தமிழன்டா : கருத்துக்கள் ( 36 )
தமிழன்டா
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
2
2021
சம்பவம் போலீசாருடன் தகராறு- தி.மு.க.,வினர் கைது
தொடங்கிட்டானுவயா , தொடங்கிட்டுனுவ , இதற்க்கு தானே ஆசை பட்டாய் தமிழகமே சுடலை சொந்தங்களுக்கு இப்பவே கய் வெறைக்குது போல , நடக்கட்டும் . பத்து வருசமா என்ன பாடு படுத்துனானுவ அதெல்லாம் மனசுல வெச்சி செயுங்க சுடலையின் உறவுகளே ,   10:24:59 IST
Rate this:
0 members
0 members
9 members

மார்ச்
7
2021
தேர்தல் களம் 2021 இனி ரவுடியிசம் இருக்காது உறுதி அளிப்பாரா ஸ்டாலின்!
தி மு க ஆட்சிக்கு வந்தால் , தினசரி செய்தி ஒரே மாதிரி தான் இருக்கும் .. கொலை, கொள்ளை, கற்பழிப்பு ஒரு நாலும் இல்லாம இருக்காது . அதில் சாதனை புரிந்தர்வர்கள் , Mr.சுடலை உட்பட , பிறகு யார்கிட்ட பொய் சொல்றது , உடன் காக்கிகள் அட்டூழியம் தொடங்கிடும் . அப்புறம் மக்கள் எல்லாம் இப்போ வாங்குற பணத்துக்கு தண்டனைய அனுபவிப்பாங்க   10:31:00 IST
Rate this:
0 members
0 members
4 members

மார்ச்
1
2021
அரசியல் அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் நாராயணசாமி கொதிப்பு
அட ஏன்யா வம்புக்கு இழுக்குறீங்க ........., அந்த ஆளுக்கு 15 ஆயிரம் கோடிய மறக்குற அளவுக்கு எல்லாம் திறமை இல்லையா , ஒரு வேலை சுடலை குறுப்பு சொல்லி குடுத்திருக்குமோ ..........யோசிக்கணும் போலிருக்கே   16:07:18 IST
Rate this:
3 members
0 members
14 members

பிப்ரவரி
28
2021
தேர்தல் களம் 2021 அமைச்சர்கள் கறார் கேப்டன் மனைவி ஷாக்
இந்த அம்மையாருக்கு என்ன கிறுக்கா , தமிழ்நட்டியேலே அதிகப்படியான மக்கள்தொகையை கொண்ட வன்னியர் இனத்தின் கட்சி பா ம க அதோடு இந்த போல்பல எதாவது வம்புக்கு சொல்லிட்டு இருக்கிறதும் ஒழிச்சிடும் போலிருக்கே , ஏம்பா எல்லோரும் வேறு ஏதாவது சம்பாதிக்கிற இடமா பார்த்து போய்டுங்கப்பா - இது சரி பட்டு வரத்து போல   16:01:10 IST
Rate this:
5 members
0 members
8 members

பிப்ரவரி
28
2021
பொது தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் கொரோனா அதிகரிப்பு மத்திய அரசு
இதில் மட்டும் எந்த பேதமும் இல்லாமல் , அனைத்து கட்சி காரர்களும் எவ்வளவு கூட்டத்தையும் குட்டி கொள்ளலாம் , யாரும் யாரையும் கண்காணிக்க போவதில்லை , ஏனென்றால் இது மக்கள் ஆட்சி, மக்களை அவதிக்குள்ளாக்குவதா கூடாது கூடாது .....   15:28:27 IST
Rate this:
1 members
0 members
9 members

பிப்ரவரி
24
2021
தேர்தல் களம் 2021 பா.ம.க. ஓட்டு வங்கிக்கு வேட்டு வைக்கும் தி.மு.க.,
இது மாங்கனிக்கு ஆப்பில்லை, சுடலை தனக்கு தானே வைத்துக்கொள்ளும் ஆப்பு , ஏனென்றால் வன்னியர்கள் தங்கள் இனத்தில் உள்ள கறுப்பாடுகளை கண்டறிய இது தெளிவாக வழி வகுக்கும் . இதன் மூலம் அரை குறை தி மு க வில் உள்ள வன்னியர்களும் ( கடை கோடி வன்னியர்களை சொன்னேன் ) இனி வன்னியயல்லாத தலைமையை ஏக்க கூடாது என்பதை உணர்வார்கள் . இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட வன்னிய தலைவர்கள் தி மு க வில் இருப்பதால் அவர்கள் பின்னல் ஒரு வன்னிய கூட்டம் இருப்பதை மறுக்கும் முடியாது . அதுவும் அறிந்து போகும்.   13:41:01 IST
Rate this:
1 members
1 members
1 members

பிப்ரவரி
4
2021
அரசியல் சசிகலா வருகையில் திடீர் மாற்றம் ஏன்?
தமிழக மக்களின் அறிவு இன்மையை (ஒரு பகுத்தினர் மட்டும்) அறிய இதை விட ஒரு உதாரணம் தேவையா ? நீதி மன்றத்தால் குற்றவாளி என்று தீர்ப்பளிக்க பட்டு , தண்டனை பெற்று விடுதலை ஆகும் ஒருவரை , சுதந்திர போராட்ட தியாகியை போன்று வரவேற்பது கேலித்தனமானது. தமிழனின் அறிவு மழுங்கி போனது என்பதயை உணர்த்துகிறது .   10:02:36 IST
Rate this:
1 members
0 members
7 members

பிப்ரவரி
2
2021
அரசியல் கவர்னர் உரை புறக்கணிப்பு ஏன்? ஸ்டாலின் பேட்டி
, என்னப்பா இந்த ஆளுநர் உரை ஒன்னும் புண்ணியமில்லாத தா இருக்கும் போல , பித்து பிடிச்சு அலையர மாதிரி செய்ய வேண்டாமா . சுடலையை தப்பிச்சு ஓட விட்டுட்டியேங்கப்பா .......ஆனா ஒரு விசயத்த கவனிக்கணும் ,   15:52:16 IST
Rate this:
0 members
0 members
5 members

ஜனவரி
31
2021
அரசியல் வேல் வாங்கியதில் என்ன தவறு? ஸ்டாலின் கேள்வி
உன் அப்பா சம்பாதிச்சதை வெச்சிக்கிட்டு பொழப்ப நடந்து ... எப்படியும் உன் ஆட்டம் இந்த தேர்தலோட முடிஞ்சிடும் .   14:48:41 IST
Rate this:
0 members
0 members
9 members

செப்டம்பர்
19
2020
பொது மருத்துவர்களை தாக்கினால் 5 ஆண்டுகள் சிறை ராஜ்யசபாவில் மசோதா நிறைவேற்றம்
சரியான நியாயத்தை நிலைநிறுத்துவது அரசின் தலையாய கடமையாகும், அதன் அடிப்படையில் மருத்துவர்கள் பாதிக்கப் பட்டால் 5 ஆண்டு சிறை பாதிப்பு ஏற்படுத்தியவருக்கு சரிதான், மருத்துவரால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்வது என்பது குறித்து இந்த சட்ட திருத்ததில் குறிப்பிடப்பட்டிருக்கிறதா. வராதே ஏனென்றால் மருத்துவர்கள் மனிதர்களை காக்கும் தெய்வங்கள் (பணம் பிடுங்கும் பிசாசுகள்) நாம் அறிவோம். ஒரு மருத்துவர் மருத்துவம் படித்தது முடிக்கல் அவரோ அல்லது அவரது குடும்பமோ செய்யும் செலவை விட 5 மடங்கு அரசு செலவழிக்கிறது, மக்களின் பணத்தை (பல நேரங்களில் ஒத்திகைக்கு மனிதர்களையும்) இருந்தும் இவர்களுக்கு அளிக்கப்படும் உரிமைகள் எண்ணிலடங்கா... ஒரு ஏழை நோயாளி அவமதிக்கப்பட்டு அரசு/தனியார் மருத்துவமனையால் வெளியேற்றப்படுகிறார் என்றால் இத கண்டு இந்த சமூகம் தலைகுனிய வேண்டும். அதற்க்கு ஏதாவது சட்டம் இருந்தால் அதை செய்யுங்கள்.   09:36:11 IST
Rate this:
2 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X