குழந்தைகளின் அறிவு பசிக்கு எந்த அளவு முனைப்பு காட்டியிருக்கிறார்கள் என ஆராய்வதை விட்டு விட்டு, ஏழை மாணவர்களுக்கு மத்திய உணவில் ஆரம்பித்து, சத்துணவாகி, அதனுடன் முட்டை சேர்த்து தற்போது கோழி கறி என சென்று கொண்டு இருக்கிறது. அடுத்து இவங்க என்ன செய்ய போறாங்கன்னு நெனச்சா பக்குன்னு இருக்கு. கல்வி தரத்தை முன்னேற்றுவதை விடுத்து இதெல்லாம் என்ன வகை விடியலோ.
12-ஜன-2023 12:20:38 IST
சும்மா அடிச்சி விட கூடாது. Desh என்றால் தான் நாடு என பொருள் படும். Pradesh என்றால் Region அல்லது ராஜ்ஜிய ஏரியா அல்லது மண்டலமாக கொள்ளலாம். தமிழ் மொழி நுண்ணறிவுடன் செழுமை பெற்றுள்ளது. ஒரு வார்த்தையிலே வீரியத்தை கொண்டு வர முடியும். அதை தான் திராவிடகாரர்கள் செய்து கொண்டுள்ளார்கள், ஒன்றியம் என்பது போல. திராவிட நாடு கொண்டு வர முடியாமல் தமிழ் நாடு என கொண்டு வர பட்டுள்ளது என தோன்றுகிறது. இவர்கள் போல வடக்கே அவர்கள் பிரிவினை யோசித்து இருந்தால் உத்தர தேஷ் அல்லது ஹிமாச்சல் தேஷ் என கொண்டிருக்கலாம். அவ்வளவு ஏன், கேரளா கேரளா நாடு சொல்லவில்லை. கர்நாடக கன்னட நாடு சொல்லவில்லை. இதிலிருந்தே தெரிய வில்லையா, திராவிட காரர்கள் எந்த அளவு நம்மள தள்ளி கொண்டு பொய் நிறுத்தி இருக்கிறார்கள். காமராஜரும் எம்ஜிஆரும் இருந்த வரை இந்திய பற்று இருந்தது.
05-ஜன-2023 16:53:45 IST
ஆதார் என்றால் ஒருவருக்கு ஒரு அட்டை தான் இருக்கு, அதுவும் மத்திய அரசுடன் இணைந்தே இருக்கிறது. அதனால் சரியாக பயனாளிகளை கண்டுகொள்ள முடியவில்லை. இதுவே நமக்கு நாமே ஒரு அட்டை போட்டால் எவ்வளவு அட்டையை வேண்டுமானாலும் அடிச்சி ஆட்டைய போடலாம். நல்ல திட்டம், இது தானே அந்த மாடல்.
28-டிச-2022 16:13:10 IST
கட்டுரை ஓகே. ஆனால் பாஜகவிற்கு அதிமுக தேவை இல்லை. பாஜக MLA க்கள் காந்தி, வானதி, நயினார் அவர்கள் சொந்த முயற்சி, செல்வாக்கு , கட்சி பலம் மற்றும் சிறிய அளவில் அதிமுக உதவியது. அவ்வளவு தான். சரஸ்வதி அவர்கள் விதி விளக்கு. மற்ற எல்லா இடங்களிலும் தோற்கும் தொகுதி இல்ல அதிமுக ஓட்டுக்கள் அவ்வளவாக செல்ல வில்லை. அப்படி இருந்திருந்தால் வாக்கு சதவீதம் கணிசமாக உதவியிருக்கும். எனவே அதுவும் நடக்க வில்லை. கடந்த பாராளுமன்றத்தில் இதை விட மோசம். தனியே போட்டியிட்டு இருந்தால் வாக்கு சதவீதம் கணிசமாக உயர்ந்திருக்கும். திராவிட ஓட்டுக்கள் ஏதோ ஒரு திராவிட கட்சிக்கு தான் செல்லும் வழக்கம் உள்ளது, ஒரு வேலை பிடிக்காத கூட்டணி என்றால் எதிர் திராவிட கட்சிக்கு தான் செல்லும், அது தான் நிரூபணம் ஆகி உள்ளது. தற்போது அண்ணாமலையின் தலைமையில் பாஜக உயிரோட்டம் பெற்றிருக்கிறது. கடந்த நகர்ப்புற உள்ளாட்சியில் தனித்து வளர்ச்சி நோக்கி செல்ல ஆரம்பித்து உள்ளது. சென்னையில் நெறய வார்டுகளில் இரண்டாவது இடம். மோடி அண்ணாமலை செல்வாக்கு மற்றும் திமுக எதிர்ப்பு மனநிலை பாஜகவிற்கே சாதகமாக உள்ளது. பாஜக தனித்து போட்டியிட்டால் திமுகவிற்கு லாபம், இருந்தாலும் அடுத்த சட்டமன்ற தேர்தலில் பாஜக அசைக்க முடியாத சக்தி ஆகும். ஒரு பேச்சுக்கு OPS, EPS, அண்ணாமலை தனித்து போட்டியிட்டு பலத்தை நிரூபித்து அடுத்த சட்டமன்றத்தில் வேண்டுமென்றால் தேவைக்கேற்ப கூட்டணி வைக்கட்டும்
23-டிச-2022 14:50:19 IST
நடக்க போவது பாராளுமன்ற தேர்தல். மோடி தான் மீண்டும் பிரதமர் எனும் போது பிஜேபி தனியாகவே நிற்கலாம். அதிமுக வாக்குகள் பிஜேபிக்கு விழாது. அதே நேரம் பிஜேபி வாக்குகள் நிச்சயமாக அதிமுகவிற்கு செல்லும். ஆனாலும் இறுதியில் ஒற்றை இலக்கத்தில் தான் mp கிடைக்க வாய்ப்புண்டு. இது ஏற்கனவே பார்த்த நிகழ்வு தான், அப்போதாவது ஒன்று பட்ட அதிமுக, இப்போது அதுவும் கெடயாது. EPS மேல் நம்பிக்கை வைக்க முடியாது. கூட்டணிக்கு இயைந்து கொடுக்கும் தலைவர் அவர் கெடயாது. என்ன தான் திமுகவா பிஜேபியா எனும்போது திமுக விற்கு தான் மறைமுகமாக உதவக்கூடும், ஏனென்றால் பிஜேபி வளர்வதை அவரும் விரும்ப மாட்டார். அதுவுமில்லாமல் அவருக்கு 2026 தான் முக்கியம். பிஜேபி தனியாக நின்றால் திமுக வெல்லும், பரவாயில்லை. பிஜேபி மீது நம்பிக்கை வளரும். 2026 தேர்தல் ஒரு மும்முனை போட்டியாக கூடும், கணிசமான MLA க்கள் வுடன் பிஜேபி முக்கிய கட்சியாக வரக்கூடும். அண்ணாமலை அவர்கள் 2031 ல் முதல் அமைச்சராக வர வாய்ப்புண்டு. ஒரு வேளை பிஜேபி தனியாகவும், மோடி தமிழகத்தில் போட்டியிலிட்டால் வளர்ச்சி இன்னும் வேகமாக வாய்ப்புண்டு. பாப்போம்.
16-டிச-2022 11:18:41 IST
அண்ணாமலை கூற்றும் யோசிக்க கூடியதே. இது பழைய பாஜக இல்லை என எல்லாரும் உணர தொடங்கியுள்ளனர். ஒருபுறம் நம்பிக்கையற்ற மற்றும் ஸ்திரமற்ற அதிமுகவுடன் கூட்டணி
13-டிச-2022 11:25:35 IST
நுனிக்கிளையில் ஒக்காந்து மரக்கிளை வெட்டுவது போன்றது. மொதல்ல பள்ளிகளில் படிப்படியாக ஆரம்பித்து பின் கல்லூரிக்கு வர வேண்டும். அப்போது 12 வது வரை தமிழ் படிக்காத மாணவர்களின் நலன் கேள்விக்குறியாகும். என்னத்த நிர்வாகமோ ?
24-நவ-2022 11:26:54 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.