Srinivasan Balasubramaniam : கருத்துக்கள் ( 67 )
Srinivasan Balasubramaniam
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
25
2020
Rate this:
0 members
0 members
2 members

ஜூன்
17
2020
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
17
2020
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
21
2020
அரசியல் சரண்டர் மோடி ராகுல் கிண்டல்!
கமிஷன் ராகுல் காந்தி காங்கிரஸ்   14:10:55 IST
Rate this:
0 members
0 members
7 members

ஜூன்
21
2020
அரசியல் சீனாவை விமர்சிக்க காங்., தயங்குவது ஏன்?
காங்கிரஸ் ஒரு ... கட்சி. சோனியா இத்தாலிய .....   11:54:26 IST
Rate this:
0 members
0 members
10 members

ஜூன்
19
2020
Rate this:
2 members
0 members
16 members

பிப்ரவரி
23
2018
கோர்ட் இறக்குமதி மணல் விவகாரம் ஐகோர்ட்டில் அரசு பதில்
மக்களுக்கு நியாமான விலை. அடேய் உங்க மூஞ்சியில சானிய கரைச்சு ஊத்தணும். யூனிட் 4000 வித்தது இப்போ 12000 க்கு விக்குது. வீட்டு வேலை ஆரம்பிச்சவங்க பாவம் முழிபிதுங்கி நிக்குறாங்க. அவங்க பாவம் உங்களை சும்மா விடாது. .   06:33:23 IST
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
2
2018
சம்பவம் வேட்டை! மதுரை என்கவுன்டரில் 2 ரவுடிகள் சுட்டுக்கொலை
கடும் குற்றவாளிகளுக்கு ஆதரவாக பேசும் உன்னை போன்றவர்களை முதலில் சுட்டு தள்ள வேண்டும். அப்போதுதான் குற்றவாளிகள் ஒழிவார்கள்.   06:23:49 IST
Rate this:
3 members
0 members
15 members

ஜனவரி
13
2018
சம்பவம் தற்கொலைக்கு கந்துவட்டி காரணமில்லை போலீஸ் விளக்கம்
இப்படி சொன்ன நீங்களும் முதல்ல போலீசே இல்லை. மானகெட்டவனுங்களா அரசியல்வாதிகளை விட நீங்க சொன்ன இந்த பச்சபொய் பிரமாதம். நாங்களும் நம்பிட்டோம். ஒரு மனுஷனுக்கு உயிரை விட பணம் முக்கியமா?   11:00:41 IST
Rate this:
2 members
0 members
7 members

ஜனவரி
7
2018
பொது 15 ஆண்டுகால பிரச்னை ஒரே நாளில் தீர்க்க முடியுமா?
வெட்கம்கெட்டவங்களா. 15 வருடமாக என்ன புடுங்குறீங்களா. பிரச்சனையை ஏன் ஆரம்பத்திலேயே தீர்க்கவில்லை. இது உங்களின் கையாலாகாததனத்தை காட்டவில்லையா. அவர்களின் சம்பளத்தில் இருந்து பிடிக்கும் பணத்தை முறையாக செலுத்தாமல் கையாடல் செய்துவிட்டு இப்போது வாய்ச்சவடால் எதற்கு. மக்களே நாமும் சிறிது சிந்திக்கவேண்டும், நாம் வேலைசெய்யும் நிறுவனம் நமது PF பணத்தை முறையாக செலுத்தாமல் கையாடல் செய்து, நீங்கள் ஓய்வு பெறும்போது எந்த வித பணபலனும் உங்களுக்கு கிடைக்காவிட்டால் உங்களின் நிலை என்னவாகும். இந்த வேலைநிறுத்தத்தால் நானும் பாதிக்கப்பட்டு உள்ளேன் . அதற்காக நிலைமையின் உண்மை தன்மை அறியாது கோபப்படக்கூடாது.   06:14:18 IST
Rate this:
2 members
0 members
12 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X