dinesh : கருத்துக்கள் ( 278 )
dinesh
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
12
2019
அரசியல் சிவாஜி கணேசன் நிலை தான் கமலுக்கும்
இந்த அரசியல் தெரியுமா? வரலாறு தெரியுமாவெல்லாம் வேணாம், யாரு வரலாம், வரக்கூடாதுன்னு முடிவு பண்ண வேண்டியது மக்களாகிய நாங்கள். நீங்கள் ஆயிரத்தெட்டு ஒட்டு போடப்பட்டிருக்கும் உங்கள் கட்சியை (மட்டும்) கவனியுங்கள்.   22:10:04 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
13
2019
உலகம் கடலை குப்பையாக்கும் இந்தியா டிரம்ப் தாக்கு
பாரிஸ் பருவநிலை மாற்ற மாநாட்டிலே இந்தியாவை புகழ்ந்து பேசிட்டாங்கல்ல. அதான் நம்மள வச்சே அவங்க ஊரு குப்பையையும் அள்ள வைக்கிறாரு.   20:27:20 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

நவம்பர்
13
2019
பொது காதலனுக்கு காதலி ஐடியா கல்யாணத்தை நிறுத்த பலே திட்டம்
குடும்பத்து மானத்த காத்துல பறக்க உடுறது 'பலே ஐடியா'? விளங்கிரும்.   20:22:49 IST
Rate this:
0 members
0 members
14 members
Share this Comment

நவம்பர்
13
2019
அரசியல் மகாராஷ்டிராவில் அரங்கேறிய, மகாபாரதம்
ஜனாதிபதி ஆட்சி அமலானது இருக்கட்டும். இனி சிவசேனாவை நம்பி யாரும் கூட்டணி கூட வைக்க மாட்டார்களே, அதற்கு என்ன செய்வது?   10:53:06 IST
Rate this:
1 members
0 members
11 members
Share this Comment

நவம்பர்
10
2019
அரசியல் ரஜினியின் வெற்றிட பேச்சு ஆளாளுக்குப் புலம்பல்
இப்ப தெரிஞ்சிருக்குமே ரஜினின்னா யாருன்னு   08:08:12 IST
Rate this:
0 members
1 members
2 members
Share this Comment

நவம்பர்
10
2019
அரசியல் பெரும்பான்மை இல்லை பா.ஜ., ஆட்சி இல்லை
இத்தோட சிவசேனா அழிந்தது   21:00:52 IST
Rate this:
23 members
0 members
12 members
Share this Comment

நவம்பர்
9
2019
உலகம் காஷ்மீர் விவகாரம்இந்தியா பாக்.குக்கு வியூக நிபுணர்கள் கோரிக்கை
உங்க வேலைய பாருங்க, சும்மா போற வர்றவனெல்லாம் கருத்து சொல்லிக்கிட்டு. அதான் தெளிவா சொல்லிட்டோமில்ல இது எங்க நாட்டு பிரச்சனை. நாங்க பார்த்துப்போம்னு.   08:01:28 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

நவம்பர்
4
2019
அரசியல் கஜானா காலி மத்திய அரசு மீது குலாம்நபி காட்டம்
இதெல்லாம் இவங்க பொருளாதார நிலை மோசமாகி இருப்பதை காட்டுகிறது.   19:04:53 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

நவம்பர்
5
2019
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
2
2019
அரசியல் உள்ளாட்சி தேர்தல் திமுக - அதிமுக புது திட்டம்
இப்ப விரட்டி விட்டுட்டு அப்புறம் சட்டசபை தேர்தலுக்கு கெஞ்சுவார்களா? Ini கூட்டணியை பொறுத்தே தேர்தலில் வெற்றி.   10:37:01 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X