Nellai tamilan : கருத்துக்கள் ( 547 )
Nellai tamilan
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
26
2022
பொது தமிழக அரசின் 2021ம் தமிழ் வளர்ச்சித் துறை விருதுகள் அறிவிப்பு
துப்பினால் துடைத்துக் கொள்ளுவேன் என்று சொன்ன நாஞ்சில் சம்பத்துக்கு அண்ணா விருது, மோகன் லாஸரஸின் பிரார்த்தனையால் உயிர் பிழைத்தேன் என்று சொன்ன கிரிப்டோ பாரதி பாஸ்கர் அம்மையாருக்கு கம்பர் விருது, ராமசாமி நாயக்கரையும் காஞ்சி முனிவரையும் ஒன்றாக நினைக்கிறேன் என்ற அதிமேதாவி சுகிசிவத்திற்கு மறைமலையடிகள் விருது - பிரமாதம் கூவியதற்கு தகுந்த கூலி   18:18:57 IST
Rate this:
0 members
0 members
5 members

ஜனவரி
26
2022
பொது பத்மஸ்ரீ விருதை வாங்கப்போவதில்லை மேற்குவங்க பாடகி சந்தியா முகர்ஜி
ஏற்பதும் ஏற்காமல் இருப்பதும் அவர்களின் சொந்த விருப்பம் ஆனால் முந்தைய அரசுகள் வெறும் சினிமா கூத்தாடிகளுக்கும் அரசியல் சிபாரிசில் வருபவர்களுக்கு மட்டும் குடுத்து வந்த விருதுகள் இப்போது தான் உண்மையான சாதனையாளர்களுக்கு வழங்கப்படுகிறது என்பது புரிந்தால் எல்லாம் புரியும்.   18:05:53 IST
Rate this:
0 members
0 members
17 members

ஜனவரி
26
2022
அரசியல் மாணவி மரணத்தில் நடவடிக்கை தி.மு.க., மீது கமல் காட்டம்
இதற்கு பெயர் தான் "ஈயம் பூசின மாதிரியும் இருக்கணும் பூசாத மாதிரியும் இருக்கணும்" வகை அறிக்கை   13:33:31 IST
Rate this:
2 members
0 members
6 members

ஜனவரி
26
2022
பொது குடியரசு தினம் தேசிய கொடி ஏற்றினார் கவர்னர்
சுதந்திர தினம், குடியரசு தினம் மேலும் அவருடைய பிறந்த தினம் பற்றிய குழப்பம் தமிழ்நாட்டில் தளபதியை தவிர வேறு யாருக்கும் கிடையாது. அதனால் இங்கு வந்து பாடம் எடுக்க வேண்டாம்.   13:19:27 IST
Rate this:
0 members
0 members
4 members

ஜனவரி
26
2022
பொது நீதிமன்ற படியேறி நீதியை நிலை நாட்டியவர் தொல்லியல் அறிஞர் நாகசாமிக்கு புகழாரம்
எதாவது ஒரு நக்சல்பாரி பாதிரி சிறையில் மறைந்தால் அரசு சார்பில் அனுதாப கூட்டம் நடத்தும் சிலுவை அடிமை அரசிடம் என்ன எதிர்பார்க்க முடியும்   13:15:00 IST
Rate this:
1 members
0 members
8 members

ஜனவரி
26
2022
பொது மாநிலங்கள் பெருமையை பறைசாற்றிய அணிவகுப்பு
ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் இங்கு கருத்து சொல்பவர்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. இந்தியாவுக்கு சுதந்திரமே வேண்டாம் என்று சொன்ன ராமசாமி நாயக்கரை சுதந்திர போராட்ட வீரர்களுடன் ஊர்தியில் வைத்து அவமதித்த சிலுவை அடிமை 'விடியல்' அரசு வெட்கப்பட வேண்டும்.   13:08:02 IST
Rate this:
10 members
0 members
13 members

ஜனவரி
26
2022
அரசியல் மாணவி மரணத்தில் நடவடிக்கை தி.மு.க., மீது கமல் காட்டம்
ஹிந்து மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு நமது பாரம்பரியம் பண்பாடு வழிபட்டு முறைகளை முதலில் இருந்து சொல்லித் தர வேண்டும். எந்த காரணம் கொண்டும் சிலுவை கோஷ்டிகளின் கல்வி நிறுவனங்களில் சேர்க்காமல் அரசு பள்ளியில் அல்லது நல்ல பண்பாடுகளுடன் சேர்ந்த தனியார் பள்ளியில் சேருங்கள். குழந்தைகள் எங்கு படித்தாலும் நன்றாக வருவார்கள். படிப்புடன் நல்ல பழக்க வழக்கங்கள் மிகவும் முக்கியம்.   13:01:11 IST
Rate this:
2 members
0 members
15 members

ஜனவரி
26
2022
அரசியல் மாணவி மரணத்தில் நடவடிக்கை தி.மு.க., மீது கமல் காட்டம்
என்னது காந்தி செத்துட்டாரா என்பது போல இந்த அறிக்கை தருவதற்கு இத்தனை நாட்கள் ஆகிறது. சிலுவை மாபியாவில் இருக்கும் ஒரு நபரிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்   11:26:36 IST
Rate this:
0 members
0 members
10 members

ஜனவரி
24
2022
பொது இது உங்கள் இடம் மனசாட்சி இருக்கிறதா?
பெங்களூரில் மனதை பறிகொடுத்தாதவர்களுக்கு வேறு எந்த இடமும் ஒத்து வராது.   17:04:55 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜனவரி
25
2022
Rate this:
1 members
0 members
6 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X