Sri,India : கருத்துக்கள் ( 688 )
 Sri,India
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
28
2020
பொது விழுந்தது வெங்காய விலை சாம்பார் பிரியர்கள் மகிழ்ச்சி
டாஸ்மாக் கடை நடத்தி மக்களை சாக வைக்கும் அரசு வெங்காயம் , காய்கறி கடைகளை திறக்கலாமே??   19:38:49 IST
Rate this:
3 members
1 members
3 members
Share this Comment

ஜனவரி
28
2020
அரசியல் மோடிக்கு பொருளாதாரம் பற்றி என்ன தெரியும் ராகுல்
ஊழல் செய்யாத மோடி அரசு இந்த நாட்டுக்கு தேவையா என கேள்வியும் கேட்பார்களோ என்னவோ?? . கடந்த ஆட்சியிலும் தற்போதைய ஆட்சியிலும் ஊழல் இல்லாத மகத்தான இந்தியாவை படைத்த மோடிஜிக்கு வாழ்த்துக்கள் .   16:47:22 IST
Rate this:
0 members
0 members
14 members
Share this Comment

ஜனவரி
27
2020
அரசியல் நூறு சதவீத மின்மயமாகும் இந்திய ரயில்கள்பியூஷ் கோயல் நம்பிக்கை
அதெல்லாம் சரி தான் சார் ,கழிப்பறையில் தண்ணீர் வருமா ? வராதா?? அடிப்படையான சுகாதாரமில்லாத ரயில்கள் அணைத்து ஊர்களுக்கும் சென்று நோயை பரப்பை விடும் அபாயம் உள்ளது .   13:22:02 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
28
2020
அரசியல் குற்றவாளிகளை பிடிங்க எச்.ராஜா
திருச்சி மாவட்டத்திற்கு துப்பாக்கி சுடத்தெரிந்த நேர்மையான உயர் போலீஸ் அதிகாரியை பணியில் அமர்த்த வேண்டும் .இல்லையென்றால் மலைக்கோயிலுக்கு பெயர் பெற்ற திருச்சி கொலைக்கூட்டத்திற்கு பெயர் பெற்ற ஊராகிவிடும் . திருச்சி என்றாலே கொலையும் கொள்ளையும் நினைவுக்கு வருகிறது . திருச்சி மாவட்ட போலீஸ் அலட்சியமாக வேலை செய்வதாக மக்கள் கருத்து உள்ளது. ஹெல்மெட்டுக்கு காட்டும் அக்கறையை கொஞ்சம் சட்டம் ஒழுங்கில் காண்பிக்கலாமே ?? . கடுமையான நடவடிக்கையே நிரந்தர தீர்வாக இருக்கும் .   12:33:55 IST
Rate this:
5 members
0 members
15 members
Share this Comment

ஜனவரி
28
2020
சம்பவம் வங்கி ஊழியர் 2 நாட்கள் ஸ்டிரைக்
நமது பொருளாதாரத்தை சிதைக்கும் வங்கிகளின் போராட்டத்திற்கு பின்னாலும் சர்வதேச சதி உள்ளதா என மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும். மாதம் ரூ.என்பதாயிரம் வரை சம்பளம் வாங்கி விட்டு ஊதிய உயர்வு போராட்டமா?? குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்ய பல லட்சம் பேர் தயாராக உள்ள நிலையில் ஊதிய உயர்வு, இதர சலுகை கேட்டு போராடுபவர்களுக்கு ஓய்வு கொடுத்து வீட்டுக்கு அனுப்பலாமே??   11:17:15 IST
Rate this:
1 members
0 members
11 members
Share this Comment

ஜனவரி
28
2020
உலகம் சீனாவில் கொரோனா வைரஸ் பலி 100ஐ தாண்டியது
இந்தியாவில் விளையும் மஞ்சள், மிளகு, பூண்டு, எலுமிச்சைக்கு எப்பேர்ப்பட்ட கொடிய வைரஸும் அடங்கும். சீனர்கள் இந்திய மஞ்சள், எலுமிச்சையை உபயோகப்படுத்தி உடல் ஆரோக்கியம், பெற வேண்டும் .   11:06:40 IST
Rate this:
1 members
0 members
12 members
Share this Comment

ஜனவரி
28
2020
உலகம் சீனாவில் கொரோனா வைரஸ் பலி 100ஐ தாண்டியது
இனிமேலாவது சீன மக்கள் சைவ உணவை மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழ வேண்டும் . தேவை இல்லாமல் மாட்டு ,பன்றிக்கறிகளை தின்று பலவேறு நோயுடன் சாக வேண்டுமா? உலகில் மிகப்பெரிய சைவ நாடான இந்தியாவில் பாரம்பரியமான இயற்கையான வலிமையான உணவுப்பழக்கம் உள்ளது .   10:45:45 IST
Rate this:
1 members
0 members
16 members
Share this Comment

ஜனவரி
27
2020
சினிமா மாணவர்களுக்கு உதவ, நிறைய படங்களில் நடித்து சம்பாதிப்பேன்: சூர்யா...
மாணவர் சமுதாயத்தை கெடுக்கும் வகையில் குடி போதை குத்து பாட்டு .சிகரெட் இல்லாமல் படத்தில் நடித்தாலே போதும் சாமி ....அதுவே பல தலைமுறைக்கு சமுதாயத்தை காப்பாற்றும் . இவ்வளவு நல்ல எண்ணம் கொண்டவராக இருந்தால் படத்தில் டாஸ்மாக் போதைக்கு,சிகரெட் ,கஞ்சா போதை பீடா பாக்கிகிற்கு எதிராக பேசுவாரா??   10:39:48 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
27
2020
பொது ஆயுதங்கள் தயார் போருக்கு இந்தியா ஏற்பாடா ?
நமக்கான பலத்தை கூட்டி வருகிறோம் . சைக்கோ சீன , பயங்கரவாத பாகிஸ்தானுக்கு எதிராக நமது ராணுவ பலம் கூட்டி வர வேண்டியது காலத்தின் கட்டாயம் . போர் என ஒன்று வந்தால் பொருளாதார சரிவில் இருந்து மீள பல நூறு வருடமாகும் என பாகிஸ்தானுக்கும் சீனாவிற்கும் தெரியாததா??   18:52:04 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

ஜனவரி
27
2020
உலகம் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க எலும்புக்கூட்டுடன் பயணித்த முதியவர்
எதுக்கு சீட் பெல்ட் அபராதம் ?? போலீசை "கவனித்து " சென்றாலே போதுமே??   17:10:26 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X