Harinathan Krishnanandam : கருத்துக்கள் ( 31 )
Harinathan Krishnanandam
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
26
2022
அரசியல் ஆறு வழிச்சாலையை கடக்க லிப்ட் வசதியுடன் நடைபாதை அமைச்சர் சக்கரபாணி தகவல்
இது போன்ற மக்கள் நல் திட்டங்கள் குறித்து அமைச்சர்கள் பேசும்போது இன்னும் அதிகப்படிய விவரங்கள் தந்து பேசினால் மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் பொத்தாம் பொதுவாக பேசினால் அது தேர்தல் அறிக்கை போல இருக்கும்   19:45:53 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
26
2022
முக்கிய செய்திகள் கவர்னர் ரவி, பாஜ தலைவர் அண்ணாமலையை ‛‛அவன், இவன் என திட்டிய திமுக ஆர்.எஸ்.பாரதி
வயதாகி விட்டது கட்சியில் மரியாதையை குறைவதாக எண்ணி இப்படி பேசுகிறார் போல தெரிகிறது   19:27:34 IST
Rate this:
0 members
0 members
7 members

நவம்பர்
24
2022
அரசியல் நாடு முழுதும் பொது சிவில் சட்டம் அமல் அமித் ஷா உறுதி
அரசியல் சாசனத்தை மறு பரிசீலனை செய்து அடுத்த நூறு இருநூறு ஆண்டுகளுக்கு பொருந்தும் வகையில் மற்றம் செய்யப்பட வேண்டும் அனைத்து சரத்துக்களையும் ஏன் என்ற கேள்விக்கு உட்படுத்தி தெளிவு பெற்று மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும் உச்ச நீதி மன்றம் தேர்தல் ஆணையம் இன்னும் பிற தலைமை பொறுப்புகளுக்கான தகுதி தேர்வு பதவிக்காலம் எல்லாம் சரி செய்யப்பட வேண்டும்.   00:06:52 IST
Rate this:
0 members
0 members
6 members

நவம்பர்
22
2022
பக்கவாத்தியம் அ.தி.மு.க.,வில் தானே இருந்தார்!
இந்த வரும் காலங்களில் ஐந்து ஆண்டுகள் மட்டுமே நிலைத்து இருக்கும்படி வீடுகள் கட்டப்படும் அப்போதுதான் ஒவ்வொரு ஆட்சிக்கும் வீடு காட்டும் வாய்ப்பு கிட்டும்   14:07:23 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
24
2022
Rate this:
0 members
0 members
2 members

நவம்பர்
20
2022
வர்த்தகம் மூத்த குடிமகன்களுக்கு ஏற்ற முதலீடு வாய்ப்புகள் எவை?
அந்நுய்ட்டி ஆண்டுக்கு நான்கு சதவிகிதத்திற்கு மேல் வட்டி தருவது இல்லை என்கிறார்களே உண்மையா   00:48:41 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
22
2022
தமிழகம் பெருகும் வரவேற்பு பதறும் தி.மு.க.,
அப்போ நல்ல விலைக்கு விற்று விடலாம்   14:29:33 IST
Rate this:
1 members
1 members
1 members

நவம்பர்
22
2022
Rate this:
7 members
0 members
1 members

நவம்பர்
19
2022
சிறப்பு பகுதிகள் டவுட் தனபாலு
இந்த முறையில் வடக்கை வீட்டில் குடியிருக்கும் எவரும் மின்வாரியத்தின் நுகர்வோர் கணக்கில் வர மாட்டார்கள் என்பது அரசுக்கு தெரியுமா   14:11:53 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
21
2022
அரசியல் ஆர்டர் முறையை மாற்றியது ஆவின் தனியார் பால் விற்பனைக்கு ஆதரவு?
அணைத்து முகவர்களும் தங்கள் மொபைலில் இருந்தே தங்கள் தேவையை மிகவும் சுலபமாக பதிவு செய்யலாமே   14:04:10 IST
Rate this:
2 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X