Sri,India : கருத்துக்கள் ( 773 )
 Sri,India
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
10
2023
அரசியல் அமைச்சர் பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கு தாமாக முன்வந்து விசாரிக்கும் உயர்நீதிமன்றம்
எடப்பாடி மீதான வழக்கை தள்ளுபடி செய்த இதே உயர் நீதி மன்றம்??.   11:32:49 IST
Rate this:
9 members
0 members
5 members

மே
8
2023
அரசியல் தினகரனை சந்தித்தார் பன்னீர்செல்வம்
மோடி,அமித்ஷா ஆதரவு இல்லாமல் பன்னீர் செல்வம் இவ்வளவு வேகமாக செயல்பட வாய்ப்பில்லை. பாஜக கூட்டணி இனிமேல் தினகரன் உடன் பயணிக்க வாய்ப்புகள் அதிகம்.   20:43:45 IST
Rate this:
4 members
0 members
9 members

மே
8
2023
அரசியல் தினகரனை சந்தித்தார் பன்னீர்செல்வம்
பாஜக இனிமேல் தினகரன் கூட்டணிக்கு வலு சேர்க்கும் போலத் தெரிகிறது. பாஜக ஆதரவு இல்லாமல் இந்த சந்திப்பு நடக்க வாய்ப்பில்லை. அதனால் தான் அண்ணாமலை எடப்பாடியை கண்டுகொள்ளவில்லை. வலு இல்லாத அதிமுகவுடன் சேர்ந்து தோற்றுப் போவதற்கு பதிலாக குறைந்த பட்சம் 6 தொகுதிகளை வெல்ல பாஜக தினகரன் கூட்டணிக்கு செல்லும் போலத் தெரிகிறது.   20:41:13 IST
Rate this:
3 members
0 members
4 members

மே
1
2023
அரசியல் பிரதமர் மீது மொபைல் போன் வீச்சு மைசூரு பேரணியில் பரபரப்பு
பிரதமர் பாதுகாப்பில் அலட்சியம் வேண்டாம். கூடுதல் தடுப்பு அரண் அமைத்து பிரதமரை பாதுகாக்க வேண்டும்.   06:54:35 IST
Rate this:
0 members
0 members
5 members

ஏப்ரல்
19
2023
அரசியல் கர்நாடகாவில் பா.ஜ.,வை எதிர்த்து களமிறங்கும் அ.தி.மு.க.,
டெபாசிட் போனாலும் கட்சி கரைத்தாலும் சுய பதவி வெறி   18:51:44 IST
Rate this:
2 members
0 members
5 members

ஏப்ரல்
15
2023
அரசியல் அ.தி.மு.க., செயற்குழுவில் இன்று முக்கிய முடிவு?
எடப்பாடி அணி கட்சியை கவிழ்த்து விட்டனர். எடப்பாடி பதவி பெற்றாலும் மக்கள் மனதில் அதிமுகவுக்கு ஒட்டு போட மக்கள் விரும்பவில்லை.   18:52:43 IST
Rate this:
3 members
0 members
3 members

மார்ச்
17
2023
அரசியல் மார்ச் 26-ல் அதிமுக பொது செயலாளர் தேர்தல் மார்ச் 27-ல் வாக்கு எண்ணிக்கை
தேர்தல் ஆணையத்தில் இதற்கு முன் அதிமுக கொடுத்த ஆவணம் செல்லுமா?? செல்லாதா?? . அதுவரை தேர்தல் நடத்த தடை வேண்டும்.   21:39:24 IST
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
23
2023
Rate this:
12 members
1 members
2 members

ஜனவரி
6
2023
அரசியல் கட்சி விதிகளை காற்றில் பறக்கவிட்ட ஈபிஎஸ் ஓபிஎஸ்., தரப்பு வாதம்
இது வரை எடப்பாடி செய்த சாதனைகள் என்ன ?? அதிமுக அழிவை இன்னமும் சந்திக்க வேண்டுமா ??   20:56:43 IST
Rate this:
3 members
0 members
3 members

நவம்பர்
28
2022
பொது மது விற்பனையில் முன்னிலை நீதிபதிகள் வேதனை
மாலை 5 மணி வரை மட்டுமே மது விற்பனை செய்தால் போதை விபத்துகள் குறையும்.   19:27:54 IST
Rate this:
0 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X