Elango : கருத்துக்கள் ( 62 )
Elango
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
14
2021
அரசியல் சுயமரியாதையை சீண்டினால் பதிலடி தருவோம் ராஜ்நாத்
சார்....மக்கள் முன்ன மாரி இல்லை நீங்கள் சொல்வதை எல்லாம் கேட்க... சீனா உடன் வர்த்தகம் நடந்து கிட்டு தான் இருக்கு... இலங்கையுடன் வர்த்தகம் நடந்துடு தான் இருக்கு.....மீனவ தமிழர்கள் மாதம் 10 பேர் சிறையில் அடைக பட்டு கிட்டு தான் இருக்கிறார்கள்.. பாகிஸ்தான் கடற்படை குஜராத் மீனவர்களை தாகி கொண்டு தான் இருக்கு...   09:34:00 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
14
2021
அரசியல் மேற்கு வங்கம், உ.பி.,யில் ஒவைசி உதவுவார் பா.ஜ., எம்.பி., கிண்டல்
ஓவைசி தமிழக தேர்தலில் நோட்டவிடம் வீழ்வார்...   09:25:56 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
14
2021
அரசியல் ஆளுமை மிக்க தலைவர் பழனிசாமி ஜே.பி.,நட்டா புகழாரம்
ஆளுமை மிக்க தலைவர் என்றால் என்ன என்பதே உங்களுக்கு தெரியாதா நட்டா ஜி...ஒரு துறையில் பல வருடங்களாக உழைத்து,பல கஷ்ட,நஸ்டதை எதிர் கொண்டு மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்து, பார் போற்ற ஆட்சி செய்பவரே ஆளுமை மிக்க தலைவர்.. இவர் ஒரு ஆளுமை மிக்க தலைவரின் வெற்றியில் வாழ்ந்து கொண்டு இருப்பவர்..நீங்க சொல்வதை எல்லாம் கேட்டு ஆட்சி செய்பவர்...ஓட்டுக்காக எதை வேண்டுமானாலும் பேச கூடாது நாங்கள் உபி,பீஹார், மபி, மக்கள் இல்லை... தமிழர்கள் கற்றவர்கள்...   09:20:59 IST
Rate this:
2 members
0 members
3 members

ஜனவரி
14
2021
பொது நாளை துவங்குகிறது பார்லி., கட்டுமான பணி
இந்தியாவில் கோடி கணக்கான மக்கள் அடுத்த வேளை உணவிற்காக தவித்து வருகின்றனர்.... பல ஆய்ரம் கோடி செலவில் இந்த பார்லிமென்ட் இப்ப எதற்கு...இப்ப இருக்க பார்லிமென்டில் கூட்டம் கூட்ட இந்த அரசு தயங்குது புதுசு இப்ப எதுக்கு சார்...ஓ இங்க தூக்கம் அங்க சாப்பாடு சூப்பர்....   14:14:52 IST
Rate this:
1 members
0 members
1 members

ஜனவரி
13
2021
பொது ரூ.48 ஆயிரம் கோடியில் தேஜாஸ் ரக போர் விமானங்கள் வாங்க ஒப்புதல்
வேற நாட்டுக்காரன் சண்டைக்கு வந்தா சண்டையும் போட மாட்ரிங்க...கேவலமாக பேசினாலும் சமாதானமாக இருப்போம் சொல்றீங்க...அசிங்கமா பேசினாலும் அடங்கி போரிங்க உங்களுக்கு எதுக்குபா போர் விமானம் புரியவே இல்லை....   13:52:10 IST
Rate this:
3 members
0 members
2 members

ஜனவரி
14
2021
பொது சீறிப்பாய்ந்த காளைகள் வீறுகொண்ட வீரர்கள் ஜல்லிக்கட்டு துவங்கியது
தமிழக அரசே இங்கு கொரானா வரதா உடனே பள்ளிகளை திற.... திரை அரங்கிலும் விதி முறை மீரா படுகிறது தமிழக அரசே கல்வி கற்க பள்ளிகளை திற....   12:08:09 IST
Rate this:
2 members
1 members
0 members

ஜனவரி
14
2021
பொது தி.மு.க.,வுக்கு நீங்கள் காட்டும் ஆதரவு உங்கள் கட்சியை காலி செய்து விடும்
எலக்சன் முடியும் வரை வைகோ அவர்கள் அடகி வாசிக்கவும்...   12:05:10 IST
Rate this:
3 members
0 members
1 members

ஜனவரி
14
2021
பொது தமிழில் பொங்கல் வாழ்த்து கூறிய பிரதமர் மோடி, ராகுல்
இருவரும் நல்ல எண்ணத்துடன் கூறி இருந்தால் ஓகே ஓட்டுக்காக கூறி இருந்தால் கடவுள் பார்த்து கொள்வார்...   12:03:57 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
13
2021
சினிமா இது மாஸ்டர் பொங்கல் டா - கீர்த்தி சுரேஷ்...
விஜய் ரசிகர்கள் தான் தேட்டர்கு வருவாங்க அவுங்க சரி இல்லைனாலும் நல்லா தான் சொல்லுவாங்க... ஆக மொத்தம் விஜய்க்கு 50 கோடி கிடைத்து விடும்... அவர் சொகுசு வாழ்க்கை வாழ்வார்.... நாம் யோசிக்கவும்   12:00:19 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜனவரி
13
2021
சினிமா சைக்கிளில் படப்பிடிப்புக்கு வரும் ரகுல் பிரீத் சிங்...
நீ வரவே வேண்டாம் உன் மீதும் உன் தங்கை மீதும் போதை பொருள் வழக்கு உள்ளது அந்த நாள் முதல் உன்னை கண்டாலே வெருபா இருக்கு   11:56:26 IST
Rate this:
1 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X