Abi : கருத்துக்கள் ( 41 )
Abi
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
12
2022
அரசியல் தி.மு.க., மிரட்டலுக்கு பா.ஜ., பதிலடி
பிஜெபி சரியான பதிலடி. நாகரிகம் என்றால் என்ன என்று பிஜெபி யிடம் மற்ற கட்சிகள் கற்று கொள்ள வேண்டும். திருட்டு முன்னேற்ற கழகம் ஒரு திருடர்கள் கூட்டம்.   06:11:01 IST
Rate this:
0 members
0 members
11 members

ஜூன்
12
2022
அரசியல் வலை விரித்தது ஸ்டாலின் அரசு சிக்குவாரா அண்ணாமலை?
அண்ணாமலை ஒன்றும் தெரியாதவர் கிடையாது. தி மு க வின் ஊழல் திட்டத்தை தொடக்கத்திலேயே கண்டறிந்து அதை தடுத்து மக்கள் வரி பணம் வீணாகாமல் காப்பாற்றியுள்ளார். பொய் வழக்கு போடுவது எல்லாம் தி மு க வின் கலாச்சாரம். அண்ணாமலையின் நிழலை கூட தி மு கவால் தொட முடியாது.   04:14:17 IST
Rate this:
0 members
0 members
22 members

ஜூன்
4
2022
அரசியல் அதிமுக.,விற்கு கூடுவது கொள்கை கூட்டம் பா.ஜ.,விற்கு கூடுவது காக்கா கூட்டம் செல்லூர் ராஜூ கிண்டல்
பிஜெபி கட்சியினர் காசுக்கு கூடும் கூட்டம் இல்லை. காக்கைகள் மிகவும் சிறப்பான ஒற்றுமை குணம் கொண்ட பறவை. தனக்கு கிடைக்கும் உணவை தானே உண்ணாமல் தன் கூட்டத்தை அழைத்து வந்த பிறகு சேர்த்து உண்ணும் அதுபோல் பிஜெபி கட்சியினர் ஒற்றுமையாக உள்ளனர். தி மு க, அ தி மு க கட்சியினர் போல் ஓசி சரக்கு, பிரியாணி கொடுக்கும் போது முண்டி அடித்து கொள்ளும் கீழ் பிறவிகள் அல்ல காக்கைகள்.   00:08:41 IST
Rate this:
2 members
0 members
2 members

மே
28
2022
அரசியல் நீட் தேர்வு - முதல்வருக்கு தமிழக மாணவர்கள் பதில் அண்ணாமலை
நீ ட் தேர்வால் தமிழக மாணவர்கள் கண்கூடாக தெரிகிறது. தி மு க தன் சொந்த குடும்ப முன்னேற்றத்துக்காக முரணானது அதனால் தான் எதிர்க்கிறார்கள். சுய லாபம் ஈட்டும் தனியார் மருத்துவ கல்லூரியிடம் பணம் வாங்கி கொண்டு அவர்கள் பணம் சம்பாதிக்க தி மு க உதவுகிறது.   00:40:02 IST
Rate this:
1 members
0 members
12 members

மே
28
2022
அரசியல் கருணாநிதி பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட தி.மு.க., மாவட்ட செயலர் கூட்டம் தீர்மானம்
ஊழல் திலகம் கருணாநிதிக்கு மக்கள் பணத்தில் சிலை கால கொடுமை.   23:09:33 IST
Rate this:
0 members
0 members
1 members

மே
20
2022
அரசியல் ஸ்டாலினுக்கு பிறகு முதல்வராக உதயநிதி ரெடி அமைச்சர் ஆர்வம்
ஊழலில் ஊறிய உதயநிதி(ஊழல் நிதி) தன் தாத்தா மற்றும் அப்பா சுருட்டிய மக்கள் பணத்தை வைத்து கோடி கணக்கில் செலவு செய்து படம் எடுத்து ஆட்டம் போடுகிறான். ஒரு நாள் கூட சுயமாக உழைத்து சம்பாதித்தது இல்லை. மக்கள் விரட்டி விரட்டி அடிப்பார்கள்.   00:12:28 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
20
2022
அரசியல் ஸ்டாலினுக்கு பிறகு முதல்வராக உதயநிதி ரெடி அமைச்சர் ஆர்வம்
ஆட்சி காணாமல் போகும் நாள் வந்து விட்டது. இதில் அவர் மகன் ஒன்றும் செய்ய முடியாது.   00:05:49 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
19
2022
அரசியல் தமிழகத்தில் 2026ல் பா.ஜ., ஆட்சி அண்ணாமலை திட்டவட்டம்
மலை, அண்ணாமலை தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான். திருட்டு முன்னேற்ற குடும்பங்கள் சிறைக்கு செல்லும் நாள் வந்து விட்டது.   05:20:24 IST
Rate this:
9 members
0 members
10 members

மே
9
2022
அரசியல் 2 பா.ஜ., எம்எல்ஏ.,க்களை தூக்குவோம் திமுக எம்.பி., தகவலால் பரபரப்பு
தி மு க விற்கு ஓட்டு போட்ட மக்கள் அனுபவிக்கும் துன்பம் நாடறியும். குடும்ப அரசியல் நாட்டுக்கு மிக கேடு.   00:24:06 IST
Rate this:
0 members
0 members
21 members

மே
9
2022
பொது மாநகர பஸ்களில் மகளிருக்கு இலவச திட்டம் கண்துடைப்பு? பெண்கள் ஏமாற்றம்!
மக்களுக்கு அவர்கள் வரி பணத்திலேயே இலவசங்கள் கொடுத்து ஏமாற்றி அவர்களை முட்டாளாக மாற்றி உள்ளது. இந்த தி மு க தன் சொந்த குடும்ப முன்னேற்றத்துக்காக திட்டங்கள் போடுகிறது. மக்கள் இந்த தி மு க வால் ஏமாற்ற படுவதை உணர வேண்டும். விழிப்புணர்வு அடைய வேண்டும்   00:17:10 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X