Mujib Rahman : கருத்துக்கள் ( 1 )
Mujib Rahman
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
30
2017
பொது ஜல்லிக்கட்டு சட்டம் ஜனாதிபதி ஒப்புதல்
யாருய்யா லூசு ?????? மூணு வருசமா தமிழனா முட்டாள் ஆக்கிக்கிட்டு தானே இருந்தாங்க ,,,,,,இருக்கின்ற மத்திய அரசின் சட்டத்தில் உள்ள உட்பிரிவில் தானே இப்போ அவசர சட்டம் கொண்டு வந்து அதை நிரந்தர சட்டமா மாத்திருக்காங்க ,,,,,,, இதை முன்னாடியே செய்திருக்கலாமில்லே ,,,, ஏன் செய்யல //////// மாணவர்கள் போராட்டம் மக்கள் போராட்டமாக மாறவும் மத்திய அரசும் மாநில அரசும் மக்களின் எழுச்சிக்கு பயந்து கொண்டு வந்த சட்டம் தானே தவிர உணர்வுக்கு கொண்டு வந்த சட்டம் இல்லே .....அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள் ,,,,,,,,மக்களின் எழுச்சி அரசையே மாற்றி அமைக்கும் நண்பரே புரிந்துக்கொள்ளுங்கள் ,,,,,,,கடந்த கால வரலாறை புரட்டிப்பாருங்கள் ,,,,,ஈரானின் மக்கள் புரட்சி மன்னராட்சிக்கு முடிவு காட்டியது. ஆப்பிரிக்காவில் நடந்த மக்கள் புரட்சி பல நாடுகளின் அரசை தூக்கி எறிய செய்தது ,,,,,,சட்டங்கள் அனைத்தும் மக்களுக்காக தானே ஒழிய அரசாங்கத்திற்காக அல்ல ,,,,,,,,,,,,மக்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும்,,,,,,,,,   19:36:14 IST
Rate this:
6 members
0 members
11 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X