K. Shanmugasundararaj : கருத்துக்கள் ( 559 )
K.   Shanmugasundararaj
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
22
2019
அரசியல் மேற்கு வங்கத்தில், மம்தாவை ஓரங்கட்ட பா.ஜ.,புதுக்கணக்கு! நவராத்திரி விழாவில், மக்கள் ஆதரவை திரட்ட வியூகம்
துர்கா பூசை மட்டுமல்ல. பா ஜ க / ஆர் எஸ் எஸ் நடத்தும் எல்லா மத பூசைகளும் அரசியல் காரணத்தால் தான் நடைபெறுகின்றது.   10:20:12 IST
Rate this:
0 members
1 members
0 members
Share this Comment

ஜூன்
23
2019
கோர்ட் தலைமை நீதிபதி கோரிக்கை அரசு ஏற்க வாய்ப்பில்லை
வயது வரம்பு பணித்திறன் மற்றும் உடல்நிலை அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுகின்றது என்றால் டாக்டர்களுக்கு மட்டும் எவ்வாறு ஒய்வு பெரும் வயது 65 ஆக உயர்த்தப்பட்டது.   18:09:37 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
23
2019
அரசியல் ஷியாமா பிரசாத் முகர்ஜி நினைவு நாள் பா.ஜ., அஞ்சலி
இந்த ஷ்யாம் பிரசாத் முகர்ஜி எங்கே பிறந்தார் என்று தெரியாது , குஜராத்தில் பிறந்தார் என்று நமது பிரதமர் மோடி அவர்கள் கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலின் போது பிரச்சாரம் செய்தார்.   18:05:21 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
18
2019
அரசியல் பதவி ஏற்பில் பலவிதமாய் முழங்கிய தமிழக எம்.பி.,க்கள்
நாடாளுமன்றத்தில் பதவி ஏற்கும்பொழுது தவறான செய்கைகளை செய்தது மோடி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தான்.மேற்கு வங்கத்தின் , சகோதரி மம்தாவின் திரிணாமுல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்கும்பொழுது , ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷம் எழுப்பி முறைகேடாக நடந்த பொழுது இடைக்கால சபாநாயகர் ஒன்றும் சொல்லவில்லை , அவர்களை கட்டுப்படுத்தவும் இல்லை.அவையில் இருந்த பா ஜ க கட்சியின் நாடாளுமன்ற தலைவர் மோடி அவர்களாவது அவர்களை கட்டுப்படுத்தி இருக்கவேண்டும் . அத்தனையும் மோடி செய்யவில்லை. வழக்கம் போன்று அமைதியாக இருந்தார். மவுனம் சம்மதத்துக்கு அறிகுறியாக எடுத்து கொள்ளப்பட்டது. எனவே தான் மறுநாள் தமிழகம் மற்றும் பஞ்சாப் உறுப்பினர்கள் பதவி ஏற்ற பொழுது , அவர்கள் தங்களுக்கு விருப்பமான கோஷம் எழுப்பிய பொழுது , வம்புக்கு எதிர் கோஷம் பா ஜ க , மோடி கட்சி உறுப்பினர்களால் எழுப்ப / போட / பட்டது .அப்பொழுதும் மோடி அவர்களை கட்டுப்படுத்தவில்லை. இவற்றை எல்லாம் பார்க்கும் பொழுது பா ஜ க வினர் மோடியின் சம்மதத்துடன் தான் இவ்வாறு , வழக்கத்தில் இல்லாத , நாடாளுமன்ற செயலுக்கு எதிரான தரம் குறைந்த செயலான கோஷங்களை , பதவி ஏற்கும் நிகழ்வின் பொழுது எழுப்பி உள்ளனர்.   17:59:53 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
23
2019
அரசியல் பிரியங்கா வேண்டாம் தலைவர்கள் எதிர்ப்பு
கிராமங்களில் மட்டுமல்ல நாடு எங்கிலும் மக்கள் ரவுடிகளை பார்த்து பயப்படுவர். அதனால் ரவுடிகள் தலைவராவர்.   17:47:54 IST
Rate this:
2 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
22
2019
அரசியல் மேற்கு வங்கத்தில், மம்தாவை ஓரங்கட்ட பா.ஜ.,புதுக்கணக்கு! நவராத்திரி விழாவில், மக்கள் ஆதரவை திரட்ட வியூகம்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழாவை வைத்து கன்னியாகுமரியில் கலவரம் உண்டாக்கி , அங்கெ ஏதோ நோட்டாவை விட அதிகமாக வோட்டு வாங்க கூடிய ஒரு தகுதியை பெற்றுள்ளது.தமிழகத்திலும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு , கடந்த வருடம் செங்கோட்டையில் கலவரம் உண்டாக்கினார்கள் . அப்படி செய்தும் , தென்காசி பாராளுமன்ற தொகுதியில் பா ஜ க கூட்டணியால் வெற்றிபெற இயலவில்லை.   17:43:23 IST
Rate this:
2 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
22
2019
சம்பவம் ஐ.என்.எக்ஸ்., மீடியா முறைகேடு வழக்கு நான்கு அதிகாரிகள் மீது, நடவடிக்கை
செட்டியாரை களி திங்க வைப்பது இருக்கட்டும். இதற்கு முன்பே வாஜ்பாய் பிரதமராக காலத்தில் பா ஜ க வின் அகில இந்திய தலைவர் பங்காரு லக்ஷ்மன் கையூட்டு வாங்கி ,நீதிமன்றத்தில் நிரூபணம் ஆகி களி தின்ற வரலாறு தெரியுமா.   08:06:10 IST
Rate this:
9 members
0 members
3 members
Share this Comment

ஜூன்
17
2019
சம்பவம் பணிந்தார் மம்தா போராட்டம் வாபஸ்
மகன் செத்தாலும் மருமகள் தனது மாங்கல்யத்தை இழக்க வேண்டும் என்ற குறிக்கோள். அது போன்று மக்கள் கஷ்டப்பட்டாலும் மருத்துவர்கள் போராட்டம் நடக்க வேண்டும். அதற்கு காவி கட்சி பின்னால் இருந்து ஆதரவு. எந்த வேலை நிறுத்தம் என்றாலும் அது சரியா , தவறா என்று பாராது , " தடை போடும் " நீதிமன்றம் இந்த மருத்துவர்கள் வேலை நிறுத்தத்துக்கு தடை எதுவும் போடவில்லை. காரணம் ?.   22:28:13 IST
Rate this:
4 members
0 members
2 members
Share this Comment

ஜூன்
18
2019
பொது சென்னையின் நிலை இது தான்!
தண்ணீர் தட்டுப்பாடு பற்றி மிகை படுத்தப்பட்ட செய்திகள் வருவதாக அமைச்சர் வேலுமணி மட்டுமல்ல , பா ஜ க கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை அவர்களும் , தண்ணீர் தட்டுப்பாடு என்று மிகைப்படுத்தப்பட்ட செய்திகள் வெளிவருவதாக சொல்லி உள்ளார்கள்.   07:15:24 IST
Rate this:
3 members
0 members
4 members
Share this Comment

ஜூன்
17
2019
அரசியல் பிளாஸ்டிக்கிற்கு மாற்றை பயன்படுத்த முதல்வர் யோசனை
பிளாஸ்டிக் உற்பத்தி செய்யும் கம்பெனிகளை மூட செய்யுங்கள்.   20:32:50 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X