இந்தியாவில் MBBS MD DM படித்தால் அமேரிக்க ஆஸ்பத்திரிகளில் வேலை கிடைக்கிறது ..நர்சிங் மற்றும் MBBS இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு படிப்பை உருவாக்கி நிறைய கிராம மாணவ மாணவிகளை தயார் படுத்தலாம்
26-ஜூன்-2022 04:48:23 IST
அறுபது பஞ்சாங்கங்கள் சுழற்சி முறையில் சுற்றி சுற்றி வரும் ..கிரகங்கள் குறிப்பிட்ட பாதையில் குறிப்பிட்ட வேகத்தில் சுற்றுவதால் பஞ்சாங்க கணிப்புகள் மாறுவதில்லை ..
26-ஜூன்-2022 04:36:25 IST
ஹதீஸ் சவுதி அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை
ஆயிரக்கணக்கில் இஸ்லாமிய கோட்ப்பாடுகளை கேள்வி கேட்கும் வீடியோக்கள் பெரும்பாலும் இஸ்லாமியர்களாலேயே வெளியிடப்பட்டு இன்றும்
நீக்கப்படாமல் இருக்கின்றன ..யாரும் கேள்வி கேட்கவில்லை ..இன்றும் 450 அமெரிக்க டாலரை ஆன்லயனில் செலுத்தினால் இம்ரான்கானின் சவுக்கத் காணும் அறக்கட்டளை பசுமாட்டை கொன்று மாமிசத்தை இலவசமாக கொடுக்கிறது ..ஷியா சமூகத்திற்கும் சன்னிசமூகத்திற்கும் முக்கிய வேறுபாடு என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள்
25-ஜூன்-2022 22:11:20 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.