பேசும் தமிழன் : கருத்துக்கள் ( 2038 )
பேசும் தமிழன்
Advertisement
Advertisement
Advertisement
மே
25
2022
உலகம் கொல்ல முயற்சித்தும் உயிர் தப்பினார் புடின் உக்ரைன் அதிகாரி தகவல்
வெளியே தெரிகிறது.... மறைத்து கொள்ளுங்கள்!!!   19:03:14 IST
Rate this:
0 members
0 members
1 members

மே
25
2022
உலகம் கொல்ல முயற்சித்தும் உயிர் தப்பினார் புடின் உக்ரைன் அதிகாரி தகவல்
சும்மாவே ரஸ்யாகாரன் பேயாட்டம் ஆடுவான்... இதிலே நீங்கள்(உக்ரைன்) ரஷ்யா அதிபரை சொல்ல முயற்சி செய்ததாக வேறு கூறி விட்டீர்கள்.... இனி உங்களை அந்த ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது!!!   19:00:57 IST
Rate this:
1 members
0 members
2 members

மே
24
2022
அரசியல் தமிழர்களை சுரண்டி ஆடம்பரம், உல்லாசம் சீமானை சிதறவிடும் காங்., பெண் எம்.பி.,
அட நீங்க வேற.... அவர் ராஜ்யசபா சீட்டுக்கு அடி போட்டு கொண்டு இருக்கிறார்... இந்த நேரத்தில்.... பேரறிவாளன் விடுதலை பற்றி பேசு என்றால் எப்படி பேசுவார்.... வேண்டுமானால் ராஜீவ்காந்தி யார் என்று கேட்டாலும் கேட்பார்!!!   09:10:14 IST
Rate this:
0 members
0 members
2 members

மே
24
2022
அரசியல் ராஜ்யசபா தேர்தல் சோனியா மகள் போட்டியா?
ஆமாம் இத்தாலி குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டும் தான் பதவிக்கு வர வேண்டும்.... வேறு யாரும் வந்து விட கூடாது!!!!   18:55:16 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
19
2022
பொது குழந்தை இல்லாததால் மொபைல் போனில் மனைவிக்கு முத்தலாக்
அந்த ஆள் உள்ளே இருக்கிறாரா...... இல்லை... மூன்றாவது.... அல்லது நாளாவது திருமணம் செய்ய வெளியே விட்டு வைத்து உள்ளார்களா.... சட்டத்தை மதிக்காத இந்த கும்பலை நாட்டை விட்டே விரட்ட வேண்டும்   17:15:49 IST
Rate this:
0 members
0 members
1 members

மே
20
2022
உலகம் முகத்தை மூடி செய்தி வாசிக்க பெண் ஊடகவியலாளர்களுக்கு தாலிபான் அரசு உத்தரவு
மலாலா மட்டுமா...... கனி அக்கா மற்றும் ஜோதி மணி அக்கா..... எங்கே இருந்தாலும் உடனே மேடைக்கு வரவும்.... வரும் பொழுது மறைக்காமல்.... மெழுகுவத்தி கொண்டு வரவும்!!   17:02:06 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
20
2022
அரசியல் பிரதமர் நாட்டை பாதுகாக்க வேண்டும் ராகுல்
பிரதமர் நாட்டை பாதுகாக்கும் வேலையை தான் செய்கிறார்..... ஆனால் உங்கள் குடும்பம் தான் போலி பெயர் வைத்து கொண்டு... நாட்டை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.   16:50:38 IST
Rate this:
0 members
0 members
6 members

மே
14
2022
அரசியல் இது உங்கள் இடம் ஹிந்து மதத்திற்கு எதிரானவர் அல்ல!
நீங்கள் என்ன தான் முட்டு கொடுத்தாலும்.... அவர் இந்து மதத்திற்கு எதிரான ஆள் தான்.... திடீரென ஏன் இந்து பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டும்.... ரம்ஜான் மற்றும் கிருஸ்துமஸ்... என்று மற்ற மத பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிப்பது போல்.... ஏன் இந்து மத பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிப்பதில்லை.... அதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.... அவர் இந்து மதத்திற்கு எதிரான ஆள் என்று!!!   17:25:03 IST
Rate this:
1 members
1 members
7 members

மே
14
2022
அரசியல் திருவாரூர் மாடல் போராட்டங்கள்! தி.மு.க., அரசுக்கு எதிராக பா.ஜ., திட்டம்
ஆமாம் விடியல் கூட்டம் எல்லாம்... லைட் எரியாமல்... இருட்டில் தான் நடத்துவார்கள்.... இனியும் மக்களை ஏமாற்ற முடியாது... மக்கள் விழித்து கொள்ள ஆரம்பித்து விட்டார்கள்   17:15:04 IST
Rate this:
2 members
0 members
10 members

மே
14
2022
அரசியல் திருவாரூர் மாடல் போராட்டங்கள்! தி.மு.க., அரசுக்கு எதிராக பா.ஜ., திட்டம்
முன்பு பிஜேபி போராட்டம் என்றால்... 10... 15 பேர் கூடுவார்கள்.... ஆனால் அண்ணாமலை.... தமிழக பிஜேபி தலைவராக நியமிக்கப்பட்டததில்... தமிழகத்தில் பிஜேபி வளர்ச்சி பெற்று வருகிறது என்பது தான் உண்மை   12:49:55 IST
Rate this:
1 members
0 members
13 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X