IYAPPAN : கருத்துக்கள் ( 15 )
IYAPPAN
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
10
2020
பொது கல்லூரிக்குள் அத்துமீறி நுழைந்து மாணவிகள் மீது கைவைத்த காட்டுமிராண்டிகள்
வடக்கு மாநிலங்கள் இன்னும் காட்டு மிராண்டி கூட்டத்திலுருந்து இன்னும் விடுபடவே இல்லை என்பதை இது உறுதி செய்கிறது .டெல்லி போலீஸ் தரம் மிக மோசம் .   12:33:16 IST
Rate this:
6 members
0 members
14 members

ஜனவரி
30
2020
அரசியல் நீட் தேர்வு எழுதினார்களா நீதிபதிகள்? சீமான்
நீட் தேர்வு போன்ற நுழைவு தேர்வு எழுதி தான் நீதிபதி ஆனார்கள் என்று கேட்டு இருப்பார்.   14:31:49 IST
Rate this:
2 members
0 members
9 members

அக்டோபர்
6
2019
சம்பவம் வெங்காயம் உற்பத்தி ஊக்குவிப்பில் அரசு அலட்சியம்
எங்க ஊரு பக்கம் சின்ன வெங்காயம் ,பல்லாரி ,மிளகாய் ,தக்காளி நன்றாக விவசாயம் இருந்தது .விளைபொருளுக்கு ஏற்ற விலை இல்லாமல் விவசயிகளுக்கு கடன் மேல் கடன் ஏற்பட்டு இப்போ பாதி பேர் பயிர் செய்வதில்லை .   19:49:08 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
4
2019
பொது பாசிட்டிவ் எனர்ஜி தரும் நவராத்திரி கொலு
இதே எல்லாம் பணக்கார வீடுகளில் உள்ள பெண்களுக்கு மட்டுமே நடக்கிற காரியம் . அன்றாடம் உழைத்து வாழும் மக்களுக்கு இந்த நடைமுறை எதிலும் பயனில்லை .மாசம் மாசம் ஒரு பண்டிகையால் ஏழை மீண்டும் ஏழை ஆகிறான் .பணக்காரன் மீண்டும் பணக்காரன் ஆகிறான் .   17:11:32 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
7
2019
உலகம் சந்திரயான் துண்டிப்பு பாக்., அமைச்சர் வக்கிரம்
மோடி வீணாக அங்க போய் எல்லாரோய்யும் டென்ஷன் ஆக்கிவிட்டார் ,வெற்றியோ ,தோல்வியோ பின்னர் அவர்களை கண்டு பேசி இருக்கலாம் .   13:45:24 IST
Rate this:
16 members
0 members
2 members

ஜூலை
18
2019
அரசியல் தென்காசி, செங்கல்பட்டு புது மாவட்டங்கள்
திருநெல்வேலி மாவட்டத்தில் வடக்கும் தெற்கும் 120 கிலோ மீட்டர் உள்ளது . நிர்வாக வசதிக்கு இரண்டாக பிரித்தால் நல்லது .   12:42:55 IST
Rate this:
4 members
1 members
6 members

டிசம்பர்
9
2018
பொது கேரளாவில் 4வது சர்வதேச விமான நிலையம் திறப்பு
வாழ்த்துக்கள் .இங்க ஒவொரு மாநிலத்தில் ராமருக்கு சிலை வைக்கட்ட , பெரியாருக்கு சிலை வைக்கட்டணு அடிச்சிக்கிட்டு இருக்காங்க. கேரளத்தில எல்லா கட்சியினரும் சபரி மலையில அடிச்சிக்கிட்டாலும் அவங்க மாநில நலன் வந்திட்டா ஒத்துமையா நின்னு காரியம் சாதிப்பாங்க .   12:24:42 IST
Rate this:
0 members
0 members
10 members

டிசம்பர்
6
2018
பொது மேகதாது விவகாரம் சந்திக்க நேரம் கேட்டு முதல்வருக்கு கர்நாடக அமைச்சர் கடிதம்
இந்த ஒரு வருஷம் தான் கடலில் கலந்து இருக்கிறது. கடந்த வருடங்களில் குடிக்க கூட தண்ணீர் குடுக்க மாட்டேன்னுடீன்களே பாவி பயல்வலா இவ்வளுவு அடி வங்கியும் மேகதாது அணை கட்ட அனுமதித்தால் பின் சந்ததிகள் அழிவுக்கு காரணமாகி விடும். அரசாங்கம் மற்றும் எதிர் கட்சிகள் பொது மக்கள் விவசாயிகள் எல்லோரும் ஓன்று இணைந்து போராட வேண்டும். தடுப்பணை கட்டுகிறோம் இந்தா இந்தா என்று சொல்லிய காலத்தை ஓட்டி விட்டார்கள் வீனா போன அரசியல் வாதிகள் எல்லாம் எங்க நேரம்.   14:00:11 IST
Rate this:
21 members
0 members
7 members

செப்டம்பர்
15
2018
சம்பவம் கலவரத்தில் ஈடுபட்ட 20 பேர் கைது
ஏல ஒழுங்கா வேலை வெட்டியா பாத்திட்டு போங்கடா ,எந்த ஊருல்லயாவது சாமிக்கு மணி அடிக்கிறவன் சண்டை போட்டுக்கிட்டு கோர்ட்டு கேஸுன்னு அலையுறாத பாத்துருக்கீங்களா ? அவன் அமெரிக்கா ல போய் பெரிய வேலையிலே இருக்காங்க , இங்க உள்ள சில நம்பி பயலுவ பேச்சை கேட்டுகிட்டு சண்டை போட்டுக்கிட்டு அலையுதுங்க .இப்போ தாம்ல ஜாதி கலவரம் கொஞ்சம் கம்மியா இருக்கு .வாலு போய் கத்தி வந்த கதையா இப்போ மத கலவரம் கொண்டு வர பாக்கிராங்க. பத்திரமா இருங்கலே. நீங்க இப்டியே அடிதடிக்கு போய் கிட்டு இருந்திங்க இன்னும் 200 வருஷம் ஆனாலும் சென்னை ,திருப்பூருக்கு பஞ்சம் பிழைக்க போக வேண்டியது தான் .ஒரு முதலாளியும் இங்க வந்து தொழில் தொடங்க மாட்டானுவ .   11:20:09 IST
Rate this:
5 members
1 members
19 members

ஆகஸ்ட்
26
2018
பொது உலகின் பழமையான மொழி தமிழ் பிரதமர் பேச்சு
வாயால் வடை சுடும் நம் பிரதமர் தமிழுக்காக என்ன செய்தார் .எங்கு பார்த்தாலும் வட இந்தியர்களை இங்கே உள்ள பல்கலை கழகங்களில் பணி அமர்த்துகிறார் .   12:17:46 IST
Rate this:
13 members
0 members
17 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X