Aswini Kumar : கருத்துக்கள் ( 19 )
Aswini Kumar
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
3
2020
உலகம் ஆக்கிரமிப்பு சீனாவுக்கு பதிலடி 4 கி.மீ., உள்ளே புகுந்தது இந்திய ராணுவம்!
நம்முடைய ராணுவ வீரர்களின் தீரச் செயலுக்குத் தலை வணங்குகிறேன். ஜெய் ஹிந்த்.   16:39:57 IST
Rate this:
0 members
0 members
20 members

ஆகஸ்ட்
11
2020
பொது பிரணாப்பின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்
நமது முன்னாள் குடியரசுத் தலைவர் மிக விரைவாக பூரண உடல் நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.   00:54:33 IST
Rate this:
1 members
0 members
1 members

நவம்பர்
3
2012
குறுக்கெழுத்து போட்டி Crossword
kalyanathil tharappaduvadhu (5) Thambulam than varum. badilil varadhatchani endru tharappattulladhu. varadhatchanai enbadhu 6 ezhuthu.   21:44:12 IST
Rate this:
1 members
1 members
0 members

ஜூலை
4
2020
அரசியல் சீனா பெயரை குறிப்பிடாததன் மர்மம் என்ன? சிதம்பரம் கேள்வி
Neengalo alladhu ungal katchiyo China seidhadhu thavaru endru idhuvarai oru varthai kooda sollamal bayappaduvadhu ENN?. Thayakkam Kattuvadhu ENN?. Vilakka Mudiyuma. Chinavukku aadharavaaga inge vendadha thimir pechu pesuvadharkaka evvalavu panam vandhu kondirukkiradhu endru solla mudiyuma. Ungal Italy kudumbam chinavidam seidhu konda oppandham enna endru idhuvarai ungal katchiyinarukke theriyamal ragasiyamaga vaithiruppadhi marmathtai velikkonduvara enna bayam? enna thayakkam ? mudhalil idharku badhil sollivittu piraghu ungal kelvigalai ketkavum.   09:52:01 IST
Rate this:
0 members
0 members
5 members

ஜூலை
4
2020
Rate this:
0 members
0 members
2 members

ஜூன்
20
2020
அரசியல் எல்லை பிரச்னை சிதம்பரத்தின் 10 கேள்விகள்
மலரின் மகள். பட்டையை கிளப்பி விட்டீர்கள். ப சி சீனாவால் சாவி கொடுக்கப்படும் பொம்மை. நீங்கள் சொல்லியிருப்பது போல் ப சிக்கெல்லாம் பதில் எழுதாதீர்கள். நன்றி.   00:45:17 IST
Rate this:
2 members
0 members
4 members

ஜூன்
19
2020
அரசியல் சீனப் பொருட்கள் புறக்கணிப்பை மத்திய அரசு ஆதரிக்க கூடாது தேவகவுடா
திரு கவுடா அவர்களே நம் மத்திய அரசை தேசியவாதம் பேச வேண்டாம் என்று சொல்லும் நீங்கள் பிரதமர் பதவியில் எந்த தகுதியில் அமர்ந்திருந்தீர்கள் ? நமது அரசு நமது நாட்டைக் காக்க தேசியவாதம் பேசாமல் அந்நிய நாட்டிற்கு ரத்ன கம்பளம் விரிக்க வேண்டுமா ?   00:28:33 IST
Rate this:
1 members
0 members
32 members

ஜூன்
17
2020
அரசியல் திருப்பி அடிப்போம் ஜாக்கிரதை!சீனாவுக்கு எச்சரிக்கை
நான் இன்று முதல் என்னுடைய குடும்பத்தில் இருந்து சீனா தயாரிப்புகளை வாங்குவதையும், பேடிஎம் மற்றும் ஓலா உபயோகப்படுத்துவதையும் உடனடியாக நிறுத்துகிறேன் என்று உறுதி மொழி எடுத்திருக்கிறேன். நாம் அனைவரும் இதன் மூலம் சீனா பொருட்களின் சந்தையாக இந்தியா இருப்பதை மாற்ற முடியும் என்பது என் பணிவான கருத்து.   23:50:34 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
26
2020
பொது முழு கவச ஆடை தயாரிக்கும் மெஷின் திருப்பூர், கோவை நிறுவனங்கள் சாதனை
சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கும் வடிவமைத்தவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகளும் நன்றிகளும்.   22:04:51 IST
Rate this:
0 members
0 members
1 members

ஏப்ரல்
24
2020
சம்பவம் கொரோனா ரவுண்ட் அப் மதுரையில் மூதாட்டி பலி
ஹிந்துக்களின் பெயர் மற்றும் குடும்ப விவரங்களை மட்டும் ஏன் வெளியிடுகிறீர்கள்.   20:24:21 IST
Rate this:
1 members
0 members
11 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X