளைவு என்பது தவறான செய்தி போல் தெரிகிறது. மொத்த இந்திய மக்கள் தொகையில் ஒரு கோடி பேருக்கு பக்க விளைவு வரும் என்றால் அதற்கு அரசு அனுமதி அளித்திருக்க வாய்ப்பில்லை.   00:40:44 IST
Rate this:
0 members
0 members
3 members

ஏப்ரல்
30
2021
சம்பவம் பீஹார் தலைமைச் செயலர் கொரோனாவால் உயிரிழப்பு!
கொரோனா நிவாரண பணியை மேட்கொள்பவர் தடுப்பூசி போட்டுக்கொண்டாரா ?   04:31:34 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X