K.Kannan : கருத்துக்கள் ( 93 )
K.Kannan
Advertisement
Advertisement
அக்டோபர்
26
2018
அரசியல் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் மோடி
பதவி போதையில் உலறுகிறார்கள்.............. ஹீ.........ஹீ .............. ஹீ . 10 ரூபா '' டீ'' வேண்டுமானால் 20 ரூபாயாக மாறலாம் . ஒருபோதும் விவசாயி வருமானம் மாறாது இந்த ஆட்சி உள்ளவரை. வேண்டுமானால் , விவசாயி அம்பானியின் வருமானம் இரட்டிப்பாக்கலாம் இவர்களால் .   10:39:38 IST
Rate this:
0 members
1 members
8 members
Share this Comment

அக்டோபர்
24
2018
பொது சி.பி.ஐ.,யில் ரூ.3 கோடி ஊழல் புகாரால் மத்திய அரசு... அதிரடி!
படித்த முட்டாள்கள் தான் கொள்ளை அடிக்கிறார்கள், நாட்டை சுரண்டுகிறார்கள், மக்கள் ரத்தத்தை குடிக்கிறார்கள். மானம்கெட்டவர்கள் பதவியில் இருந்துகொண்டு அந்த உயர் பதவியின் மகத்துவத்தை கெடுக்கிறார்கள். இதுபோன்றவர்கள் பதவி, படிப்பு ,எல்லா சொத்துக்களும் பறிக்கவேண்டும். நாட்டுதுரோகி என்று குடியுரிமை பறிக்கவேண்டும்.   10:50:09 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

அக்டோபர்
15
2018
பொது ஒன்பது வகை தகவல்களுடன், ஸ்மார்ட் அட்டை
எல்லாம் சரி ..., இந்த வருங்கால பிள்ளைகளின் தனிநபர் அடையாளங்களை மிகவும் பாதுகாப்பாக வைப்பதற்கு ஏதாவது உண்டா .....? முதலில் அதை உறுதி செய்யுங்கள் . அரசு கையில் இருக்கவேண்டும் ,தனியார் கையில் அல்ல .   10:48:08 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
14
2018
பொது பெட்ரோல் விலையை குறைக்க பிரதமர் மோடி திட்டம்
50 ஆண்டுகள் பா ஜ க ஆட்சிதான் -அமிதஜா. 50 ஆண்டுகளில் இந்தியா இருக்காது இந்த ஆட்சி இருந்தால் காரணம், எல்லாவற்றையும் தனியார்மயம் ஆக்கிவிடும் . மக்கள் அரசு ஒன்று ஏன்? இருக்கு என்று தெரியவில்லை . அரசுமயம் ஆக்குவதற்க்கு ஏன் தயக்கம்? தனியார் நிர்வாகத்தில் கிடைக்கும் லாபம் ஏன் அரசு நிர்வாகத்தில் கிடைப்பதில்லை ? ஆராய்ந்து அதை சரியாக்கினால் போதும் .அதை செய்வதை விடுத்தது தனியார்மயம் போவது ஏன் ?   11:17:30 IST
Rate this:
9 members
0 members
8 members
Share this Comment

அக்டோபர்
8
2018
பொது பொருளாதாரமே நாட்டின் முதுகெலும்பு ராஜ்நாத் சிங்
''நாட்டின் முதுகெலும்பாக திகழ்வது பொருளாதாரம்''- எகானாமிக்ஸ் தெரியாதவர்கள் , முதுகெலும்பு நேராக நிற்பதற்கு கால்சியம் தேவை . பொருளாதாரம் நேராக நிற்பதற்கு அந்த பொருள் அல்லது அந்த நாட்டின் பண மதிப்பு மிக மிக முக்கியம் . இந்திய ரூபாயின் மதிப்பை தூக்கி நிறுத்த துப்பில்லை இதில் வாய் சவடால் ....ஹி....ஹி ...ஹிய்.   10:40:22 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
3
2018
பொது ரபேல் விமான ஒப்பந்தம் ஏன்? விமானப்படை தளபதி விளக்கம்
''பிரபல தொழிலதிபர் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு, டசால்ட் நிறுவனம் ஒப்பந்தம் அளித்தது, அந்த நிறுவனம் எடுத்த முடிவே''. அப்படியே இருக்கட்டும், டசால்ட் நிறுவனம் எடுத்த முடிவை நாம் ஏன் ஒத்துக்கொள்ளவேண்டும் ? டசாலிடம் சொல்லலாமே நீ எங்கள் இந்திய நிறுவனமான 'ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட்'' உடன்தான் ஒப்பந்தம் வைக்கவேண்டும் என்று . இது இந்திய பாதுகாப்பு சம்பந்தப்பட்டது விஷயம் தனியார் நெறிவனம் வேண்டாம் என்று சொல்லலாமே ? ஏன்....? ஏன் .....?   11:09:03 IST
Rate this:
138 members
0 members
11 members
Share this Comment

அக்டோபர்
2
2018
அரசியல் பிரதமர் மோடியின் சகோதரர் மளிகை கடை நடத்துகிறார் பிப்லப் கல..கல...
மளிகை கடைக்குதான் '' ஐ டி '' ரெய்டு வராது. சிறிய கடைதானே என்று போய்விடுவார்கள் .   11:10:41 IST
Rate this:
29 members
0 members
12 members
Share this Comment

செப்டம்பர்
29
2018
பொது 4 மில்லியன் பணிவாய்ப்புகளுடன் புதிய தொலைதொடர்பு கொள்கை அமைச்சரவை ஒப்புதல்
மூன்று நேரமும் சாப்பாட்டுக்கு எதாவது திட்டம் இருக்காங்கோ ......? இல்ல இந்த தேசிய டிஜிட்டல் கம்யூனிகேசன்ஸ் கொள்கை வச்சு இன்டெர்நெட் மூலம் அதாவது சாப்பாடு கிடைக்குமா ?   11:19:42 IST
Rate this:
127 members
0 members
5 members
Share this Comment

செப்டம்பர்
26
2018
பொது அரசியலமைப்பு சட்டப்படி ஆதார் செல்லும்!
அப்போ இதுவரைக்கும் செல்போன் , வாங்கி , பள்ளிகள் , கல்லூரிகள் என எல்லாத்துக்கும் கொடுக்கணும் கொடுக்கணும் என்று சொல்லி கொடுத்தாச்சு . அதை இப்ப என்னசெய்வது சார்? மக்களின் மொத்த தகவலும் தனியார் (மத்திய அரசின் காவல்) செல்போன் கம்பெனி முதலைகளிடம் உள்ளது. இதை திரும்ப வாங்கமுடியுமா? அதை இப்ப என்னசெய்வது சார்? மூடர்கள் கூட்டம்-தமிழ் திரை படம் .   11:29:20 IST
Rate this:
4 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
27
2018
பொது பிரதமர் மோடிக்கு சாம்பியன்ஸ் ஆப் தி எர்த் விருது ஐ.நா., அறிவிப்பு
பூமியில் உள்ள எல்லா ஊரு மண்ணையும் அரசு பைசாவில் சுற்றிவந்தால் ''சாம்பியன்ஸ் ஆப் தி எர்த்'' என்றுதான் சொல்லமுடியும் . இவர்கள் ஒன்றும் வாஸ்கொடகாமா இல்லையே , குறிப்பு : அவருடைய சொந்த பைசாவில் உலகை சுற்றினார் ''வாஸ்கொடகாமா''. விலைவாசி விண்ணை குடிகொண்டுள்ளது மக்கள் தலை சுற்றுகிறது நாட்டில் . இதில் என்ன பீத்தல் வேண்டிக்கிடக்கு .   11:00:10 IST
Rate this:
167 members
0 members
207 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X