தமிழன்டா : கருத்துக்கள் ( 18 )
தமிழன்டா
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
7
2022
பொது மீட்டுக் கொண்டு வந்தும் மரியாதை அளிக்காத மாணவர்கள் வீடியோ வைரல்
அரசியலை கடந்து, மனிதம் எந்திருக்கிறது அதை இந்த மாணவர்கள் படிக்க வில்லை, மரபு, மாண்பு, உக்ரைனில் படிப்பவர்களிடம் எதிர்பார்ப்பது தவறு தான். உயிர் பிச்சை எண்டுதான் சொல்ல வேண்டும், அதை போரில் இருந்து மீண்ட ஒருவருக்கு தான் தெரியும். சுதந்திர நாட்டில் சொகுசாக உட்கார்ந்து பதிவிடும் ஒருவருக்கு உணர இயலாது. ஒரு வேலை அவர்கள் உக்ரைனில் மாட்டி கொண்டிருந்தாள் மரணம் தான் தொட்டிருக்கும். ஏனோ அதை உணர மறுக்கிறது மனம். அரசின் கடமை, தாய் உள்ளம்.. என்ரெல்லாம் பேசும் சிலர் மனிதர்களாய் வாழ பழகணும் . பகைமையை விதைப்பது பாலில் விஷம் போல் சமூகத்தின் சாபக்கேடு .   12:02:48 IST
Rate this:
0 members
0 members
8 members

மார்ச்
8
2022
சம்பவம் கேரளா நர்சுக்கு துாக்கு உறுதி
அவர் தொடர்ந்து துன்புறுத்தப்பட்ட பொது எவனும் கேட்கல , தற்காப்புக்கு கொலை செய்தால் துக்கு ? , ஒரு வேலை அவர் அவனை கொள்ளாமல் இருந்திருந்தால் அவன் இந்த பெண்ணை கொன்றிப்பான் அதை ஏன் எவரும் சிந்திக்க மறுக்குகிறார்கள் .   11:27:56 IST
Rate this:
0 members
0 members
7 members

ஜனவரி
12
2022
பொது 11 அரசு மருத்துவ கல்லூரிகள் காணொலியில் இன்று பிரதமர் திறந்து வைக்கிறார்
கள்ளக்குறிச்சி மாவட்ட மருத்துவ கல்லூரியும் இத்துடன் திறந்துவைக்க படுகிறது . சிறந்த தேவையை அறிந்து செய்யப்பட்ட மக்கள் பனி . மனமார்ந்த நன்றி முந்தய தமிழக அரசுக்கும், இன்ற மத்திய அரசுக்கும்.   09:46:57 IST
Rate this:
1 members
0 members
5 members

டிசம்பர்
6
2021
பொது இது உங்கள் இடம் கும்மாளமடிக்கின்றனர்!
இறைவணக்கம் கூடாது என்று சட்டம் வந்து விட்டதா? எந்த ஒரு ஊடகத்திலும் சொல்லவில்லையே, அப்படியொரு சட்டம் வறுமேயானால் தமிழகம் தன்நிலை மறந்து போகும். தமிழக மக்கள் தாண்டவம் ஆட நேரிடலாம் .   10:59:29 IST
Rate this:
2 members
0 members
4 members

ஜனவரி
2
2021
சம்பவம் போலீசாருடன் தகராறு- தி.மு.க.,வினர் கைது
தொடங்கிட்டானுவயா , தொடங்கிட்டுனுவ , இதற்க்கு தானே ஆசை பட்டாய் தமிழகமே சுடலை சொந்தங்களுக்கு இப்பவே கய் வெறைக்குது போல , நடக்கட்டும் . பத்து வருசமா என்ன பாடு படுத்துனானுவ அதெல்லாம் மனசுல வெச்சி செயுங்க சுடலையின் உறவுகளே ,   10:24:59 IST
Rate this:
0 members
0 members
9 members

மார்ச்
7
2021
தேர்தல் களம் 2021 இனி ரவுடியிசம் இருக்காது உறுதி அளிப்பாரா ஸ்டாலின்!
தி மு க ஆட்சிக்கு வந்தால் , தினசரி செய்தி ஒரே மாதிரி தான் இருக்கும் .. கொலை, கொள்ளை, கற்பழிப்பு ஒரு நாலும் இல்லாம இருக்காது . அதில் சாதனை புரிந்தர்வர்கள் , Mr.சுடலை உட்பட , பிறகு யார்கிட்ட பொய் சொல்றது , உடன் காக்கிகள் அட்டூழியம் தொடங்கிடும் . அப்புறம் மக்கள் எல்லாம் இப்போ வாங்குற பணத்துக்கு தண்டனைய அனுபவிப்பாங்க   10:31:00 IST
Rate this:
0 members
0 members
4 members

மார்ச்
1
2021
அரசியல் அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் நாராயணசாமி கொதிப்பு
அட ஏன்யா வம்புக்கு இழுக்குறீங்க ........., அந்த ஆளுக்கு 15 ஆயிரம் கோடிய மறக்குற அளவுக்கு எல்லாம் திறமை இல்லையா , ஒரு வேலை சுடலை குறுப்பு சொல்லி குடுத்திருக்குமோ ..........யோசிக்கணும் போலிருக்கே   16:07:18 IST
Rate this:
3 members
0 members
14 members

பிப்ரவரி
28
2021
தேர்தல் களம் 2021 அமைச்சர்கள் கறார் கேப்டன் மனைவி ஷாக்
இந்த அம்மையாருக்கு என்ன கிறுக்கா , தமிழ்நட்டியேலே அதிகப்படியான மக்கள்தொகையை கொண்ட வன்னியர் இனத்தின் கட்சி பா ம க அதோடு இந்த போல்பல எதாவது வம்புக்கு சொல்லிட்டு இருக்கிறதும் ஒழிச்சிடும் போலிருக்கே , ஏம்பா எல்லோரும் வேறு ஏதாவது சம்பாதிக்கிற இடமா பார்த்து போய்டுங்கப்பா - இது சரி பட்டு வரத்து போல   16:01:10 IST
Rate this:
5 members
0 members
8 members

பிப்ரவரி
28
2021
பொது தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் கொரோனா அதிகரிப்பு மத்திய அரசு
இதில் மட்டும் எந்த பேதமும் இல்லாமல் , அனைத்து கட்சி காரர்களும் எவ்வளவு கூட்டத்தையும் குட்டி கொள்ளலாம் , யாரும் யாரையும் கண்காணிக்க போவதில்லை , ஏனென்றால் இது மக்கள் ஆட்சி, மக்களை அவதிக்குள்ளாக்குவதா கூடாது கூடாது .....   15:28:27 IST
Rate this:
1 members
0 members
9 members

பிப்ரவரி
24
2021
தேர்தல் களம் 2021 பா.ம.க. ஓட்டு வங்கிக்கு வேட்டு வைக்கும் தி.மு.க.,
இது மாங்கனிக்கு ஆப்பில்லை, சுடலை தனக்கு தானே வைத்துக்கொள்ளும் ஆப்பு , ஏனென்றால் வன்னியர்கள் தங்கள் இனத்தில் உள்ள கறுப்பாடுகளை கண்டறிய இது தெளிவாக வழி வகுக்கும் . இதன் மூலம் அரை குறை தி மு க வில் உள்ள வன்னியர்களும் ( கடை கோடி வன்னியர்களை சொன்னேன் ) இனி வன்னியயல்லாத தலைமையை ஏக்க கூடாது என்பதை உணர்வார்கள் . இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட வன்னிய தலைவர்கள் தி மு க வில் இருப்பதால் அவர்கள் பின்னல் ஒரு வன்னிய கூட்டம் இருப்பதை மறுக்கும் முடியாது . அதுவும் அறிந்து போகும்.   13:41:01 IST
Rate this:
1 members
1 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X