Krishnaarppanam : கருத்துக்கள் ( 6 )
Krishnaarppanam
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
30
2018
பொது கன்னியாஸ்திரியை வளைக்க முயன்ற பாதிரியார் டிஸ்மிஸ்
// Very good and beautiful action by the Catholic // எப்படி... 3 மாதத்திற்கு பிறகா...?? குட் ஜோக்...   19:29:21 IST
Rate this:
0 members
0 members
11 members

ஜனவரி
22
2018
அரசியல் மோடி, பிரதமர் என்ற ஈகோ வில் உள்ளார் அன்னா ஹசாரே
இந்துக்களெல்லாம் ஒரு அணியில் திரள்வோம் ...ரஹீம்....ஆர் எஸ் எஸ் கைக்கூலிகள் நாங்கள்...?? ஆம்....இந்திய நாட்டில் இந்துக்களெல்லாம் ஆர் எஸ் எஸ் கைக்கூலிகள் தான்...எங்கோ அரபி நாட்டில் இருக்கிற முஸ்லிமுக்கு உன் சதை ஆடும் போது எங்களுக்கு ஆடக்கூடாதா..? என்று நீங்களெல்லாம் சத்யம் எது அதர்மம் எது என்று அறிந்து அதன் பின்னால் செல்கிறீர்களோ ... அன்று தான் உங்களுக்கு தேசப்பற்று மிக்க தலைவரை சப்போர்ட் செய்வீர்கள்...   09:44:10 IST
Rate this:
1 members
0 members
0 members

ஜனவரி
12
2018
சம்பவம் மன்னிப்பு கேட்காவிட்டால் வைரமுத்து வீடு முற்றுகை தமிழ்நாடு பிராமணர் சங்கம் எச்சரிக்கை
மார்கழி பஜனைக்கு வந்தவன் எல்லாம் ஒரு கூட்டமா?...//// இந்த வார்த்தையை நீ ஒரு முஸ்லிமாக இருந்து கொண்டு எழுதக்கூடாது... உங்கள் முன்னோர்களெல்லாம் ஹிந்துக்களே... மதம் மாறி பிழைத்த, பிழைக்கின்ற கூட்டம் நீங்கள்... உங்களுக்கு எங்கள் ஹிந்துக்களை பற்றி கருத்து கூற அருகதை அற்றவர்கள்...   15:40:19 IST
Rate this:
21 members
0 members
6 members

ஜனவரி
12
2018
சம்பவம் மன்னிப்பு கேட்காவிட்டால் வைரமுத்து வீடு முற்றுகை தமிழ்நாடு பிராமணர் சங்கம் எச்சரிக்கை
என்ன நாகரீகம் வேண்டும் நிர்மலா ... அவர் பேசும் முன்பு பலமுறை மிகவும் யோசித்து இருக்க வேண்டும்... எந்த புத்தகத்தில் உள்ளத்தையோ மேற்கோள்காட்டி சொல்ல வேண்டும் என்ற அவசியம் இருக்கிறது என்றால் இவர் படைப்பாளனே இல்லை... தன் சொந்த வீட்டு வரலாறு தெரியாது... எதற்க்காக வேற்று நாட்டுக்காரனை மேற்கோள் காட்டவேண்டும்....   15:30:02 IST
Rate this:
0 members
0 members
5 members

ஜனவரி
12
2018
சம்பவம் மன்னிப்பு கேட்காவிட்டால் வைரமுத்து வீடு முற்றுகை தமிழ்நாடு பிராமணர் சங்கம் எச்சரிக்கை
உங்கள் அம்மாவை கண்டா மேனிக்கு திட்டி விட்டு... நான் பேசியது உங்களுக்கு தவறாக படுமெனில் வருந்துகிறேன் ... என்று உங்களிடம் கூறினால் நீங்கள் ஒத்துக்கொள்வீர்களா...? மணிமாறனே..   15:23:13 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜனவரி
12
2018
சம்பவம் மன்னிப்பு கேட்காவிட்டால் வைரமுத்து வீடு முற்றுகை தமிழ்நாடு பிராமணர் சங்கம் எச்சரிக்கை
நீங்கள் உங்கள் மதத்தை மட்டும் பார்த்துக்கொண்டு போகவும்... அனாவசியமாக இதில் மூக்கை நுழைக்க வேண்டாம்...   15:18:33 IST
Rate this:
2 members
0 members
8 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X