parthiban : கருத்துக்கள் ( 30 )
parthiban
Advertisement
Advertisement
ஜனவரி
6
2019
அரசியல் தவறான தகவல் தரும் ராகுல் பதவி விலக தயாரா? ஆதாரத்துடன் நிர்மலா பதிலடி
1 லட்சம் கோடி எங்க, Rs 26570.8 Cr எங்க... வளர்க உன் நாடகம்....   21:42:48 IST
Rate this:
16 members
0 members
24 members
Share this Comment

டிசம்பர்
12
2018
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
12
2018
அரசியல் தெலுங்கானாவில் காங்., தோல்வி ஏன்?
Dear Dinamalar team, also you suppose to mention the % of votes got by BJP... why you are not doing.. I hope there also BJP got less than NOTA... I understand you team perfectly focusing only Congress faults   03:35:39 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
4
2018
அரசியல் பிரதமர் தமிழகம் வருவார் தமிழிசை
வருவார்... கண்டிப்பாக வருவார் ஒட்டு கேட்டு... எப்போ வந்தார் குறைகேட்க..   18:38:53 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

நவம்பர்
26
2018
அரசியல் நான் கவுல் பிராமணன் ராகுல் அறிவிப்பு
பூஜாரி, ராகுலின் கோத்திரம் உள்ளிட்ட விவரங்களை கேட்டார். அதற்கு ராகுல், 'நான் தத்தாத்ரேய கோத்திரத்தை சேர்ந்தவன் கவுல் பிராமணன்' என, தெரிவித்தார். இது எல்லோரும் செய்வதுதானே..   18:02:54 IST
Rate this:
7 members
0 members
6 members
Share this Comment

நவம்பர்
21
2018
பொது அதிகாரம் இருந்தும் அலட்டாத அமைச்சர்
எங்கே தேடுவேன் தினமலர்ல இந்த மாதிரி நியூஸ் எங்கே தேடுவேன் டெல்லி பணமதிப்பு நீக்க நடவடிக்கை விவசாயிகளுக்கு பேரிடியாக அமைந்ததாக மத்திய வேளாண் அமைச்சகம் முதல் முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. பணமதிப்பு நீக்கத்தின் தாக்கம் குறித்து நாடாளுமன்ற நிலைக்குழுவிடம், மத்திய வேளாண் குழு அறிக்கை ஒன்றை அளித்துள்ளது. அதன்படி 27 கோடி விவசாயிகளும் பணபரிவர்த்தனையையே முழுமையாக நம்பியிருந்த நிலையில், 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால், வேளாண்மைக்கு அடிப்படையான விதை மற்றும் உரங்களை கூட அவர்களால் வாங்க முடியவில்லை. பருவ அறுவடையை செய்ய முடியாமலும், சாகுபடியை தொடங்க முடியாமலும் விவசாயிகள் திணறினர். தேசிய விதை நிறுவனத்தில் 1.38 லட்சம் குவிண்டால் கோதுமை விதைகள் தேக்கமடைந்ததாக கூறுகிறது அந்த அறிக்கை. இது பற்றி பேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மீம் அப்சல், பணமதிப்பு நீக்கத்தால் நாடே ஒட்டுமொத்தமாக இன்று பெரும் இழப்புகளை சந்தித்து வருகிறது. அனைத்து விதமான வர்த்தகமும் அழித்தொழிக்கப்பட்டுள்ளதாக சாடினார். பணமதிப்பு நீக்கத்திற்கு பிறகு 2017-ம் ஆண்டின் முதல் 4 மாதங்களில் மட்டும் 15 லட்சம் பேர் வேலையிழந்தனர் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பணமதிப்பு நீக்கத்தின் விளைவு குறித்து பிரதமரின் கூற்றுக்கு முரண்பாடான கருத்தை மத்திய அரசு அமைச்சகம் ஒன்றே தெரிவித்துள்ளது அதிகமுக்கியத்துவம் பெற்றுள்ளது.   18:37:23 IST
Rate this:
17 members
0 members
9 members
Share this Comment

நவம்பர்
10
2018
அரசியல் கருப்பு பணத்தை தொலைத்த அதிருப்தியில் காங்., பா.ஜ.,
"பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் கருப்பு பணத்தை தொலைத்த அதிருப்தியில் காங்., உள்ளதாக பா.ஜ., தெரிவித்துள்ளது" அப்போ அந்த கருப்பு பணம் எங்க????????????????? பா.ஜ.,விடம் உள்ளதா, ஏன்னா எல்லா பணமும் திருப்பி வந்து விட்டதாக RBI தகவல்.. வெறும் 1 சதவிகிதத்திக்கும் குறைவான பணம் கணக்கில் கட்ட படவில்லை. (நான் கூட 2 X 1000 நோட்டுகளை மாற்ற முடியவில்லை)..   10:38:25 IST
Rate this:
64 members
0 members
27 members
Share this Comment

நவம்பர்
6
2018
அரசியல் விஜய்யின், சர்கார் படம் தமிழிசை கிண்டல்
HI Bala, Cinema is not a mandatory expense if they have enough money they can go to the cinema or other entertaining areas (Nobody not going to buy a cinema ticket every day). So going to the cinemas can be accep. But petrol cost (which deals all kind of transportations men, materials & etc ), basic needs & all food items are mandatory expenses in everybody's life. But raising this price directly/ indirectly because of bullied govt laws are not at all accep.   21:20:04 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
17
2018
பொது ரபேல் விலையை சொல்லு ரூ.5 கோடி பரிசை வெல்லு
விலை ராணுவ ரகசியமா, தம்பிக்கு எந்த ஊரு.............   13:59:57 IST
Rate this:
88 members
0 members
8 members
Share this Comment

அக்டோபர்
8
2018
அரசியல் ராஜஸ்தானில் காங்., ஆட்சியை பிடிக்கும் கருத்துக்கணிப்பில் தகவல்
இப்போ பெட்ரோல் விலை 86 ரூபாய், பருப்பு விலை 97 ரூபாய்... இது நந்தாக்கு மலிவு விலையா... என்ன தத்துவம் அடடா சூப்பர், இத கல்வெட்டில் பொரிக்கலாம்..   21:13:25 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X