Kumaravelan : கருத்துக்கள் ( 4 )
Kumaravelan
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
31
2021
அரசியல் பா.ஜ.,வுக்கு எதிராக ஒன்று சேர வேண்டும் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மம்தா கடிதம்
ஒற்றைக் கட்சி ஆட்சி முறை வேண்டும்..அதிகாரப் பரவல் எனும் பெயரில் ஆளாளுக்கு கொள்ளை அடிக்கறாங்க. திமுக மாதிரி..   18:20:22 IST
Rate this:
1 members
0 members
19 members

பிப்ரவரி
24
2021
பொது 40 லட்சம் டிராக்டர்களுடன் பார்லிமென்ட் செல்வோம் ராகேஷ் தியாகத் எச்சரிக்கை
இவர்கள் விவசாயிகள் அல்ல.. இடைத் தரகர்கள்... இவர்களால் விவசாயிகளை ஏமாற்றி கொள்ளை அடிக்க முடியவில்லை.. அதனால் விவசாயிகள் எனக் கூறி போராட்டம் நடத்துகிறார்கள்.. இவர்களின் போராட்டத்தை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்.. எக்காரணம் கொண்டும் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற கூடாது   13:08:34 IST
Rate this:
1 members
0 members
35 members

பிப்ரவரி
23
2021
சினிமா உப்பெனா - விஜய் சேதுபதியை பாராட்டாத மகேஷ் பாபு...
விஜய் சேதுபதி தொடர்ந்து இந்து மதத்திற்கு அவமரியாதை ஏற்படுத்தும் வகையில் நடித்தும்.. கருத்துகள் கூறியும் வருகிறார்.. தெலுங்கு நடிகர்கள் தீவிர இந்து மத உணர்வு உள்ளவர்கள்..மகேஷ் பாபு பதிவிட்டது சரியே.. இனி விஜய் சேதுபதி படத்தை பார்ப்பது இல்லை என முடிவெடுத்துள்ளேன்..   22:17:29 IST
Rate this:
13 members
0 members
23 members

பிப்ரவரி
21
2021
Rate this:
2 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X