Poompattinaththaan : கருத்துக்கள் ( 28 )
Poompattinaththaan
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
20
2019
அரசியல் திமுக கூட்டணியில் காங்.,க்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு
திமுக காங்கிரஸ் ஒரு வெற்றிக்கூட்டணி.எதிரணியை மொத்தமாக புறந்தள்ள அவர்களாகவே ஒன்று சேர்ந்துள்ளார்கள்.தமிழகத்தில் பாஜக எதிர்ப்பு மனநிலையில் அதிமுக கூட்டணி மொத்தமாகக் கரைந்துபோகும்.   02:01:30 IST
Rate this:
3 members
0 members
3 members

பிப்ரவரி
9
2019
எக்ஸ்குளுசிவ் வரும் லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் மோடி போட்டி?
வாங்க.. வாங்க.. மோ(ச)டி அவர்களே.. உங்களுக்காகவே காத்துக் கொண்டிருக்கிறோம்.. தமிழகத்தில் போட்டியிடுகிறீர்கள் என்றால், எம் மக்கள், தங்களை நன்றாகவே 'கவனிக்க' காத்திருக்கிறார்கள். உங்களை தேவதூதர் போல கட்டிக்காத்துக்கொண்டிருந்த வட நாட்டவரே கைவிடக் காத்திருக்கும் போது.. தமிழக மக்கள் உங்களை மண்ணைக் கவ்வ வைத்து தாங்கள் முதல்வரை மட்டும் தோற்கடிப்பவர்கள் அல்ல.. பிரதமரையே தோற்கடித்தவர்கள் என்ற பெருமையையும் அடையக்கூடியவர்கள் என்பதனை நிரூபிப்பார்கள்.   07:50:51 IST
Rate this:
23 members
0 members
25 members

பிப்ரவரி
9
2019
அரசியல் 5+1! அ.தி.மு.க.,விடம் பா.ம.க., - தே.மு.தி.க., டிமாண்ட் சிதம்பரம், கிருஷ்ணகிரியை விட்டுத்தர ராமதாஸ் மறுப்பு
தமிழக மக்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு.. அதிமுகவின் இந்த மக்குக் கூட்டணியை மொத்தமாகத் துடைத்து எறிய. இந்தக் கூட்டணியின் அனைத்துக்கட்சிகளும் மொத்தமாக மண்ணைக் கவ்வக் காத்திருக்கின்றன. மீண்டும் 2004 திரும்ப இருக்கிறது. இந்தக் கூட்டணியின் ஒவ்வொரு கட்சியும் தேர்தலுக்குப் பின் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என திக்குத் தெரியாமல் ஓடப்போவது உறுதி. ஜெயலலிதா இருந்தபோதே, பாஜக கூட்டணி சேர்ந்ததாலும், கோயில்களில் ஆடு-கோழி பலியிடக் கூடாது, எஸ்மா போன்ற வெகுசில அறிவிப்புகளுக்காகவே 2004-ல் முட்டை வாங்கினார். ஆனால் இன்றோ மக்களுக்கு எதிரான எண்ணிடலங்கா அறிவிப்புகளுக்கும் மோடியின் தமிழர் விரோத போக்குகளுக்கும் மொத்தமாகச் சேர்த்து பெரிய முட்டையினை வழங்க இருக்கிறார்கள் என்பதே கள எதார்த்தம்.   07:42:12 IST
Rate this:
24 members
0 members
21 members

ஜனவரி
12
2019
அரசியல் லோக்சபா தேர்தலில் தோற்றால்... அமித்ஷா ஆதங்கம்
எல்லாம் வல்ல இறைவா.. என் நாட்டு மக்களுக்கு நல்ல புத்தியைக் கொடுத்து மோடிக்கு வாக்களித்து தன் தலையில் தானே மண்ணை வாரிப்போட்டுக்கொள்ளாமல் ஜனநாயகக்கூட்டணிகளைத் தேர்ந்தெடுத்து நல்ல ஆட்சி அமைய அருள் புரிவாயாக   11:49:35 IST
Rate this:
6 members
0 members
19 members

ஜனவரி
2
2019
அரசியல் பிரதமரின் டிவி பேட்டி உணர்த்துவது என்ன?
நாசமாப்போச்சு போ.. இவரு நிரந்தர பிரதமரானால் விவசாயிக்கு நிரந்தரக் ...தான் மிஞ்சும்!   10:03:00 IST
Rate this:
0 members
0 members
17 members

டிசம்பர்
19
2018
அரசியல் பத்திரிக்கையாளர்களை சந்திக்க பயந்ததில்லை மன்மோகன்
சந்திக்கத் திராணியில்லை.. இதில் சப்பைக்கட்டு வேறு அரசின் நான்காவது தூணான பத்திரிகைத்துறை கட்சியின் ஆடம்பர விளம்பரத்துக்கு மட்டும் இனிக்குது.. நிருபர்களது கேள்விகள் மட்டும் கசக்குதோ? எல்லாம் வேஷம். கலையும் நாள் வெகு தொலைவில் இல்லை.   09:49:51 IST
Rate this:
5 members
0 members
2 members

டிசம்பர்
13
2018
அரசியல் ரூ.629 கோடி ஊழல் புகாரிலிருந்து ஸ்டாலின், துரைமுருகன்... தப்பினர்!
எவன்டா இவன்.. இங்க வந்து காமெடி கீமெடின்னு கிறுக்கு மாதிரி உளறிக்கிட்டு.   10:27:49 IST
Rate this:
6 members
0 members
0 members

டிசம்பர்
12
2018
அரசியல் 5 மாநில தேர்தல் மூன்று மாநிலங்களில் ஆட்சியை பிடித்தது காங்.,
ராகுல் வண்டியை ஸ்டார்ட் செய்ய முடியாமல் திணறி வந்தார். இப்பொழுது வண்டி ஜஸ்ட் ஸ்டார்ட் ஆகிருச்சு.. இனி அவர் எப்படி வண்டிய ஒட்டப்போறாரோ.. எந்த வேகத்துல வண்டி போகுமோங்கறதப் பொருத்துதான் அவர் போய்ச் சேரவேண்டிய இடத்துக்கு போறதப் பத்தி நாம எதுவும் சொல்ல முடியும். பார்ப்போம்.. டிரைவரும் வண்டியும் என்னாகுதுன்னு..   07:09:04 IST
Rate this:
49 members
1 members
17 members

டிசம்பர்
1
2018
அரசியல் வாராக்கடன்களுக்கு காங்., தான் காரணம் அமித் ஷா
மண்ணாங்கட்டி.. ரபேஃல் ஊழல் போபர்ஸ் ஊழலைவிட 10 மடங்கு பெரிது. வியாபம் ஊழல் மத்திய பிரதேச பா.ஜ.க.வின் பங்களிப்பு.. கர்நாடகா ரெட்டி சகோதரர்களின் சுரங்க ஊழல் என ஊழலில் பாஜகவினர் திமிங்கலம் போன்றவர்கள்.. காங்கிரஸ் சுறா மீன் போன்றவர்கள்.   21:23:33 IST
Rate this:
1 members
0 members
2 members

டிசம்பர்
1
2018
அரசியல் வாராக்கடன்களுக்கு காங்., தான் காரணம் அமித் ஷா
சும்மா அடிச்சு விடு கழுத.. காசா..பணமா..?நாமதான் பேர்லயே தப்பான ஆளாச்சே?! பாஜவுக்கு இப்படி சொம்பு தூக்கி தூக்கி முதுகு வளைஞ்சிறப் போகுது.. பார்த்து..   21:15:52 IST
Rate this:
1 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X