A. Sivakumar. : கருத்துக்கள் ( 1056 )
A. Sivakumar.
Advertisement
Advertisement
ஜூன்
18
2017
அரசியல் ஆர்.கே.நகர் தேர்தல் முதல்வர் மீது வழக்கு பதிவு?
பன்னீர் வாசம் டெல்லி வரைக்கும் மணக்குது   13:48:19 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஜூன்
17
2017
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

ஜூன்
17
2017
பொது இந்தியா-பாக் மோதும் கிரிக்கெட் வீராவேசம் பேசும் வீரர்கள்
விராட் கோஹ்லி சொன்னதைச் சுருக்கமாகப் போட்டிருக்காங்க இங்கே. எதிரணியைப் பற்றிப் பெருமையாகவும், பெருந்தன்மையாகவும் சொல்லியிருந்தார். விளையாட்டை யுத்தமாகக் கருதும் வயசான டிக்கெட்களை விட, விளையாட்டாக எடுத்துக்கொள்ளும் இந்த சின்னப் பசங்க கோடி மடங்கு தேவலை.   21:01:58 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

ஜூன்
17
2017
அரசியல் இந்திய கலாச்சாரத்திற்கும் தாஜ்மஹாலுக்கு எந்த தொடர்பும் இல்லை யோகி ஆதித்யநாத்
பாயிண்ட். காங்கிரஸைத் திரும்பவும் ஆட்சியில் அமர்த்த அதிகம் பாடுபடுபவர்கள் காங்கிரஸ்காரர்களா இல்லை பாஜககாரர்களா என்று சீக்கிரம் ஒரு பட்டிமன்றமே வெக்கலாம். ராஜீவ் காந்தி விருப்பமில்லாமல் அரசியலுக்கு வந்தார் என்று சொல்லப்படுகிறது. இத்தாலிக்கே போனாலும், இந்தியா ராகுலை விடாது போலிருக்கு.   14:27:28 IST
Rate this:
2 members
0 members
18 members
Share this Comment

ஜூன்
17
2017
அரசியல் இந்திய கலாச்சாரத்திற்கும் தாஜ்மஹாலுக்கு எந்த தொடர்பும் இல்லை யோகி ஆதித்யநாத்
பிஜேபியின் பலம் ஓப்பனிங்ல நல்லாவும், அதன் பலவீனம் காலப்போக்கில் கவனச்சிதறலும், அதன் விளைவாக ஆட்சியை மறுபடியும் பறிகொடுத்தலும். மூன்றாண்டுகள் முன்பு, காங்கிரஸின் பெரும்குறைகளே பாஜகவை ஆட்சிக்குக் கொண்டு வரும் என்று அத்வானி நன்றாகக் கணித்ததும், பிரதம வேட்பாளர் பதவிக்குத் தானே சரியானவர் என்று உறுதியாக நம்பியதும் தவறே இல்லை. தாசில்தார் வேலையை நல்லாப் பார்த்தவர் மாவட்ட ஆட்சியர் வேலையையும் நல்லாப் பார்ப்பார் என்று நம்பி முட்டாள்கள் ஆகியிருப்பது நம் தவறே அன்றி தாசில்தாரின் தவறே அல்ல.   14:11:58 IST
Rate this:
8 members
1 members
20 members
Share this Comment

ஜூன்
17
2017
அரசியல் இந்திய கலாச்சாரத்திற்கும் தாஜ்மஹாலுக்கு எந்த தொடர்பும் இல்லை யோகி ஆதித்யநாத்
யதார்த்த நிலை நாடு முழுக்க இப்படித்தான் போயிட்டிருக்கு   14:04:41 IST
Rate this:
7 members
0 members
14 members
Share this Comment

ஜூன்
16
2017
பொது உலகின் பெரிய சோலார் பூங்கா ஆந்திராவில் இம்மாதம் துவக்கம்
// நீண்ட பலனை தருமா// கட்டாயம் தரும். தவிர, மாற்று எரிசக்தி வாய்ப்புக்களை பயன்படுத்தத் தவறினால், இப்போதிருக்கும் உலகம் ஒரு ஐம்பது ஆண்டுகள் கழித்து அப்படியே இருக்காது.   14:00:43 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

ஜூன்
16
2017
அரசியல் ஜனாதிபதி பதவிக்கு மோகன் பகவத் எங்களின் முதல் சாய்ஸ் சிவசேனா
1932 ஆம் ஆண்டு ஆர் எஸ் எஸ்ஸில் சேர்ந்த திரு.நாதுராம் கோட்ஸே கடைசி வரையிலும், அதிலிருந்து விலகவும் இல்லை, விலக்கி வைக்கப்படவும் இல்லை. இதை போன ஆண்டு சொன்னது திரு.கோபால் கோட்ஸேவின் பேரன் திரு.சாத்யகி சவர்க்கர். இதை பெரும்பாலான ஊடகங்கள் வெளியிட்டன. நாதுராம் சகோதரர்களின் கட்டுரைகளை, எழுத்தாக்கங்களை இவர் இன்னும் பாதுகாத்து வருகிறார். தன்னுடைய சுய பாதுகாப்புக்காக தன்னுடைய அதிதீவிர உறுப்பினரையே விட்டுக் கொடுத்த இயக்கத்தை எல்லாரும் தாங்கு தாங்குன்னு தாங்குவது சூப்பர்தான்.   21:24:42 IST
Rate this:
4 members
0 members
3 members
Share this Comment

ஜூன்
15
2017
பொது அழியா அடையாளங்களை உருவாக்கியவர் சலீவன்
அவருடைய காலத்தில் ஊட்டியில் கட்டப்பட்ட புனித ஸ்டீபன் சர்ச்சில் பயன்படுத்தப்பட்டிருக்கும் உத்திரம் மற்றும் ஃபர்னிச்சர் பொருட்களுக்கான மர வகைகள், மைசூர் இறுதிப் போரில் ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்ட ஸ்ரீரங்கப்பட்டினத்திலிருக்கும் திப்புவின் அரண்மனையிலிருந்து எடுத்துவரப்பட்டவை. கொஞ்சம் கொஞ்சமாக, வரலாற்றை நாம் மறந்து வருகிறோம்.   20:00:59 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூன்
16
2017
அரசியல் ஜனாதிபதி பதவிக்கு மோகன் பகவத் எங்களின் முதல் சாய்ஸ் சிவசேனா
விவசாய விளைபொருட்களுக்கு, உற்பத்தி செலவு ப்ளஸ் ஐம்பது சதவிகித இலாபத்தைச் சேர்த்த தொகையை, குறைந்தபட்ச விறபனை விலையாக நிர்ணயிக்க வேண்டும் என்ற ஃபார்முலாவை வகுத்தவர் திரு.எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்கள். அவரைப் பொது வேட்பாளராக ஏற்பது நாட்டுக்க்கு நல்லது. அவருடைய ஃபார்முலாவை ஏற்பதும் நாட்டுக்கு நல்லது, இன்னும் அரசுகள் அதை ஏற்கத் தயங்குவதன் காரணம்தான் தெரியவில்லை   17:01:25 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X