Krish Sami : கருத்துக்கள் ( 342 )
Krish Sami
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
22
2019
அரசியல் ரூ.20 கோடிக்கு மீண்டும், சீட் எம்.எல்.ஏ.க்கள் நிபந்தனையால் தி.மு.க.,வில் ஷாக்
கேடு கேட்ட தி மு க அன்று கருணாநிதி தலைமையில் வெறும் 96 எம் எல் ஏக்களுடன் பா ம க தோளில் அமர்ந்து ஐந்து வருடங்கள் ஆண்டது. இன்று 123 மெஜாரிட்டி பலத்துடன் இருக்கும் அ இ அ தி மு க ஆட்சியை முறைகெட்ட வழியில் கலைக்க முயன்றால் 1980 இல் நடந்ததுதான் மீண்டும் நடக்கும். ஊழல் சக்ரவர்த்தியின் 'உத்தம' வாரிசு ஒரு போதும் முதல்வராக முடியாது. இது உறுதி.   21:41:42 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

ஜூன்
8
2019
அரசியல் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் தி.மு.க., தீவிரம்
புகழ் சொல்வது பேத்தல். தி மு க பற்றிய செய்தியில் ஸ்டாலினை பற்றி பதிவிடாமல் அமெரிக்கா ஜனாதிபதி டிரம்பை பற்றியா பதிவிடுவார்கள்?   14:37:32 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
8
2019
அரசியல் அதிமுகவில் தலைமை குழப்பமா?
மகா உளறல். தி மு க தோற்றால் தேர்தல் தில்லுமுல்லு, தி மு க வென்றால் அபரிதமான மக்கள் ஆதரவு 'இகழ்' எழுதி வைத்துக்கொள்ளலாம் ஸ்டாலின் எந்த காலத்திலும் முதல்வர் ஆக முடியாது.   12:19:37 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜூன்
2
2019
எக்ஸ்குளுசிவ் ஸ்டாலின் மகனுக்கு பதவியா? தி.மு.க.,வில் கடும் எதிர்ப்பு
கனிமொழியோ ஸ்டாலினோ இல்லை நாளை உதயநிதியோ தேர்தலில் வென்றே ஒரு நிலைக்கு வருகிறார்கள். இதை வாரிசு அரசியல் என கூப்பாடு போடுவது அரசியல் காழ்ப்புணர்ச்சியும் இயலாமையும் ஆகும். அன்று எம் ஜி ஆர் செய்தது போல அவர்களை தேர்தலில் புறம் தள்ளுவதே ஆரோக்கியமான அரசியல். என்னுடைய முந்திய கருத்துடன் இதையும் சேர்த்தே படிக்க வேண்டும்.   21:44:42 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜூன்
2
2019
எக்ஸ்குளுசிவ் ஸ்டாலின் மகனுக்கு பதவியா? தி.மு.க.,வில் கடும் எதிர்ப்பு
தி மு க ஆதி முதல் செய்து வருவது ஜாதி வெறுப்பு அரசியல், மொழி வெறுப்பு அரசியல், மற்றும் சட்டத்தின் பிடியில் சிக்காத விஞ்ஞான ஊழல் , அதுவும் மஹா ஊழல். எனவே அந்த கட்சியை வேரறுக்க விரும்புவர்களில் நானும் ஒருவன்.   21:31:02 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

ஜூன்
4
2019
அரசியல் நீடிக்குமா ஆட்சி? எம்.எல்.ஏக்களை தக்கவைக்க அ.தி.மு.க முயற்சி
ஸ்டாலின் கீழ்த்தரமாக எம் எல் ஏக்களை இழுத்து ஆட்சியை கலைத்தால், நாளை தான் ஆள முடியும் என கனவு காண வேண்டாம். அது கானல் நீர்தான்.   21:17:09 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மே
31
2019
அரசியல் ‛தலைக்கு அழைப்பில்லை விழாவை புறக்கணித்த திமுக
உயர் திரு சீதாராம் யெச்சூரி ஒரு ஆளே கிடையாது. பழைய பெருங்காய டப்பா. இப்போதும் ஸ்டாலின் போட்ட இனாமை கழித்துவிட்டால் , இடதுசாரிக்கு மொத்தமாக உள்ளது ஒன்றே ஒன்று எம் பி தான். வெத்துவேட்டை அழைப்பானேன்?   17:23:32 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

மே
31
2019
அரசியல் முடிவில் மாற்றமில்லை பினராயி முரண்டு
கோர்ட் உத்தரவை அமுல் படுத்த வேண்டும். உண்மை. முழுவதும் உண்மை. அது எல்லா கோர்ட் உத்தரவுகளுக்கும் பொருந்தும்தானே?   13:14:25 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

மே
29
2019
அரசியல் பிரதமர் பதவியேற்பு விழாதே.மு.தி.க.,வினர் விரக்தி
இது சரியல்ல. கூட்டணி கட்சிகளில் அ இ அ தி மு க மற்றும் தே மு தி க மட்டுமே எல்லா கட்சி வேட்பாளர்களுக்காவும் தெரு தெருவாக பிரச்சாரம் செய்தார்கள். குறிப்பாக பிரேமலதாவின் பனி அபாரம். அழைப்பு தராதது முழு தவறு.   21:26:30 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மே
30
2019
அரசியல் அமைச்சரவை இடம் குறித்து கட்சி முடிவு செய்யும் ஜெயக்குமார்
அம்மா வழி என்றால் மத்திய அமைச்சர் ஆகாமல் இருப்பதுதான். ஆனால் அம்மா வழி விட்டு வெகு தூரம் வந்தாயிற்றே. அமைச்சர் ஆனால் யாரும் கேட்கப்போவதில்லை. மற்றப்படி இவர் மகன் தோற்றுவிட்டதால் இவருக்கு ஆர்வம் இல்லாமல் இருக்கக்கூடும்.   19:17:38 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X