Kaliyan Pillai : கருத்துக்கள் ( 428 )
Kaliyan Pillai
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
22
2019
பொது போலீசார் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மத்திய அரசு திட்டம்
போலீசாரின் அலட்சியத்தால் இன்று வேளாங்கண்ணியில் பூக்கட்டி பிழைப்பு நடத்தும் ஒரு இளம்பெண் தன 3 வயது குழந்தையின் கண்ணெதிரே ஒரு ரவுடியால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். அந்த ரவுடி மீது இரண்டுமுறை போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. மாறாக புகார் கொடுத்த பெண்ணின் கணவரை கைது செய்து சிறையில் அடைந்திருக்கிறார்கள். இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு ரவுடி மீண்டும் பெண்ணிடம் அத்துமீறி கொலைசெய்துள்ளான். பொதுமக்கள் புகார்மீது போலீசார் உடனடி நடவடிக்கை எடுக்காதபோது மக்களுக்கு உதவ அரசு ஒரு மாற்று ஏற்பாடு செய்து தரவேண்டும். அது உயரதிகாரியின் அவசர சந்திக்கவோ, ஆன்லைன் கட்டுப்பாடு அறை உதவியாகவோ, உள்ளூர் மீடியா தொடர்பாகவோ இருக்கலாம். அப்படிச்செய்யும் பட்சத்தில் காவல்துறை செயல்பாடுகள் முடுக்கிவிடப்படும். பல உயிர்கள் காப்பாற்றப்படும்.   16:50:58 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
7
2019
சம்பவம் முன்னாள் அதிகாரி மீது சி.பி.ஐ., வழக்கு பதிவு
அரசியல் செல்வாக்கு பெற்ற கட்சிகளே இதுபோன்ற கடைகளை நடத்துகிறார்கள். பிச்சை சோத்துக்காக அங்கே கொண்டுபோய் வண்டியை நிறுத்தும் பேருந்து ஓட்டுனர்கள் இவர்களை புறக்கணிக்க வேண்டும். அரசு முறையான வழிப்போக்கு உணவகங்களுக்கு அனுமதியளித்து கண்காணிக்க வேண்டும்.   15:04:22 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
8
2019
அரசியல் புதிய இட ஒதுக்கீடு மசோதா லோக்சபாவில் தாக்கல்
ஆண்டு வருமானம் இரண்டரை லட்சம் (சராசரி மாதவருமானம் ரூபாய் 21 ஆயிரம்) தாண்டினாலே வருமான வரிபோடும் அரசு எப்படி ஆண்டு வருமானம் 8 லட்சம் வரையுள்ள முற்பட்ட வகுப்பினருக்கு இந்த சலுகையை அறிவிக்கிறது? இதிலிருந்தே புரியவில்லையா இது ஆரிய இனத்தவர்களை மனதில் வைத்து கொண்டுவரப்பட்ட சட்டம் என்று?   14:36:48 IST
Rate this:
27 members
0 members
9 members
Share this Comment

ஜனவரி
2
2019
சம்பவம் சுரங்க வெள்ளம் மீட்பு பணி தாமதம்
ஆஞ்சியோ ட்ரீட்மெண்ட் தொழில் நுட்பத்தில் இரத்தத்தில் ஒரு சிறிய பலூனைச் செலுத்தி அடைப்புக்களை கண்டறிவதுபோல குறுகிய சுரங்கப் பாதைகளிலும் அதுபோன்று மிதந்து செல்லும் சிறிய எலக்ட்ரானிக் கருவிகளை சுரங்கதுரை மற்றும் சுரங்க நிறுவனங்கள் மீட்பு பணியில் ஈடுபடுத்தி மனித உயிர்களை காப்பாற்றலாமே   14:04:39 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
1
2019
பொது வி.ஏ.ஓ., இன்றி நிலம் அளவை கூடாது
நல்ல முயற்சி.ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் கையில் காஸைத் திணித்து டாகுமெண்ட் கிடைத்தால் போதும் என்று நெருக்கடி தருகிறார்கள்.   13:56:12 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
2
2019
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
21
2018
பொது மீண்டும் மணல் குவாரிகள் 20 இடங்களில் திறக்க முடிவு
மணல் குவாரிகள் அரசியல்வாதிகளின் தங்கச்சுரங்கம். இதுவரை தூக்கம் இன்றி தவித்திருப்பார்கள். இனி சுறுசுறுப்படைந்துவிடுவார்கள்.   11:32:31 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

டிசம்பர்
14
2018
கோர்ட் கால்வாய் ஆக்கிரமிப்பு தமிழக அரசுக்கு உத்தரவு
அரசு அதிகாரிகள் இனியும் தாமதிக்காமல் கோர்ட் உத்தரவை உடனே அமல் படுத்த வேண்டும்.   17:07:08 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
13
2018
பொது 300 பைகளுடன் வெளியேறிய மல்லையா
திருட்டுப் பசங்களுக்கு நட்சத்திர விடுதியில் தங்க வைத்து உபசரிப்பு செய்வார்களா? இது என்னடா புது சட்டமா இருக்கு? ஐநூறு ஆயிரம் திருடியவனுக்கு பாழடைந்த ஜெயில். ஒரு வங்கியின் மொத்த இருப்பையும் கடனாக பெற்று ஏமாற்றிய மகா கிரிமினலுக்கு நட்சத்திர ஹோட்டலின் சொகுசான வசதிகள் கேட்கிறதா?   14:12:13 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

டிசம்பர்
11
2018
பொது துணை கவர்னர் விலகினாரா? ரிசர்வ் வங்கி மறுப்பு
நேர்மையான மனிதர்களுக்கு மோடியின் ஆட்சியில் இடமில்லை. மோடியின் சர்வாதிகாரத்திற்கு வட மாநிலங்களில் இப்போது மரண அடி விழுகிறது. அடுத்து குஜராத் மக்களே ஓடஓட விரட்டியடிப்பார்கள்.   12:00:44 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X