ரத்தினம் : கருத்துக்கள் ( 1156 )
ரத்தினம்
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
3
2019
அரசியல் பார்லி.,யில் கருணாநிதிக்கு சிலை தி.மு.க., கோரிக்கை
ஊழலின் ஊற்றுக்கண்ணுக்கு கூவத்துக்குள்ளே வைக்கலாம்.   09:53:29 IST
Rate this:
1 members
0 members
10 members
Share this Comment

ஜூலை
27
2019
பொது சொந்த பணத்தில் முதல்வர் ஜெருசலேம் பயணம்
இவர் மத மாற்ற கும்பலை சேர்ந்தவர் தான். தீவிரமானவர், நல்ல நடிகர், ஊழல் குற்றச்சாட்டுகளை சுமந்து உள்ளவர். இவருடைய அப்பாவுடைய , இவருடைய, கடந்த காலங்களை ஆராய்ந்தால் நன்றாக தெரிய வரும் .   10:00:50 IST
Rate this:
7 members
0 members
18 members
Share this Comment

ஜூலை
29
2019
உலகம் மருத்துவமனையில் ஜக்கி வாசுதேவ்
யோகி ஆனாலும் மனித உடல் தான். இதை பெரிதுபடுத்தி விமர்சனம் செய்ய தேவை இல்லை. ரமணர் புற்று நோயால் இறந்தார். யோகிகள் தம்மிடம் வருபவர்களின் கர்மங்களை சில வேளைகளில் ஏற்றுக்கொண்டு நோய் வாய் படுவதும் உண்டு . இந்த உடல் கூட்டை விடுவதற்கும் காரணமாக நோயை ஏற்றுக்கொள்வர்.. .   09:45:05 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
25
2019
அரசியல் மீண்டும்!லோக்சபாவில், முத்தலாக் மசோதா நிறைவேற்றம்
முத்தலாக் சட்டத்துக்கு தடை மட்டுமல்ல, தேவையில்லாமல் குழப்பத்தை உண்டு பண்ணுகிற அரசியல் வாதிங்களுக்கு தண்டனையும் கொடுக்கப்பட வேண்டும்.   16:25:32 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
25
2019
அரசியல் திருப்பம்! கர்நாடகாவில் அமலாகிறது ஜனாதிபதி ஆட்சி
ஜனாதிபதி ஆட்சி நல்ல முடிவு.   08:40:53 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஜூலை
25
2019
அரசியல் மகளிர் மசோதா எங்கே? கனிமொழி கேள்வி
ஜெயில் களி தின்னவங்க, அதுவும் பெரிய, திகார் களி தின்னவங்க பாராளுமன்றத்துக்கு உள்ளே போகக்கூடாதுன்னா முதல்லே சட்டத்தை கொண்டு வாங்க. மொதல்ல முத்தலாக் க்க திமுக ஆதரிக்கறதா இல்லையா? முக்கியமான வேலையை குறுக்கு சால் ஒட்டி கெடுக்கிறது திமுகவின் வழக்கம்.   08:31:27 IST
Rate this:
1 members
0 members
15 members
Share this Comment

ஜூலை
24
2019
பொது அடித்து கொல்லும் கொடூரம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்
மொதல்ல சினிமாக்காரங்களை பெரிய ஆளுங்களாகவே மதிக்கக்கூடாது. சாதாரண மக்களை விட அற்பமானவர்கள் அவங்களை போய் தலைல தூக்கி வச்சிருக்கற நாமெல்லாம் முட்டாள்கள்.   09:43:22 IST
Rate this:
2 members
0 members
24 members
Share this Comment

ஜூலை
24
2019
பொது அடித்து கொல்லும் கொடூரம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்
எங்கேயோ ஒன்றிரண்டு சம்பவங்கள் நடந்ததை பெருசு படுத்தி நாடு முழுவது பிற மதத்தினரை ஜெய் ராம் சொல்ல சொல்லி வற்புறுத்துகிறார்கள் என்று தங்களுடைய இழந்த மார்கெட்டுகளை பிடிக்க கூத்தாடிகள் போடும் வேடம். சமூகம் கெட்டு போனதே இந்த மாதிரி கூத்தாடிகள் மற்றும் பரபரப்புக்காக என்ன வேணுனாலும் பரப்பும் ஊடகங்களாலும் தான். அவங்க போய் குண்டு வைக்கிறவனை மதம் மாற்றம் செய்யிறவன மற்றும் அடுத்த மதத்தை இழிவு படுத்தி பேசுறவன, சாராய ஆலை நடத்துறவனை, மணல் கொள்ளை அடிக்கிறவனை, லஞ்சம் வாங்குறவனை எதிர்த்து போராட்டம் பண்ணட்டும். லஞ்சம் வாங்குறவனை சினிமாவில் கதா நாயகன் கடத்திட்டு போய் கொலை செய்றான், நாமளும் விசிலடிக்கிறோம். இவர்களே கருப்பு பணம் வாங்கிகிட்டு கூத்து நடத்துறவங்க. உண்மைல சமுகத்தின் மேலே அக்கறை இருந்தா, நாங்க கருப்பு பணம் வாங்க மாட்டோம் அப்பிடின்னு நடிகர் சங்கத்தில் போர்டு வைங்க. அப்புறம் போய் தாலுகா ஆபிசில் போய் லஞ்சம் வாங்காதீங்கன்னு இந்த கூத்தாடிகள் போய் போராட்டம் பண்ணட்டும் . சினிமா உலகத்தில உள்ள பொம்பளைங்கள மதிச்சு தொழில் பண்ணட்டும், அதுக்கப்புறம் சமூகத்தை பத்தி பேசலாம்.   09:37:07 IST
Rate this:
6 members
0 members
37 members
Share this Comment

ஜூலை
22
2019
பொது சூர்யா பேசியது மோடிக்கு கேட்டுவிட்டது ரஜினி
இந்தியை ஆறாம் வகுப்புக்கு மேல் விருப்பப்பாடமாக வைத்து கொள்ளலாம். விவசாயம், தொழிற்கல்வி இதைப்போல. தேர்ச்சிக்கு இந்தியில் குறைந்த பட்ச மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று கட்டாயம் இருக்க கூடாது. ஒரு மொழி படிப்பதில் உள்ள நன்மைகளை ( வேலைக்கு, வியாபாரத்துக்கு,) மனதில் கொள்ள வேண்டும். கும்மிடிபூண்டியை தாண்டினாலே அன்றாட அலுவல்களுக்கு இந்தி வேண்டியதிருக்கிறது. கூத்தாடிகள் சொல்வதை பெரிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. கல்வியாளர்கள் தான் சொல்ல வேண்டும்   10:23:24 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜூலை
23
2019
பொது சமஸ்கிருதத்தை கட்டாயமாக்க வேண்டும் ஆர்.எஸ்.எஸ். வலியுறுத்தல்
சமஸ்க்ருதம் வலுக்கட்டாயமாக திணிக்கப்படக்கூடாது. நம் ஊர் போலி திராவிட கும்பலுக்கு அது கொண்டாட்டமாக போய்விடும். முதலில் நாம் கூடிய வரை ஆங்கில கலப்பில்லாமல் தமிழில் பேச பழகலாம்.   09:18:24 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X