Sundaresan Ramanathan : கருத்துக்கள் ( 59 )
Sundaresan Ramanathan
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
5
2019
பொது எதிர்ப்பு ஏன்? மம்தாவுக்கு மாலன் கேள்வி
அருமையான பதிவு. மம்தாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் எதிர் கட்சிகள் உண்மை புரிந்து விலகினால் நல்லது.   15:25:35 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

ஜனவரி
6
2019
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

ஜூலை
11
2018
பொது பொருளாதார நிலையில் இந்தியா முன்னேற்றம்! உலகளவில் 6ம் இடம் பிடித்து சாதனை
@ ஆரூர் ரங். உங்களின் பதில் மற்றும் கூற்றுக்கள் மிக அருமை.   09:58:00 IST
Rate this:
2 members
0 members
13 members
Share this Comment

ஜூன்
28
2018
உலக தமிழர் செய்திகள் ஈழத்தில் திருவாசக அரண்மனை கோயில் திறப்பு
செயற்கரிய செயல். மனமார பாராட்டப்படவேண்டிய ஒன்று.   21:44:24 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
31
2018
முக்கிய செய்திகள் சென்னை அருகே விரைவில் உருவாகிறது... ‛மினி ஊட்டி! 300 வகையான தாவரங்களுடன் மரப்பூங்கா ரம்மியமான சுற்றுலா தலமாகிறது கொளப்பாக்கம்
நல்ல முயற்சி. வரவேற்கிறோம். இதே போன்று சென்னை மற்றும் பிற நகரங்களில் மரங்கள், பூங்கா அமைத்தால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். வாழ்வும் சிறக்கும்.   09:06:04 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

மே
24
2018
பொது ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு துண்டிப்பு
நல்ல பதிவு சிவா. யார் கண்டது. 7 ஆம் அறிவு படத்தில் வந்தது போல், நம் நாட்டை நோய்களாலும், போராட்டங்களாலும் சீரழிக்க முடிவு பண்ணிட்டாங்க போல. சுற்றி இருக்கும் எல்லா நாட்டையும் பணத்தை குடுத்து கடன்காரன் ஆக்கிட்டான். நமக்கு வேற ..வேற போலருக்கு.   13:48:00 IST
Rate this:
2 members
0 members
5 members
Share this Comment

மே
8
2018
பொது ஜெ., நினைவிட பூஜை குருக்களால் சர்ச்சை
வாங்க சிங்கப்பூர் சேகர். என்ன அது ஒன்னு ரெண்டு கருத்தோட நிறுத்திட்டிங்க. பக்கத்தை ரொப்ப வேண்டாமா. start பண்ணுங்க.   16:45:30 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
21
2018
சிறப்பு கட்டுரைகள் உரத்த சிந்தனை எங்கே போனது தமிழரின் நாகரிகம்?
கட்டுரையில் சொன்னது சரிதான். எதிர்ப்பை காட்ட பல வழிகள் இருக்கும்போது, இது சரியல்ல. இதனால் என்ன பலன் கிடைத்தது. எதை சாதித்தோம். எந்த மாநிலத்தில் இப்படி ஒரு எதிர்ப்பு காட்டப்பட்டது. தமிழகம் தவிர மற்ற எல்லா மாநிலங்களும் எல்லாவற்றையும் பெற்றா இருக்கின்றன. 47 நாட்டின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள வந்த விழாவில், நம் பிரதமருக்கு நாமே கருப்பு கொடிகாட்டியது, நம் முகத்தில் நாமே கருப்பை பூசியது போலாகிவிட்டது.   08:39:33 IST
Rate this:
5 members
0 members
15 members
Share this Comment

ஏப்ரல்
9
2018
அரசியல் தி.மு.க., போராட்டம் பிரதமருக்கு பாதுகாப்பு
அவர் சொன்னதுல கொஞ்சம் உண்மையும் இருக்குங்க. இந்தியாவின் வளர்ச்சி சீனாவுக்கு சுத்தமா பிடிக்கலை. அடுத்த அமெரிக்காவா உருவெடுக்க சீனா ரெடி. நம்மள சுத்தி இருக்கற நாட்டையெல்லாம் loan / investment குடுத்து , விலைக்கு வாங்கும் முயற்சியில் இருக்கு. 7 - 8 countries are under the debt trap of சீனா. இப்ப தேவை ஒரு strong இந்தியா. பிளவுக்கு இடம் குடுக்க கூடாது. இந்த பக்கம் பாகிஸ்தான் நம்மை கீழிறக்க / முன்னேற விடாம இருக்க என்ன வேணாலும் செய்வாங்க. நமக்கு இருக்கற பிரச்சினையை சரி செய்யுற அதே நேரத்தில், நாட்டை துண்டாட விட கூடாது.   08:46:24 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மார்ச்
22
2018
பொது 4500 ஆண்டுகள் பழமையான மொழி தமிழ் ஆய்வில் தகவல்
வாழ்க தமிழ். வளர்க தமிழ். அழியாமல் பாதுகாக்க வேண்டியதின் அவசியத்தை அனைவரும் உணர்ந்தால் நல்லது.   08:26:32 IST
Rate this:
0 members
0 members
31 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X