Lingam : கருத்துக்கள் ( 9 )
Lingam
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
7
2020
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
8
2020
அரசியல் தடையை மீறி மீண்டும் வேல் யாத்திரை பா.ஜ., தலைவர் முருகன் கைது
கதிர்வேலா கயர்வர்களிடமிருந்து எங்களை காப்பாற்று....கந்தவேலா கருப்பு கூட்டத்திலிருந்து எங்களைக் காப்பாற்று....சிங்காரவேலா சிகப்பு கூட்டத்திலிருந்து எங்களை காப்பாற்று....🙏 நித்தம் நித்தம் வெந்து சாகுகின்றோம்.....இவர்கள் தரும் தொல்லையால் நொந்து நொந்து சாகுகின்றோம்....தாமரையில் பிறந்தவனே தரனியைக் காக்க தாமரையை மலரச் செய்து எங்களை எங்கள் மாதரின் மானத்தை இந்த ஈனர்களிடம் இருந்து காத்தருள்வாய்...🙏   16:03:47 IST
Rate this:
2 members
0 members
10 members

நவம்பர்
7
2020
பொது ஐயப்பன் கோவிலில் பூஜாரியாக பழங்குடியினத்தவர் தேர்வு
பேய் அரசாண்டால் பிணம் திண்ணும் சாத்திரம்.....கடவுள் மறுப்பாளர்கள் கம்யூனிஸ்ட் மற்றும் கிருத்தவரான பிரனராயி விஜயனின் ஆட்சியில் இந்து மதத்தை சீர் குலைக்கும் முயற்ச்சிகள் நடக்கின்றன.   05:32:15 IST
Rate this:
4 members
0 members
4 members

நவம்பர்
5
2020
கோர்ட் வேல் யாத்திரைக்கு அனுமதி தர முடியாது ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில்
சரி.... இப்போ என்ன தடையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டியதுதானே.....எப்படியோ பாஜக பேசும் பொருளாகவே இருக்க வேண்டும்....   15:27:52 IST
Rate this:
0 members
0 members
3 members

நவம்பர்
4
2020
அரசியல் பா.ஜ., வெற்றிவேல் யாத்திரையை கண்டு ஸ்டாலின் நடுக்கம் முருகன்
வேல் யாத்திரை வெற்றி அடைய வாழ்த்துக்கள்....ஸ்டாலினுக்கு மட்டுமல்ல தமிழகத்தில் மதம் மாற்றும் கும்பல் அதற்கு இடை தரகர்களாக செயல்பட்டு இந்து மதத்தை இழிவுபடுத்தும் கும்பல் அனைவருமே கலக்கத்தில் உள்ளனர்.....இந்த யாத்திரையின் மூலம் இந்துக்கள் விழித்துக் கொன்டால் அனைவரின் பொழப்பும் கெட்டுவிடும்.....அதனால் இந்த புணித யாத்திரையை தடுக்க நினைக்கின்றர்.   06:42:53 IST
Rate this:
6 members
0 members
33 members

நவம்பர்
3
2020
அரசியல் மன்னிப்பு கேட்பார்களா ஸ்டாலின், ஹெச்.ராஜா - டுவிட்டரில் டிரெண்டிங்
எச்.ராஜா முதல்லயே வணங்கிட்டார்...அப்புறம் பக்தியோடு தேவர் ஐயாவை பார்க்கும் போது எடுத்த படம் இது.   17:10:52 IST
Rate this:
3 members
0 members
14 members

அக்டோபர்
30
2020
பொது கோ பேக் ஸ்டாலின் டுவிட்டரில் டிரெண்டிங்
இரண்டு முறை தனது நெற்றி விபூதியை அழிக்க கை வந்த போதும்... ஸ்டாலின் கையைக் கட்டுப்படுத்திக் கொண்டார்.   14:33:06 IST
Rate this:
0 members
0 members
14 members

அக்டோபர்
27
2020
பொது காஷ்மீர், லடாக்கில் இந்தியர்கள் நிலம் வாங்கலாம்
அடாடா....திமுகக்காரனுங்க இனி காஷ்மீரை வளைச்சுப் போட்டுறுவானுங்களே   05:29:43 IST
Rate this:
0 members
0 members
3 members

அக்டோபர்
22
2020
Rate this:
2 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X