திமுகவுக்கு ஆப்பு கூட்டணி கட்சிக்குள்ளிருந்தேவா..??? சீதாராம் யெச்சூரி நேற்று அமித் ஷா வை கொல்கத்தா விமான நிலையத்தில் தனியாக பார்த்ததாக தகவல்..
29-மார்ச்-2021 17:06:00 IST
உதயநிதி ஒரு காமிடி பீசு.. இந்திய அரசியல் பற்றியோ, திராவிட கொள்கைகள் பற்றியோ துளியும் அறிந்திராத ஒரு அறிவுஜீவி.. வாழும் சாக்ரடிஸ் உதயநிதி சட்டமன்றத்துக்கு சென்றால் தமிழ் மக்களுக்கு கேவலம்...
29-மார்ச்-2021 16:54:31 IST
ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆயிட்டால் திமுக ஜெயிக்குமா?? சமீபத்து ஆ. ராசா பேச்சுக்கு பிறகு தமிழக பெண்கள் திமுக வேட்பாளர்களை தொகுதிக்குள் நுழையவிடாமல் கும்மி எடுப்பதாக தகவல் வருகிறது.. இந்த பவுசில் PK team வாங்கிய பைசாவுக்கு இந்த வீடியோ போட்டு கொடுத்திருக்கிறார்கள்.. தேர்தல் நேர மிதப்பில் இருக்கும் திமுக தோற்பது சர்வ நிச்சயம்..
29-மார்ச்-2021 16:37:48 IST
இந்துமத வழிபாட்டு முறைகளை விமர்சித்து வந்த திமுக மிக தவறாக பெண்களை பற்றி விமர்சித்து வருவது இந்த தேர்தல் முடிவில் தமிழக பெண்கள் அவர்களுக்கு நன்கு புகட்டுவார்கள்... திமுகவினரின் மிதப்பு பேச்சுகள் மே 2 தேதிக்கு பிறகு தெரியவருக்கும்..
28-மார்ச்-2021 13:39:55 IST
ஆ. ராசா தண்டிக்கப்படவேண்டியவர்.. பெண்களை அவர் இழிவாக பேசுவது இது முதல் முறையல்ல...இவர் மட்டுமல்ல திமுக முன்னணி தலைவர்கள் கூட பெண்கள் பற்றி ஒரு இழிவான பேச்சுக்கள் தான் அரங்கேற்றி வருகிறார்கள்.. மத்தியில் ஆளும் பிஜேபி ஏன் இன்னமும் டெல்லி உயர்நீதி மன்றம் 2 G வழக்கினை துரிதப்படுத்தி ராசா, கனிமொழி இருவருக்கும் தண்டனை கொடுக்க வில்லை என்று புரியவில்லை . மேலும் தயாநிதி மாறன், கார்த்தி சிதம்பரம், துரைமுருகன் மகன் வழக்குகள் விரைந்து முடிக்கப்பட்டு தேர்தலுக்கு முன்பு தீர்ப்புகளை வழங்கி குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும்... தமிழ்நாட்டு மக்கள் இப்படிப்பட்ட இழிவான ராசா போன்ற நபர்களை தேர்ந்தெடுத்து மக்களவைக்கு அனுப்பிவைத்த மக்கள் தான் வெட்கப்படவேண்டும். இந்த இழிநிலை அரசியல்வாதிகளுக்கு சப்பைக்கட்டு கட்டி தூக்கி பிடிக்கும் விசிக, திக, காங் போன்ற சமூக ஊடகங்களும் புறக்கணிக்கப்பட வேண்டும்.. இதனால் தமிழ்நாட்டில் திமுக கும்பல் முற்றிலும் புறக்கணிக்கப்படவேண்டும்... இப்படிப்பட்ட கேவலமான மனநிலை கொண்ட நபரை திமுக தலைமை கடுமையாக கண்டித்திருக்க வேண்டும்.
28-மார்ச்-2021 13:35:53 IST

28-மார்ச்-2021 13:34:24 IST

28-மார்ச்-2021 13:31:35 IST

28-மார்ச்-2021 11:55:45 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.