Kumar Sivam : கருத்துக்கள் ( 11 )
Kumar Sivam
Advertisement
Advertisement
நவம்பர்
27
2016
வாரமலர் அப்பா பொண்ணு!
இந்த கதை மனதை நெகிழ வைத்து விட்டது ......வாழ்த்துக்கள்   17:22:11 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
12
2016
சம்பவம் 170 டன் ராட்சத பாறாங்கல்லை ஏற்றி சென்ற ஹைட்ராலிக் ட்ரைலர் நடுவழியில் மக்கர்
இந்த கல்லை எதுக்கு ரெம்ப காசு சிலவு பண்ணி எடுத்துட்டு போகணும் ...சிந்திக்க வேண்டும்   07:05:13 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

பிப்ரவரி
9
2016
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

பிப்ரவரி
4
2016
சம்பவம் திருப்புத்தூர் அருகே மரத்தில் கார் மோதல் நகைச்சுவை நடிகர் முத்து மனைவி பலி
OMG மதுரை முத்துக்கு என்னுடைய அழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொள்கிறேன். ....   04:54:58 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
24
2016
சிறப்பு பகுதிகள் ராமேஸ்வரம் குந்துக்காலின் கதை...
நல்லது. நான் ராமநாதபுரம் மாவட்டகாரன் தான். எனக்கு தெரியாது நன்றி திரு முருகராஜ்.   00:36:55 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜனவரி
30
2016
சம்பவம் கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல்25 ஆயிரம் ஆசிரியர்கள் கைது
ஆசிரியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது, அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது....ஏன் சங்கடம் ...இப்படி பட்ட ஆசிரியர்கள் மாணவர்களுக்கு என்ன சொல்லி தரமுடியும் ......முதலில் இப்போராட்டத்தில் ஈடுபட்ட, 12 ஆயிரம் ஆசிரியைகள் உட்பட, 25 ஆயிரம் பேரை, போலீசார் கைது செய்து ....வேலைய விட்டு தூக்க வேண்டும்..இவர்களுக்கு என்ன குறை..ஆரம்ப சம்பளம் 8000 முடிவு சம்பள 30000-40000 வேற என்ன வேண்டும் ....இது போக டியூஷன் என்கிட்ட தான் படிக்க வேண்டும் இல்லையேல் பெயில் போடுற ஆசிரியரும் உண்டு........அசிரியர் அவர்களே நீங்கள் முதலில் மாணவர்களுக்கு நல்லா பாடம் சொல்லி குடுங்கள் ...ஒழுக்கத்தை சொல்லி குடுங்கள் தவறு இருந்தால் மன்னிக்க நன்றி   02:58:16 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
7
2016
அரசியல் 25 ஊழல் பட்டியல் வெளியிட்டார் இளங்கோவன் அ.தி.மு.க. ஆட்சியை அகற்றுவேன் என்கிறார்
தமிழக காங்., தலைவர் இளங்கோவன் இன்று வெளியிட்டார் என்று தகவல் செய்திதாளில் வந்து இருக்கிறது. ரொம்ப நன்றி. இத்தின நாட்கள் எங்கே போயிருந்தீங்க. தேர்தல் வந்த நேரத்துல எல்லாம் ஒரு நாடகம். நீங்க ஒரு ஆண்பிள்ளை நா கண்டிப்பா தவறை தட்டி கேட்டு இருக்கனும் என்னையா ஒரு வெளி வேஷம்...... என்னக்கு தெரிஞ்சு யாரும் ஊடு போடாமல் இருபது நன்று....கட்சி காரங்க காசு குடுத்தால் வாங்கி வச்சுகிட்டு அவங்க பேர சொல்லி சிக்கன்/மட்டன் எடுத்து சாப்பிடு அரசாங்கம் ஒரு நாள் விடுமுறை தருது நல்ல ரெஸ்ட் எடுங்க...   03:22:27 IST
Rate this:
80 members
0 members
28 members
Share this Comment

ஜனவரி
4
2016
சிறப்பு கட்டுரைகள் நீரும், காற்றும் நிஜமாக வேண்டும் - சிறுதுளி வனிதாமோகன் சிந்தனை
உங்களுடைய மினஞ்சல் முகவரி குடுத்தால் நன்று   06:05:05 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
5
2016
பொது நிரஞ்சன்குமார் உடல் நல்லடக்கம்
வீரமரணம் எய்திய என்.எஸ்.ஜி., கமாண்டோ நிரஞ்சன் குமாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன். ஜெய் ஹிந்த் பாரத் மாதாகி ஜெய்   03:41:48 IST
Rate this:
0 members
0 members
33 members
Share this Comment

ஜனவரி
4
2016
பொது பதன்கோட் தாக்குதல் திருமணமாகி 45 நாட்களில் வீரமரணமடைந்த குருசேவக் சிங்
தன்னுடைய இரண்டு மகன்களையும் நாட்டுக்காக அர்பணித்த அந்த விவசாயியின் பாதம் பணிகிறேன். வீரமரணம் எய்திய அனைத்து வீரர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் ஜெய் ஹிந்த் பாரத் மாதாகி ஜெய்   03:36:41 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X