தீ தீ க்கு இந்திய மக்களை விட பங்களாதேஷ் மியான்மார் rohingya மக்களின் மீது தான் நம்பிக்கை.... அவ்வளவு ஓட்டர் ஐடி கொடுத்து இருகிறார்கள்... இந்திய மக்கள் கை விட்டாலும்.... அவர்கள் கை விட மாட்டார்கள்.... என்ற நம்பிக்கை
05-மார்ச்-2021 08:11:56 IST
நீங்கள் ஆணியே புடுங்க வேண்டாம்... அந்த வேண்டாத கேசை மட்டும் வாபஸ் பெற வேண்டும்... அப்போது தான் மக்கள் கொஞ்சமாவது நம்புவார்கள்... அந்த அம்மா இறந்த உடன்... அது வரை இருக்கும் இடம் தெரியாமல் இருந்த உங்கள் உறவுகள் அடித்த லூட்டி கொஞ்சம் நஞ்சம் இல்லை... உங்கள் நடை உடை பாவனையில் ஏற்பட்ட மாற்றம் என்ன??? நீங்கள் கொடுத்த மன்னிப்பு கடிதத்துக்கு நேர் மாறாக அல்லவா செயல் பட்டீர்கள்... இப்போது... சீ சீ இந்த பழம் புளிக்கும் என்பது நம்பும் படியாக இல்லையே
04-மார்ச்-2021 08:39:16 IST
நான் தான் அதிமுக பொது செயலர் என்று வேண்டாத கேஸ் ஒன்னு கோர்ட்டில் நடந்து வருகிறது... அதையும் வாபஸ் வாங்கி விட்டால் ஓரளவு நம்பலாம்
04-மார்ச்-2021 08:28:53 IST
இதுக்கு காரணமான... மோடி உடனே பதவி விலக வேண்டும்.... இப்படிக்கு சுடலை மற்றும் பப்பு சிங்கிகள்... கோபால் புரம்.... இத்தாலி தெரு
04-மார்ச்-2021 08:21:44 IST
பலே பாண்டியா... ராகுல் க்கு ஆப்பு வைக்கும் வேலையை சரியாக செய்து இருக்கிறீர்கள்... தனியே நின்றால் ... கழண்டு விடும்... அவர்கள் உண்மையான பலம் வெளியே தெரிந்து மானம் கப்பல் ஏறி விடும்
03-மார்ச்-2021 09:04:44 IST
வேட்பாளர் குடும்பத்தின் மீது சத்தியம் செய்ய வேண்டும் என்று சொன்னால்..... மனைவி... இணைவி.... துணைவி........ Etc... எதாவது ஒன்று மீது செய்து விட்டு போவார்கள்
03-மார்ச்-2021 08:59:00 IST
சாட்சி சொல்ல வரும் ஆளிடம் சத்தியம் வாங்கும் நீதி மன்றம்... நாட்டின் தலை எழுத்தை தீர்மானிக்கும் தேர்தலுக்கு ஏன் சத்தியம் வாங்க கூடாது.... பதவி பிரமாணம் எடுப்பது போல்... அவரவர் மதத்தின் / இறைவன் பெயரால் சத்தியம் செய்யலாம்... மத நம்பிக்கை இல்லாதவர்கள் அவர்கள் பெற்றவர்கள் மீது சத்தியம் செய்யலாம்
03-மார்ச்-2021 08:12:32 IST
இதை கண்டிப்பாக செய்ய வேண்டும்... சட்டத்துக்கு பயப்படாதவன் கூட இறைவனுக்கு கண்டிப்பாக பயப்படுவான்..... எது எதுக்கோ மூக்கை நுழைக்கும் நீதி மன்றம்... இதுக்கு ஏன் உத்தரவு போட முடியாது???
03-மார்ச்-2021 08:00:17 IST
பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் காரர்களுக்கு குடியுரிமை கொடுத்து.... உண்மையான அசாம் மக்களை அகதிகளாக ஆக்கும் வேலையை செய்ய போகிறொம் என்று சொல்கிறார்
02-மார்ச்-2021 19:27:47 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.