chenar : கருத்துக்கள் ( 823 )
chenar
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
30
2021
பொது திரிணமுல் காங்., ரஜிப் பானர்ஜி பா.ஜ.,வில் இணைய வாய்ப்பு? -
இப்பெடியெல்லாம் கட்சியை வளர்ப்பதற்கு பதில் .......   16:30:20 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
30
2021
பொது மஹாத்மா நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை
சிரித்துக்கொண்டே செய்திருப்பார்   16:27:06 IST
Rate this:
2 members
0 members
1 members

ஜனவரி
30
2021
பொது மஹாத்மா நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை
ஆரூர் வெள்ளையனை வெளியேற சொன்னவர்கள் யாருடைய ஆட்சியின் கீழ் டொமினியன் அந்தஸ்தில் இருந்தார்கள் ? தனத்தை பெரியார் அதைத்தானே சொன்னார் ? வெள்ளையனின் பதவியை வேண்டாம் என்று சொன்னவர் பெரியார் அந்த பதவியை வெட்கமில்லாமல் அனுபவித்தவர்கள் நீங்கள் அதிலும் உங்கள் இனம் தான் யார் வந்தாலும் அது மராட்டியம் முஸ்லீம் முகலாயர் பிரிட்டிஸ்க் என்று யார் வந்தாலும் அடிமை சேவகம் செய்யும் ஆம் திராவிட நாடு கிடைக்கவில்லை வந்தது ஆட்சி மாற்றம் தானே ஒழிய தமிழர்களுக்கான விடுதலை இல்லை என்றார் இப்போது என்ன நடக்கிறது மூன்று விழுக்காடு உள்ள நீங்கள் எப்படி அறுபது விழுக்காடு உள்ள மத்திய அமைச்சர் பதவியை பிடித்து கொண்டு இருக்கிறீர்கள்? அப்படியென்றால் வெள்ளையனிடம் இருந்து பெற்றது விடுதலையா இல்லை உங்கள் இனத்திறகு வந்த ஆட்சி மாற்றமா ?   16:26:45 IST
Rate this:
1 members
0 members
3 members

ஜனவரி
29
2021
அரசியல் தி.மு.க.,வை ஹிந்துக்கள் தண்டிக்க வேண்டும் எச்.ராஜா
இந்துக்களுக்கான இடஒதுக்கீட்டை எதிர்க்கும் உங்களை யார் எதிர்ப்பது ?   14:59:28 IST
Rate this:
2 members
0 members
5 members

ஜனவரி
27
2021
கோர்ட் 7.5 சதவீத இடஒதுக்கீடு ஏன்? தமிழக அரசு விளக்கம்
இப்போது இந்துக்களே ஒன்று படுங்கள் எங்கே போனது ?   14:44:52 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜனவரி
21
2021
அரசியல் அழகிரி கட்சி துவங்கினால் ஆதரவு பா.ஜ., தகவல்
அம்மா.......தாயே....... யாராவது கட்சி தொடங்குகிலேன் .....   15:06:29 IST
Rate this:
0 members
0 members
4 members

டிசம்பர்
31
2020
அரசியல் மதமாற்றம் சட்டம் வேண்டாம் மாஜி அதிகாரிகள் கடிதம்
பாரிஸில் யாரும் கத்தியதாக தெரியவில்லை அடிப்படையே உங்களுக்கு புரியவில்லையே ? ஒடுக்குமுறை இருப்பதால்தானே பெரும்பான்மை மதத்தில் இருந்து போகிறார்கள் ? அவர்கள் ஏன் மறுபடியும் ஒடுக்கும் மதத்திற்கு வரப்போகிறார்கள் ? அதனால் அவருக்கு எப்படி இது ஆபத்தாக இருக்கும் ?   22:42:25 IST
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
31
2020
அரசியல் மதமாற்றம் சட்டம் வேண்டாம் மாஜி அதிகாரிகள் கடிதம்
மிக கொடுமையான சட்டம் இது ஒருவருக்கு எந்த மதத்தில் சேருவது என்பது அவர் உரிமையை பொறுத்த செய்தி இந்த சட்டத்தின் மூலம் சிறுபான்மை மக்களை பீதியிலேயே வைத்திருக்க முயற்சி செய்கிறார்கள் பின்னர் அவர்களை தீவிரவாதிகளை போல சித்தரிக்கிறார்கள்: இந்த சட்டம் தேச விரோத சட்டம்   14:31:29 IST
Rate this:
14 members
0 members
4 members

டிசம்பர்
31
2020
அரசியல் மதமாற்றம் சட்டம் வேண்டாம் மாஜி அதிகாரிகள் கடிதம்
சாதி மாற ஒப்புக்கொள்கிறீர்களா ?   14:28:56 IST
Rate this:
6 members
1 members
3 members

டிசம்பர்
29
2020
அரசியல் "கட்சி துவங்கவில்லை"- உடல்நிலையை காரணம் காட்டி நிலைமாறினார் ரஜினி
அஜித் மட்டுமே நல்லாட்சி தரமுடியும் : தமிழருவி மணியன் பேட்டி   23:48:56 IST
Rate this:
1 members
0 members
9 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X