Vasudevan Ramasamy : கருத்துக்கள் ( 26 )
Vasudevan Ramasamy
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
4
2021
Rate this:
0 members
0 members
2 members

பிப்ரவரி
3
2021
உலகம் அமேசான் சிஇஓ பொறுப்பில் இருந்து விலகும் ஜெப் பெசோஸ்
Amazon Ground services AGS( Like Amazon sales), Amazon Web services AWS ( cloud storage), and amazon satelite services ASS will help India in a big way. All toll booths of NHAI can start using ASS, There wont be any Toll booths ASS will monitor vehicles crossing toll area and charge the vehicles. Indian railways can monitor position of goods and passenger trains using ASS. Ships and boats can know their location and get directions using ASS. Katchatheevu problem will be solved with ASS. All boats can exactly know their locations and get a warning if they cross boreders using ASs. Our Naval gaurds will get a realtime warning of boats crossing other countries border   12:07:13 IST
Rate this:
1 members
0 members
2 members

ஜனவரி
16
2021
பொது சமையல் காஸ் சிலிண்டர் பதிவு செய்ததும் டெலிவரி
மேலும் 10% சிலிண்டர்கள் கையிருப்பு , 1 சிலிண்டர் உள்ளவர்களுக்கு முதலில் சப்ளை .இதை செய்தால் போதும் 1 சிலிண்டேர் உள்ளவர்களுக்கு பதிவு செய்த அன்றே சிலிண்டர் கொடுக்க இயலும் . யாரிடம் 1 சிலிண்டெர் , யாரிடம் 2 சிலிண்டர்   15:58:37 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜனவரி
9
2021
அரசியல் மடிக்கணினி வழங்குவதில் ஊழல் ஸ்டாலின் குற்றச்சாட்டு
1.566 million Pcs at Rs 19210 million Works out to Rs 12,267 per Pc. cheap enough. But spec of Pc not known   16:10:15 IST
Rate this:
0 members
0 members
5 members

ஜூலை
28
2020
பொது வானிலையை உடனுக்குடன் அறிந்துகொள்ள மத்திய அரசின் மவுசம் செயலி
It is in Playstore Try MAUSAM It is 6th or 7th "MAUSAM IMD -AAS - Weather) Download that please. It is poorly designed. It doesn't give hourly fore unlike "AccuWeather" (in deg F) or The WeatherChannel (IBM -Business) (in deg C). They aremuch better than Mausam. Mausam has a Radar, the use of which is very much limited. Mausam doesnot give fore. It only gives current data -like a weather thermometer   09:49:53 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
12
2020
விவசாய மலர் நவீன இயந்திரம் மூலம் கரும்பு அறுவடை - தொழிலாளர் பற்றாக்குறைக்கு தீர்வு
எந்த ஒரு கரும்பு ஆலைக்கும் 2500 TCD - தினமும் தேவை . ஒரு எந்திரம் 30 டன் என்றால் 80 எந்திரங்கள் தேவை .   07:45:18 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
5
2020
பொது குடிபெயர்ந்த தொழிலாளர்களின் ரயில்களில் சிறப்பு கவனம் செலுத்தும் மத்திய அரசு
tharpodum thamilil varuvathillai. News must have clarity, else it causes confusion. Railways operate return journeys empty. Also only 4 berths are allotted in a 6 birth compartment. No AC compartments and no packed unreserved compartments. Hence cost of operation goes high. Considering all these, perhaps the regular fare covers only 15 % of cost. Govt must clearly state that. Otherwise it gives a wrong impression that the fare is only 15% of the regular fare. Also for the cost of 2 or 3 meals, Railways charges additionally only Rs 50. These facts must be stated by the press and more so by the Railways and central govt   12:35:40 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
6
2020
பொது மின்கட்டணம் செலுத்த மே 22 வரை அவகாசம்
Within a few minutes of the Govt announcing date extension, the TNEB portal changed my last date from 7th May to 22 May. Fast work by TNEB. Also no power cuts. occasional power interruption for an hour in two or 3 days. Hats off to TNEB.   12:03:14 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
18
2020
சம்பவம் கைதிகளுக்கு கைமாறு வார்டன், டிஸ்மிஸ்
எல்லா துறைகளிலும் லஞ்சம் வாங்குவதை கட்டுப்படுத்த முடியும். உதாரணம் Income Tax Dept ல் லஞ்சம் வெகுவாக குறைந்துவிட்டது. சம்பத்தப்பட்ட மக்களிடம் ஆலோசனை கேளுங்கள் . ஆலோசனைகளை பதிவிடுங்கள் . அதற்கு மக்களின் கருத்தை கேளுங்கள். தினமலர் இதற்க்கு ஓர் பிள்ளையார் சுழி போடவேண்டும்   07:47:05 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
18
2020
பொது தமிழகத்தில் ரேபிட் டெஸ்ட் கருவி மூலம் பரிசோதனை துவங்கியது
ராபிட் டெஸ்ட் வேண்டும் என யார் முடிவு செய்வார்கள்? தனி நபரா ? அல்லது டாக்டர்?. கட்டணம் எவ்வளவு? ராபிட் டெஸ்ட் , குறைந்த அளவே உள்ளதால் தனி நபர்களிடம் விடாதீர்கள். டாக்டர் மட்டும் முடிவு செய்யட்டும் . நிறைய ராபிட் டெஸ்ட் வந்த பிறகு , அப்போலோ போன்ற ஆஸ்பத்திரிகளில் , கட்டணம் செலுத்தி யார் வேண்டுமானாலும் , ராபிட் டெஸ்ட் செய்து கொள்ளலாம்   14:19:07 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X