Subramaniam : கருத்துக்கள் ( 89 )
Subramaniam
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
4
2022
சினிமா எப்படி சொல்றது : சூர்யா நெகிழ்ச்சி - கமல் தந்த ‛சூப்பர் ரிப்ளே...
அடுத்த சிவகார்த்திகேயன் படம் எப்போது ? குடும்பத்துடன் சென்று பார்க்கலாம்.   12:41:38 IST
Rate this:
1 members
0 members
2 members

மே
19
2022
அரசியல் மத மாற்றம் செய்த கேரள தம்பதி கைது
தமிழகத்தில் 30 விழுக்காடு மதமாற்றம் நடந்துவிட்டால் கர்தினால் தான் ராஜா. திராவிட கட்சிகள் சபையில் சேர்ந்து விடுவார்கள்.   12:47:43 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
8
2022
பொது தென்னை மரத்தில் ஏறி இளநீர் பறிக்கும் 7 வயது சிறுமி
சிறுவர் வதை சட்டம் எங்கே ?   04:54:22 IST
Rate this:
4 members
0 members
0 members

ஏப்ரல்
24
2022
பொது தமிழகத்தில் இரு மொழி கொள்கை பள்ளிகல்வித்துறை உறுதி
தமிழ்நாடு என்றால் தமிழ் கட்டாயம்/ ஹிந்தி வேண்டுமென்றால் போய்விடு   04:28:21 IST
Rate this:
1 members
0 members
1 members

ஏப்ரல்
3
2022
பொது வரியற்ற பரஸ்பர வர்த்தகம் இந்தியா - ஆஸி., ஒப்பந்தம்
தமிழ்நாடு அரசு மற்றைய மாநிலங்களை முந்திக்கொண்டு சந்தர்ப்பங்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.   03:19:03 IST
Rate this:
1 members
0 members
1 members

மார்ச்
23
2022
வீடியோ இலங்கையை இந்தியா காப்பாற்ற வேண்டும்! | Sri Lankan economic crisis | Detail Report
இலங்கை சீனாவுடன் சேர்ந்தது தான் திட்டங்ககளை தீட்டுகிறது. முதலில் இந்தியாவிடமிருந்து பணத்தை பெற்றுக்கொள்வது சாத்தியமானவுடனேயே சீனாவின் உதவியாக இரண்டரை கோடி வரவுள்ளது. இலங்கை அமைச்சர் கம்மன்பில சில வாரங்களுக்கு முன் truth with சமுடித்த என்ற யு டியூப நிகழ்ச்சியில் இந்தியா என்றும் எதிரி என்றும் உதவிகளுக்காக பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தார். இலங்கைக்கான அனுதாபங்களை யோசித்து முடிவு செய்தல் நல்லது.   09:59:32 IST
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
19
2022
வீடியோ பட்ஜெட்டில் திமுக அரசு சாதிக்கவில்லை! | Sekar Auditor | TN Budget 2022
தமிழகத்திலிருந்து பறித்த பணத்தில் சிறிய துண்டை தான் திரும்ப வீசுகிறது மத்திய அரசு. சங்கிகள் எல்லோரும் மத்திய அரசு தன பணத்தில் இருந்து கொடுத்து தான் தமிழகத்தை காப்பாற்றுவதாக கதறுகிறார்கள். திரு . ராஜன் மீது என் இவ்வளவு பொறாமை ? பொறாமை.   03:27:14 IST
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
18
2022
சம்பவம் சிறுமிக்கு வன்கொடுமை கேரள பாதிரியார் கைது
இவர்களுக்காக வத்திக்கான் ஐரோப்பிய யூனியன் டில்லிக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலமாக பாதிரி வழக்கிலிருந்து விடுதலை செய்யப்படுவார்.   10:30:45 IST
Rate this:
0 members
0 members
1 members

மார்ச்
12
2022
எக்ஸ்குளுசிவ் தலித் ஹிந்துவா... கிறிஸ்துவரா? சென்னை மேயருக்கு செக் வைக்கிறது பா.ஜ.,
இந்து பெயர்களை வைத்து ஊடுருவும் புதிய நுட்பம் பாதிரிகளின் சூழ்ச்சிகளில் மிகவும் கேவலமானது.   02:14:55 IST
Rate this:
1 members
0 members
24 members

பிப்ரவரி
26
2022
சிறப்பு பகுதிகள் அளவுக்கு அதிகமான மூலிகை மருந்து தேவையில்லை!
மேற்கத்தைய மருந்துகளின் பக்க விளைவுகளை பற்றி மருத்துவர்கள் நோயாளிகளுக்கு சொல்வதில்லை பக்க விளைவுகளுக்கான மருத்துவ செலவுகளால் இவர்களுக்கு பல கோடி சம்பாத்தியம், மூலிகைகளின் பக்க விலைப்புகள் பற்றி மட்டும் கூவுவது மக்கள் மூலிகை மருத்துவத்தின் பக்கம் செல்வதை தடுப்பதட்காகவே   02:25:59 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X