இரண்டு தளபதி களும் சேர்ந்து நம்ம தமிழ் நாட்டை எங்கோ கொண்டு செல்லப் போகின்றனர்.டாஸ்மாக் ஒழித்து, நல்ல சாலை வசதிகள் செய்து, விவசாயத்தை பெருக்கி, ஊழலில்லா ஆட்சியை அளித்து பாலும் தேனும் வீதிகளில் ஓடசெய்வர்.
03-செப்-2019 14:08:26 IST
இவர் நல்லவர் என்று சொன்னால் அந்த கட்சி என்பதும், கெட்டவர் என்று சொன்னால் இந்த கட்சி என்பதும் தேவை யற்றது. ஊடக அதிபர் என்றாலும் சட்டம் ஒன்று தானே. தன்னை நிரூபித்து விட்டு செல்ல வேண்டியது தானே. அதை விட்டு சுதந்திரம் அது இது என்று ஒப்பாரி ஏன்?
10-ஆக-2019 17:40:16 IST
இது மிகவும் சிறந்த முடிவு. ஒரே நாட்டில் இரு வேறு சட்டம். சென்ற ஆட்சி காலத்தில் இருந்தே இந்த முடிவை எதிர் பார்த்தோம். காலம் கடந்து இருந்தாலும் மிகவும் வரவேற்கத்தக்க முடிவு. இதே போல் ஒரே நாடு ஒரே சட்டம் (uniform civil code), நதிநீர் இணைப்பு, விவசாய த்தில் தன்னிறைவு மற்றும் மத மாற்று தடைச் சட்டம், வேலை வாய்ப்பு பெருக்கம் உள்ளிட்ட அனைத்து பிரச்சினை களையும் இதே கால கட்டத்தில் முடித்து வைக்க வேண்டுகிறோம். வாழ்க மோடிஜி, அமிட்ஷா ஜி.
05-ஆக-2019 20:07:58 IST
இவர் கூறியது சரியே. இது தேவையற்ற பிரச்சினை களை உருவாக்கும். தேவையான வசதிகளை செய்வதும்,அதை ஒழுங்காக பராமரிப்பதும் இப்போதைய தேவை.
14-ஜூன்-2019 08:08:37 IST
என்ன அவசரம். இன்னும் ஓரு பத்து நாள் இருக்க வேண்டியது தானே. இங்க என்ன வேலை இருக்கு.? கூடவே கட்சி தலைவர்களையும் கூட்டிட்டு போனால் அவர்களும் ஜாலியா என்ஜாய் பண்ணு வாங் கள்ல. உழச்சு, உழைச்சு டயர்ட் இருக்காங்க.
07-ஜூன்-2019 12:27:33 IST
இப்போது கூட , (neet டினை எதிர்த்தவர்கள்), இந்த வருடம் தேர்வு எழுதியவர் களில் பாதி பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். அதாவது எதிர்த்த எல்லோருக்கும் ஏதோ ஒரு சுயநலம் காரண மாகவே எதிர்த்து உள்ளனர். மக்கள் நலம் என்பது முற்றிலும் இல்லை என்பது தெளிவாகிறது.
06-ஜூன்-2019 18:50:04 IST
இவர்கள் செய்யும் தில்லு முல்லு களை ஏன் ஊடகங்கள் சுட்டிக் காட்ட வில்லை? எல்லாருக்கும் சுயநலமே காரணமா?இதற்கு H. ராஜா, இவ்வளவு விரிவாக சமூக ஊடகங்களில் வெளியிட்ட பிறகே செய்தியாகி உள்ளது. தின மலர் இது போன்ற தில்லாலங்கடி களை ஆணித் தரமாகக் வெளி கொண்டு வர வேண்டும். நன்றி.
06-ஜூன்-2019 18:43:09 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.