ganapati sb : கருத்துக்கள் ( 2454 )
ganapati sb
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
24
2019
அரசியல் ஆவேசம்! பொய் புகார் கூறி பா.ஜ., ஆட்சிக்கு வந்ததாக தாக்கு லோக்சபாவில் காங்., தலைவர் காரசார குற்றச்சாட்டு
காங்கிரஸ் புதிய எதிர்க்கட்சி தலைவர் ஆதிர் ரஞ்சனின் நல்லதொரு ஆக்ரோஷமான பேச்சு வாழ்த்துக்கள் மல்லிகார்ஜுன கார்கேயை விட இவரின் பேச்சில் கருத்தாழம் உள்ளது பல மக்கள் நல வளர்ச்சி திட்டங்கள் காங்கிரஸ் கொண்டு வந்தது உண்மை தான் ஆனால் சோனியாவுக்கு பின் ஊழல் மலிந்ததால் திட்டங்கள் இலக்கை முடிக்காமல் தள்ளாடிக்கொண்டிருந்தன வளர்ச்சிக்கான திட்டங்களை ஊழல் இன்றி விரைவாக செய்து முடிக்கும் மோடியின் உழைப்பும் முனைப்பும் பாராட்டுக்குரியது   12:25:17 IST
Rate this:
1 members
0 members
12 members
Share this Comment

ஜூன்
23
2019
அரசியல் உறுதி! காங்., தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல்
அசோக் கெலாட் ராஜஸ்தானில் முதல்வராக இருந்து மக்களிடம் சொந்த செல்வாக்கு உள்ளவர் அவரால் தேசிய கட்சியான காங்கிரேஸை சீரமைக்க முடியும் வாழ்த்துக்கள்   12:32:37 IST
Rate this:
7 members
1 members
1 members
Share this Comment

ஜூன்
23
2019
பொது சர்வதேச மத சுதந்திர அறிக்கை நிராகரித்தது மோடி அரசு
சிறுபான்மை மதத்தினர் பெரும்பான்மையினர் உணர்வுகளை மதித்து நடந்தால் தானாக அமைதி நிலவும் அந்நிய நாட்டு அறிக்கை எதுவும் தேவை இல்லை   12:26:48 IST
Rate this:
11 members
0 members
36 members
Share this Comment

ஜூன்
20
2019
அரசியல் ஜனாதிபதி பேசும்போது போனில் மூழ்கிய ராகுல்
ராகுலுக்கு அன்று பிறந்த நாள் என்பதால் அலைபேசி மூலம் வந்த வாழ்த்துக்களை பார்த்துக்கொண்டு இருந்திருப்பார் போகட்டும் அடுத்தமுறை இவ்வாறு செய்தல் விமர்சிப்போம் ராகுலுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்   17:00:00 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
21
2019
பொது ஏலத்திற்கு வந்தது விஜயகாந்த் சொத்து
இயன்றதை செய்வோம் இல்லாதவற்கே என ஏழை மக்களுக்கு பல நற்பணிகள் செய்த நல்ல மனிதரான விஜயகாந்த் இந்த தற்காலிக பின்னடைவில் இருந்து மீண்டு வருவார்   16:08:53 IST
Rate this:
2 members
0 members
13 members
Share this Comment

ஜூன்
20
2019
அரசியல் சந்திரபாபு நாயுடுவுக்கு, ஷாக் 4 எம்.பி.,க்கள் பா.ஜ.,வில் இணைந்தனர்
போகப்போக பாஜகவில் திமுகவின் MP க்கள் எத்தனை பேர் இணையப்போகிறார்களோ தெரியவில்லை கனிமொழி ராஜா பாலு தயாநிதி ஜகத்ராட்சகன் போன்றவர்கள் மேல் ஏற்கனவே முறைகேடுகள் சம்பந்தமான வழக்குகள் உள்ளன ஒன்று பாஜகவிற்கு சென்று சட்ட சீர்திருத்தங்களுக்கு துணை நின்று திருந்தவேண்டும் இல்லையேல் சிறைக்கு சென்று முன்பு செய்த முறைகேடுகளுக்கு வருந்தவேண்டும்   13:46:29 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

ஜூன்
18
2019
பொது மதம் மாற நிர்பந்தம் கிராமத்தினர் புகார்
மண்ணின் குடும்ப கலாசாரத்தை குலதெய்வத்தை இழந்து அரேபிய ஐரோப்பிய அடிமைகள் காணப்போவது கானல் நீர்தான்   13:36:52 IST
Rate this:
4 members
0 members
13 members
Share this Comment

ஜூன்
21
2019
உலகம் சர்வதேச யோகா தினம்வாழ்வை உயர்த்தும் உன்னதம்
புதிய கல்வி கொள்கையில் வருவதுபோல பள்ளி பருவத்திலேயே யோகா கலையை மாணவர்களுக்கு கற்று தந்திட வேண்டும் அப்போது மாணவர்கள் அரோக்யமாக உடல்நலமும் பக்குவமான மனநலமும் யோகத்தால் இணையப்பெற்று உறுதியான பாரதத்தை உருவாக்குவார்கள்   12:09:10 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
20
2019
அரசியல் மத கோஷங்களை அனுமதிக்க முடியாது லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா கண்டிப்பு
காந்திஜி சொன்னது போல ராமராஜ்யம் என்றாலே நல்ல ஆட்சிக்கு சிறப்பான உதாரணம். ராமன் என்பது மத சார்பானதும் அல்ல இந்தோனேசியாவில் இஸ்லாமியர்களும் தாய்லாந்தில் பவுத்தர்களும் கூட ராமன் பெயரை பயன்படுத்துகிறார்கள். அயோத்தி ராமன் உலகிற்கு உதாரண புருஷன்.   11:56:39 IST
Rate this:
6 members
1 members
12 members
Share this Comment

ஜூன்
21
2019
எக்ஸ்குளுசிவ் பொதுப்பணித் துறைக்கு பிறந்தது ஞானதோயம் கூடுவாஞ்சேரி ஏரி புனரமைப்பு பணி துவக்கம்
தூர்வாருவதால் நீர் நிறையப்போகும் இந்த ஏரி நல்வளத்தை நல்கட்டும்   11:40:32 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X