Sundaresan Ramanathan : கருத்துக்கள் ( 44 )
Sundaresan Ramanathan
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
21
2021
பொது மலை மீது சிலுவை வைத்து சர்ச் கட்டி ஆக்கிரமித்துள்ளது விசாரணையில் அம்பலம்
40 வருடமாக உறங்கி விட்டோம். பல அரசுகள் ஏமாற்றி விட்டன. இந்த 40-50 வருடங்களில் எவ்வளவோ இழந்திருக்க கூடும்.   09:54:52 IST
Rate this:
0 members
0 members
21 members

ஜூன்
29
2021
பொது தடுப்பூசி சான்றிதழில் பாஸ்போர்ட் இணைப்பு எப்படி?
stalin: இது என்னங்க வம்பு. சீனாகாரனோட vaccine துபாயில் போட்டுட்டு, அத இந்தியா ஆமோதிச்சு உங்கள் passport ல இணைக்கனுமா?   20:23:18 IST
Rate this:
1 members
0 members
0 members

ஜூன்
11
2021
அரசியல் தி.மு.க.,வின் ஒன்றிய அரசு விவகாரம் உள்துறை விசாரிக்க பா.ஜ., விருப்பம்
பிடிஆர், தான் மிகப் படித்தவர் என்றும், தான் எல்லா விதமான பரீட்சைகளை பார்த்து விட்டதாகவும், மற்ற அனைவரும் மாங்காய் என நினைத்து பேசுவது ஆணவத்தை காட்டுகிறது.   11:51:50 IST
Rate this:
4 members
0 members
7 members

மே
16
2021
அரசியல் குஜராத்தில் உயிரிழப்பு அதிகரித்ததற்கான காரணம் என்ன? சிதம்பரம் கேள்வி
இவரை பாராட்டியே ஆகவேண்டும். தன் பெயரும் படமும் வரவேண்டும் என்பதற்காக நாட்டை அலசி அலசி ஆராயும் விதமே சூப்பர். அவர் படத்தை பார்த்தால் பயமாயிறுக்கு.   21:06:09 IST
Rate this:
0 members
0 members
3 members

மே
16
2021
சம்பவம் கேரளாவில் 7 பேரை தாக்கிய கறும் பூஞ்சை
சிரிப்பை அடக்க முடியவில்லை.   21:00:34 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
8
2021
அரசியல் இது உங்கள் இடம் இது கொள்ளை கணக்கு!
இந்த மஹானுபாவர்கள் MP ஆக இருந்த காலத்தில் parliament ல் தமிழகத்திற்காக பல நன்மைகள் செய்துள்ளனர் போலும். தகுதியற்றவர்கள்   08:27:22 IST
Rate this:
2 members
0 members
5 members

ஏப்ரல்
28
2021
பொது 1,200 பேருக்கு இறுதிச் சடங்கு முஸ்லிம் அமைப்பு உதவி
நெகிழ்வூட்டும் செயற்கரிய செயல். வாழ்த்துக்கள்.   08:08:00 IST
Rate this:
0 members
0 members
5 members

மார்ச்
23
2021
அரசியல் பா.ஜ., தேர்தல் அறிக்கை ஹிந்து கோவில்களுக்கு தனி வாரியம்!
அறிக்கையில் சொன்னதை செயல்படுத்தினால் நன்றாக இருக்கும்   13:05:28 IST
Rate this:
0 members
0 members
8 members

மார்ச்
16
2021
அரசியல் அரசியலுக்கான தலைவர் அல்ல கமல்
தெளிவான பதில்கள் உங்களின் அரசியல் முதிர்ச்சியை காட்டுகிறது. நன்று.   14:10:37 IST
Rate this:
7 members
0 members
7 members

பிப்ரவரி
23
2021
கோர்ட் திஷா ரவிக்கு ஜாமின் வழங்கியது டில்லி நீதிமன்றம்
அறவோன் என்று பெயரில்லாமல் கருத்து வெளியிடுபவரே. ஏன் இவ்வளவு ஆர்பாட்டம் இந்த விவகாரத்தின் கருத்து வெளியீட்டில். நம் நாட்டுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களும், வினையாற்றுபவர்களும் முடிவில் மண்ணை கவ்வுவது உறுதி. ஜெய் ஹிந்த்.   00:11:55 IST
Rate this:
0 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X