POORMAN : கருத்துக்கள் ( 335 )
POORMAN
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
23
2020
பொது பெட்ரோலிய, ரசாயன தொழில் திட்டம் ரத்து கடலூர், நாகைக்கு கிடைத்த ரூ.92 ஆயிரம் கோடி, கட்
92000 கோடி இப்போது கட்‌ வந்து விட்டால் விளை பொருள் விளையாடல் போகும் அப்போ 100லட்சம் கோடி இழப்பு‌. தலைப்பை இப்படித்தான் கொடுத்திருக்கனும் . "தப்பியது 100 லட்சம் கோடி" ன்னு‌.   19:39:02 IST
Rate this:
3 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
14
2020
கோர்ட் சபாநாநயகர் முடிவெடுப்பார் 11 எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்கு முடித்துவைப்பு
TTV, சசிகலா அன்றே முடிவெடுத்து OPS மற்றும் இத்யாதிகளை பதவி நீக்கம் செய்து இருக்கனும். தும்பை விட்டு வாலை பிடிக்க நினைத்தால் இப்படித்தான். முதல் முச்சூடும் காலி. BjP எல்லாவற்றையும் சுவீகரித்துக் கொண்டது மிகத் திறமையாக. நீதி மன்றமாவது ...வது என்று மதிப்பிற்குரிய BJP யின் தேசியத் செயலாளர் H, ராஜா அன்றே தீர்க்க தரிசனத்துடன் கூறியது நியாகம் வந்து தொலைக்கின்றது.   12:29:11 IST
Rate this:
8 members
0 members
6 members
Share this Comment

பிப்ரவரி
13
2020
அரசியல் தமிழகத்தில் தர வேண்டிய மனுவை டில்லியில் தந்த தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி.,
சென்னை சிறிதர். அறிவ வளர்த்தா தமிழக வாக்கள கோமாளிகள் ஓட்டு போட்டுருவாங்களா. கலரா இருக்கனும். குவார்ட்டரும் கோழி பிரியாணியும் கிடைக்கும். காசு வாங்கிட்டு ஓட்டு போடும் நம்மவர்களுக்கு மேக்கப் பௌட்டு போஸ் கொடுத்தா ஆ ன்னு வாயப் பொழந்துட்டு ஜோள்ளு விடயங்களுக்கு இந்த அறிவு ஞானமெல்லாம் எதுக்குன்னு அம்மனி மேக்கப்புல கவனம் செலுத்துறாங்க.   09:04:10 IST
Rate this:
2 members
0 members
26 members
Share this Comment

பிப்ரவரி
12
2020
பொது ஓட்டுச்சீட்டுக்கு நோ தலைமை தேர்தல் கமிஷனர் திட்டவட்டம்
EVM கண்டிப்பாக சரியான வழி முறை இல்லை. தில்லு முல்லு முக்கியமான இடத்துக்கு மட்டும் செய்வார்கள். தேனில செஞ்ச மாதிரி. மற்றபடி அப்பப்போ பிரியா விட்டு தன்னோடு செல்வாக்கு என்னன்னு முக்கியமில்லாத தேர்தல வச்சு தெரிஞ்சிகிறாங்க. இதுல நல்லவர் மாதிரி நடிப்பு வேற‌.   21:58:30 IST
Rate this:
3 members
0 members
3 members
Share this Comment

பிப்ரவரி
10
2020
அரசியல் வேப்பனஹள்ளியில் போட்டியிட ரஜினி திட்டம்? திமுக கலக்கம் ரசிகர்கள் குஷி
பொட்டி கொடுத்தா கட்சி ஆரம்பிபார். இன்னும் பொட்டி கொடுத்தா கூட்டணி வைப்பார்   12:31:34 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
10
2020
அரசியல் வேப்பனஹள்ளியில் போட்டியிட ரஜினி திட்டம்? திமுக கலக்கம் ரசிகர்கள் குஷி
RPM திண்டுக்கல். ரசினி இறுதி ஆயுதம். தமிழனை அழிக்க. திராவிடம் விட்டு வைத்த மிச்ச மீதியை அழிக்க ஆரிய பிஜெபி அனுப்பி வைத்திருக்கிற அழிவு ஆயுதமே சிவாஜிராவ்.   08:57:09 IST
Rate this:
20 members
0 members
13 members
Share this Comment

பிப்ரவரி
10
2020
அரசியல் வேப்பனஹள்ளியில் போட்டியிட ரஜினி திட்டம்? திமுக கலக்கம் ரசிகர்கள் குஷி
HSR Mumbai. சூசை குடும்பம் ஒன்று பண்ணுற துரோகம் இந்த நூற்றண்டுகாகானது பணம் மட்டுமே அவனுக குறிக்கோள். ஆதிக்க சக்திகளின் அவதாரமான கெய்க்வாட் வந்தால் பணம் மட்டுமல்ல வர்ண பேதங்களின் அடிப்படையில் 3% ஆதிக்க வாதிகளுக்கு திரும்பவும் அடிமையாகவே போகனும்.   08:25:43 IST
Rate this:
10 members
0 members
8 members
Share this Comment

பிப்ரவரி
10
2020
அரசியல் வேப்பனஹள்ளியில் போட்டியிட ரஜினி திட்டம்? திமுக கலக்கம் ரசிகர்கள் குஷி
தமிழ், தமிழர் விரோத கட்சியான பிஜெபி யின் ஐந்தாம் நடையாய் வருகின்ற சிவாஜிராவ் கெய்க்வாட் டை தமிழக மக்கள் ஜெயிக்க வைக்கனும்ன்னு ஆரிய பத்திரிக்கை விரும்புவது. சங்கிககளின் EVM ஐ தொலைத்து விட்டால் அகில இந்தியாவில் பிஜெபி நாறும். அது போலவே ரஜினியும்   08:16:59 IST
Rate this:
2 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
5
2020
அரசியல் இது இன்டர்வெல் தான் இனிமே தான் கிளைமாக்ஸ் உதயநிதி
ம் நம்ம தாத்தா காலத்துல TNPSC போட்டித் தேர்வை எழுதிட்டு பதிவெண்னை எடுத்துட்டு தாத்தாவோட சம்பந்தி அதுதாங்க TNPSC தலைவர் வீட்டுக்கு போய் காதும் காதும் வச்ச மாதிரி முடிச்ச மாதிரி இருந்துருக்கனும். பரீட்சை மட்டுந்தான் எழுதுவாங்க. அப்புறம் என்ன ஏதுன்னு எவருக்குமே தெரியாது. வாத்தியார் வேலைக்கு பதிவு மூப்பு அடிப்படைன்னு சொல்லி ஒரு வேலைக்கு 30 பேரை கூப்பிட்டு யார் அதிகமாக பணம் கொடுத்தாங்களோ அவங்களுக்கு வேலை கொடுத்தீங்க. வட்டி கடை, மளிகை கடை வச்சவன்ல்லாம் வாத்தியா வந்துட்டு பாடம் எடுக்கத் தெரியாம பெஞ்ச தேச்சிட்டு போராட்டம் பண்ணி லட்சத்துல சம்பளம் வாங்கறத்துக்கு வழி செஞ்ச நம்ம தாத்தா ஆட்சிய பார்த்தா விண் வெளி அதிசயத்துக்கு மேலான விஞ்ஞான வழியெல்லாம் தெரியுமே.   08:22:03 IST
Rate this:
2 members
0 members
32 members
Share this Comment

பிப்ரவரி
4
2020
அரசியல் திராவிட இனவாதம் பேசுவோர் சுயநலவாதிகள் எச்.ராஜா
அப்போ அடிமைகளா இருக்கனுமா?. போதும் முடியல. திராவிடமோ தமிழ் தேசியமோ அது நல்லதுதான்.   06:55:27 IST
Rate this:
6 members
0 members
9 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X