madhavan rajan : கருத்துக்கள் ( 6158 )
madhavan rajan
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
18
2022
முக்கிய செய்திகள் அலங்கார ஊர்தி விவகாரம் மத்திய அரசு விளாசல்
மாநிலத்தின் கையாலாகாத தனத்தை மறைக்க மத்திய அரசுமீது ஏதாவது குற்றச் சாட்டு சொல்வது இந்த கழகத்தின் அரை நூற்றாண்டு கொள்கை. அவ்வளவு எளிதில் கைவிட முடியாது.   18:59:56 IST
Rate this:
1 members
0 members
5 members

ஜனவரி
18
2022
சம்பவம் நேர்த்திக்கடன் நிகழ்வில் விபரீதம் ஆடு பிடித்தவர் தலை துண்டானது
ஆடு பலிகொடுக்கச் சொன்னால் ஆளை பலி கொடுத்துவிட்டான். ஒரு எழுத்து மாறியதில் எவ்வளவு விபரீதம்.   18:57:18 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
22
2022
பொது அலைபேசி, ஸ்மார்ட் வாட்ச் தவிர்க்க உயரதிகாரிகளுக்கு மத்திய அரசு உத்தரவு
டிஜிட்டல் புரட்சி என்றால் உங்கள் வீட்டில் இரவில் நடக்கும் நிகழ்ச்சிகளையும் லைவ் ஆக ஒளிபரப்பவேண்டும் என்று பொருளில்லை. பாதுகாப்போடுதான் டிஜிட்டல் புரட்சி நடக்கவேண்டும். OTP இல்லாமல் பணப்பரிமாற்றம் நடந்தால்தான் புரட்சி என்று ஒப்புக்கொள்வீர்களா?   18:54:16 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
23
2022
பொது தொடரும் ஆட்டோ ஓட்டுநர்களின் அநாகரீக செயல்கள்
ஆளும் அரசு என்ன செய்யச் சொல்கிறததோ அதை மட்டும்தான் செய்யும் நமது ஏவல்துறை. நீதிமன்றங்கள் கூறுவதெல்லாம் அவர்களேதான் பார்த்துக்கொள்ளவேண்டும். ஆனால் எங்கு பார்த்தாலும் காரில் சுற்றுவது மட்டும் அமோகமாக நடக்கும். சட்டம் ஒழுங்கின் அவலம் நாளுக்கு நாள் அதிகமாகிறதே தவிர குறைந்தபாடில்லை. இரு சக்கர வாகனங்களில் மூன்று பேர் போவது ஒரு நாளில் குறைந்த பட்சம் நூறு பேரையாவது பார்க்கலாம் ஒவ்வொரு காவல்துறை சரகத்திலும்.   18:48:25 IST
Rate this:
1 members
0 members
14 members

ஜனவரி
23
2022
பொது தொற்று குறைந்தால் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு ரத்து
ஞாயிறு அன்று கடைகள் மூடப்பட்டால் தொற்று குறைந்துவிடும் என்று கண்டுபிடித்த விஞ்ஞானி மாசு வுக்கு நோபல் பரிசு அளித்தாலும் தகும்.   18:44:39 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜனவரி
23
2022
அரசியல் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் பணி விதிகளில் திருத்தம் முதல்வர் எதிர்ப்பு
மிஷனரியின் தயவில்தான் இவர்கள் ஆட்சியில் இருக்கிறார்கள் என்று முதல்வரே ஒப்புக்கொண்டுள்ளார். பிறகு எப்படி அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும். பிச்சை போட்டவர்களுக்கு நன்றியோடு நடந்துகொள்வது ஒரு தவறா?   18:42:50 IST
Rate this:
0 members
1 members
9 members

ஜனவரி
23
2022
அரசியல் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் பணி விதிகளில் திருத்தம் முதல்வர் எதிர்ப்பு
மாநில அரசுகள் அவர்களை தங்கள் ஏவலாளர்களை போல பயன்படுத்துகின்றனர்.   18:41:08 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜனவரி
18
2022
பொது நிபுணர் குழு பரிந்துரை அடிப்படையிலேயே அலங்கார ஊர்திகள் தேர்வு ராஜ்நாத் விளக்கம்
முந்தைய திமுக ஆட்சியிலும் மூன்று ஆண்டுகளுக்கு தமிழக ஊர்திகள் ஒப்புதல் பெறவில்லை. இப்போது இவர்கள் இயலாமையை மறைக்க எல்லாவற்றிலும் மத்திய அரசை குறை கூறுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது இந்த அரசு.   15:40:14 IST
Rate this:
2 members
0 members
6 members

ஜனவரி
11
2022
சினிமா உலகத்தை ஒரேடியா பாம் போட்டு அழிச்சிட்டா நல்லா இருக்கும் - விஜய் ஆண்டனி...
இவ்வளவு கொடூரமான எண்ணத்தை வெளிப்படுத்திவிட்டு கூடவே வாழ்க வளமுடன் எதற்கு?   15:36:34 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
16
2022
சம்பவம் கொடுங்கையூர் எஸ்.ஐ.,க்கு பளார்சட்டக்கல்லுாரி மாணவன் கைது
அவர் திராவிடர் கழக தயவால் பத்து ஆண்டுகளில் நீதிபதியானாலும் ஆச்சரியப்படாதீர்கள்.   15:31:12 IST
Rate this:
2 members
0 members
7 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X