யாருக்கு காதிலே பூ வைக்கிறது அரசு? மத்திய அரசின் மீட்பு நடவடிக்கையை தனதென்று சொல்லிக்கொள்ள, போர் ஆரம்பித்து, பெரும்பாலும் இந்தியர் மீட்கப்பட்ட நிலையில் இது எதற்கு? அல்லது இன்னொரு பணம் பண்ணும் உத்தியா?
03-மார்ச்-2022 18:23:32 IST
சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து கொடுக்கப்படும் ஜாதி அடிப்படை ஒதுக்கீட்டை உடனே அகற்றி, எல்லோருக்கும், கல்வி, வேலை நியமம் ஆகியவற்றில் சம முன்னுரிமை தகுதி அடிப்படையில் கொடுக்கட்டும். ஜாதி அடிப்படை முன்னுரிமை இனி எதிலும் இருக்கக்கூடாது. ஏற்றுக்கொள்வோம்.
18-ஆக-2021 18:01:54 IST
சோ தற்சமயம் இருந்திருந்தால், மிகப்பெரிய உதவியாக ரஜினிக்கு இருந்திருக்கும். தமிழகம் இரு கழகங்களின் பிடியிலிருந்தும் வெளிவர வேண்டும். நன்கு படித்த, நேர்மையான, அனுபவம் மிக்க வேட்பாளர்களை ரஜினி நிறுத்தி, பெரும்பான்மையோடு வெற்றி பெற முடிந்தால், தமிழகத்தில் மலர்ச்சி ஏற்பட வாய்ப்புண்டு. இதற்கு ஜாதி, மத, இன வேறுபாடுகளை தாண்டி மக்கள் ஒன்றுபடவேண்டும். சாக்கடை அரசியலிலிருந்து தமிழகம் விடுபட வேண்டும். இல்லாவிட்டால் எதிர்காலத்தில், அதற்கு தமிழகம் கொடுக்க இருக்கும் விலை மிக மிக அதிகமாக இருக்கும்.
06-டிச-2020 20:42:51 IST
மதம் என்பது கடவுளை அறிய மனிதனின் ஒரு அமைப்பு என்றே கொண்டாலும், ஒரு உயிர் ஒரு குறிப்பிட்ட மதத்தில் பிறப்பதென்பது இறைவன் செயலே என்பதை அறிந்து கொண்டால் தடுமாற்றம் கிடையாது. மத மாற்றம் கிடையாது. லாரன்ஸ் போன்றவர்கள் கடவுள் பெயரால் ஆதாயம் தேடும் வெறும் சந்தை வியாபாரிகள். இவர்களால் சமுதாயத்திற்கு எந்த பயனும் கிடையாது. கடவுளை உணவர்வதென்பது தனி மனித முயற்சி. இதைத்தான் 'உய்த்து உணர்தல்' என்று கூறினர் சான்றோர். ஒரு மதத்தினரை மற்றோர் மதத்திற்கு வலு கட்டாயமாய் மாற்றுவேன் என்பது அறிவற்ற மூடர்களின் செயல்.
13-பிப்-2020 22:53:54 IST
மதம் என்பது கடவுளை அறிய மனிதனின் ஒரு அமைப்பு என்றே கொண்டாலும், ஒரு உயிர் ஒரு குறிப்பிட்ட மதத்தில் பிறப்பதென்பது இறைவன் செயலே என்பதை அறிந்து கொண்டால் தடுமாற்றம் கிடையாது. மத மாற்றம் கிடையாது. லாரன்ஸ் போன்றவர்கள் கடவுள் பெயரால் ஆதாயம் தேடும் வெறும் சந்தை வியாபாரிகள். இவர்களால் சமுதாயத்திற்கு எந்த பயனும் கிடையாது. கடவுளை உணவர்வதென்பது தனி மனித முயற்சி. இதைத்தான் 'உய்த்து உணர்தல்' என்று கூறினர் சான்றோர்.
13-பிப்-2020 22:41:20 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.