Muruga Vel : கருத்துக்கள் ( 6085 )
 Muruga Vel
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
17
2020
எக்ஸ்குளுசிவ் நிலம் விற்பனை திடீர் உயர்வு ஆய்வு செய்கிறது பதிவுத் துறை
பெரம்பலூர் அருகே சாதிக் பாஷாவுடன் நிலங்களை கொஞ்சம் கொஞ்சமா வாங்கி பெரிய அளவில் நிலம் குவித்தவுடன் கலைஞரிடம் சொல்லி அந்த ஏரியாவில் மருத்துவ கல்லூரி கட்ட வேண்டி இருபத்து அஞ்சு ஏக்கர் இலவசமா தருவதாக அறிவித்தார் .. தலைவரும் சில காரணங்களுக்காக மருத்துவ மனைக்கு ஒப்புதல் அளித்தார் ..இவர்கள் மீதி நிலத்தை பிளாட் போட்டு நல்ல காசு பார்த்தார்கள்   12:44:11 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
19
2020
உலகம் பாக்., மாஜி பிரதமர் நவாஸ் ஷெரீப்பை பிடிக்க கைது வாரன்ட்
முஷாரப் ..நவாஸ் .. வெளி நாடுகளில் ..ஜியா விமான விபத்தில் காயமானார் ..பூட்டோ சீனியர் தூக்கு ..பெனாசீர் கொலை ... பாகிஸ்தான் தலைவிதி அப்படி ..இம்ரான் என்ன ஆவார் ..ஆண்டவனுக்கே வெளிச்சம் ..   12:40:02 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
18
2020
அரசியல் சசிகலாவை அலட்சியப்படுத்த அ.தி.மு.க., கூட்டத்தில் முடிவு
அப்படி என்ன வசீகரிக்கும் திறமை ?   09:46:42 IST
Rate this:
0 members
0 members
5 members

செப்டம்பர்
15
2020
அரசியல் கட்சிக்காரர்களுக்கு தமிழ்ப்பாடம் எடுக்குமா திமுக தலைமை
காட்டுடா ...அவர் திருப்பி போட்டார்னா   09:30:59 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
19
2020
உலகம் தெற்காசியாவில் பயங்கரவாதத்தை தடுக்க பிடன் தேர்தல் வாக்குறுதி
செந்தில் பாபுவை எப்படி சூசைனு சொல்லலாம் ..கவிதா ராணி ..ரமாமணி ..தீர்தவல்லி ...சுகன்யாஸ்ரீ...அருண் குமார் ...இவைகள் தான் ஒரிஜினல்   09:29:06 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
19
2020
பொது பூர்வகுடியினரை சந்திக்க சத்குரு பைக்கில் பயணம்
வாழ்க்கையில் நீங்க என்ன சாதித்தீங்க ...... அடுத்தவங்கள குறை சொல்றதே வேலை ..   06:51:57 IST
Rate this:
3 members
0 members
11 members

செப்டம்பர்
18
2020
அரசியல் சூர்யா ஒரு தற்குறி ஜீவஜோதி சாடல்
தற்குறின்னா என்ன ..காய்கரின்னா தெரியும் ..   06:48:48 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
17
2020
பொது எல்லையில் பஞ்சாபி பாடல்களை ஒலிபரப்பும் சீனா இந்திய வீரர்களை கவனத்தை திசை திருப்ப தந்திரம்
கண்ணுக்கெட்டும் தூரம் வரை பசும் புல்லை கூட பார்க்க முடியாது ... பத்தாயிரம் அடிக்கு மேல ஆக்சிஜன் பிரச்னை ..பத்து நிமிஷம் அந்த பகுதிகளில் நடமாடுவதே பெரிய விஷயம் ..   06:47:05 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
17
2020
பொது எனது பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள் நடிகர் அஜித் எச்சரிக்கை
சுய லாபத்துக்காக ரசிகர் மன்றத்தை வளர்த்து விடுவதே இந்த நடிகர்கள் ..அப்புறம் குத்துதே குடையுதேன்னு அறிக்கை ..   06:44:58 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
18
2020
சினிமா தமிழ் எங்கள் வேலன், இந்தி நம்ம தோழன் - காயத்ரி ரகுராம் வெளியிட்ட டி-சர்ட்...
தமிழ்நாட்டில் செட்டில் ஆகியிருக்கும் வடநாட்டவர்கள் தமிழை நன்றாக பேச கற்றுக்கொண்டார்கள் ..   06:41:28 IST
Rate this:
2 members
0 members
5 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X