Harsha Jack : கருத்துக்கள் ( 53 )
Harsha Jack
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
2
2021
அரசியல் போராட்டத்தில் விவசாயிகள் யாரும் இறக்கவில்லை மத்திய அரசு
கண்களை மூடிக்கொண்டாள் உலகமே இருண்டு விட்டது என நினைக்கிறார்களோ⁉️   11:13:46 IST
Rate this:
9 members
0 members
2 members

நவம்பர்
27
2021
பொது விவசாய சட்டம் வாபஸ் பா.ஜ.,வுக்கு...சாதகமா? 5 மாநில தேர்தலுக்கு பின் தெரிய வரும்
ஆதரவாளர்களின் வாதங்களை படிக்கும்பொழுது சிரிப்பு தான் வருகிறது. நீங்கள் சொல்லும் விவசாயிகளுக்கான அந்த சட்டத்தில் இடம்பெற்றுள்ள நல்வழி களை நடைமுறையில் பொருத்திப் பாருங்கள். ஒவ்வாமை விளங்கும்.   16:31:27 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
28
2021
அரசியல் திரைப்பட விமர்சனங்களை தவிர்ப்போம் அண்ணாமலை
இன்னும் ஏன் திரு H. Raja அவர்களிடம் நேரடியாக தன் வழிகாட்டுதலை தெரிவிக்க தயக்கப்பட்டுக்கொண்டு இப்படி பொதுவாக அறிக்கை வெளியிடுகிறார்? திரு நாராயணன் திருப்பதி அவர்கள் தலைவரின் எண்ணங்களை அறிந்து வெளிப்படையாக கூறினாரே எங்கள் மாநில தலைவர் இதைப்பற்றி பேசுவார் என.   16:18:44 IST
Rate this:
3 members
0 members
7 members

நவம்பர்
25
2021
கோர்ட் ஈஷாவுக்கு சம்மன் ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு
கருத்து தெரிவிக்கும் அனைவரும் செய்தியை விமர்சிக்காமல் மற்றவற்றை விமர்சிக்கிறார்களே.   13:52:10 IST
Rate this:
1 members
0 members
4 members

நவம்பர்
24
2021
அரசியல் சிரியா போல மாறும் கேரளா பா.ஜ., குற்றச்சாட்டு
சிரியா என்றால் பலருக்கு புரியாது, வக்கிரபிரேதஷ் என சொல்லுங்கள் பயத்தால் நடுங்கி விடுவார்கள்.   11:34:51 IST
Rate this:
5 members
0 members
6 members

நவம்பர்
24
2021
அரசியல் இது உங்கள் இடம் பிரதமர் மோடிக்கு இது வீழ்ச்சி அல்ல!
போலி விவசாயிகளின் போராட்டம் என எந்த தரவை வைத்து முடிவு செய்தீர்கள்? இந்தியாவில் உள்ள விவசாயிகள் பற்றி அறிந்து கொள்ள பிரதமரின் அன்றைய அறிக்கையை முழுவதுமாக படித்து தெரிந்து புரிந்து கொள்ளவும். இங்கே 80 சதவிகித விவசாயிகள் சிறு குறு விவசாயிகள். ஒருவரே அவரின் விலையை நிர்ணயிக்க முடியும் சரி, விற்பனை செய்ய முடியுமா? சிறு குறு விவசாயிகள் அவர்களின் விளைச்சலை அதன் விற்பனை விலை அதிகரிக்கும் வரை அவற்றை சேமித்து வைக்க முடியுமா? அடுத்து பயிர் வைப்பதற்கு, விலை அதிகமாகி அவர்களின் முந்தைய விளைபொருள் விற்பனை ஆகும் வரை அவர்களின் குடும்ப செலவிற்கு என பல வழிகளின் நிதி தேவையை எவ்வாறு பூர்த்தி செய்வது?   11:31:20 IST
Rate this:
0 members
0 members
4 members

நவம்பர்
17
2021
எக்ஸ்குளுசிவ் உள்ளாட்சி தேர்தல் வெற்றிக்கு அண்ணாமலை அஸ்திவாரம்
ஏதோ அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டை அம்பலப்படுத்தினாராமே. நிஜமாகவா?   20:29:48 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
16
2021
அரசியல் இது உங்கள் இடம் வாழ்த்து கூற தகுதி வேண்டும்!
சரியாக சொன்னீர்கள், அறிவுடையோர்க்கு ஆண்டியும் அரசனும் ஒன்றுதான். அறிவுடையோர்க்கு மட்டும் தான் என்றால் உங்களுக்கு?   15:52:45 IST
Rate this:
4 members
0 members
1 members

நவம்பர்
16
2021
அரசியல் ஹிந்துக்களை சினிமா துறை கொச்சைப்படுத்துகிறது எச்.ராஜா குற்றச்சாட்டு
உண்மையான ஹிந்துக்கள் இவர்கள் தானோ? திருதிரு ஹெச் ராஜா இவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதில்லையே ஏன்?   10:42:39 IST
Rate this:
4 members
0 members
3 members

நவம்பர்
14
2021
அரசியல் பாஜ., குறித்த விமர்சனம் வைகோவுக்கு தகுதி கிடையாது பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி
திருவாயால் திருமுத்துக்களை திருஉதிர்தல் எனப்படும் திருச்செயலை ஆற்றிய திருஅண்ணாமலை திருதிருப்பதிக்கு தமிழ்நாடு ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு கடன்பட்டுள்ளது   12:25:19 IST
Rate this:
0 members
0 members
7 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X