கம்யூனிஸ்ட்கள் வாறிரு அரசியலை விட அதிக பாதிப்பை தருவார்கள் . இந்த ஐந்து வரும்பொழுதே மாதம் ஆயிரம் என்னும் கஜானா காலியாகும் திட்டத்தை கொண்டு வந்து தமிழன்னாட்டு பட்ஜெட்டில் பெரிய ஓட்டை போட்டு விட்டார்
07-ஏப்-2021 21:21:33 IST
நாலு கோடி ரூபாய் எல்லாம் லஞ்சம் பெற்று நம் அரசியல்வாதிகள் ஏமாந்து போவார்களா ? மொத்த ப்ராஜக்டு தொகையில் கமிஷன் பேசி எடுப்பது தான் நம்மவர்களின் ஸ்டைல் . அடுத்து லஞ்ச தொகையை கணக்கில் எழுதி வைப்பார்களா ? நம்பும்படி இல்லை
05-ஏப்-2021 22:24:41 IST
மாதம் ஆயிரம் ரூபாய் தரணும் பெட்ரோல் டீசல் மூலமாக வரி வருவாயும் பெற கூடாது . அப்படி என்ன பணம் காய்ச்சி மரம் அறிவாலயத்தில் இருக்கிறதா ?
05-ஏப்-2021 20:15:30 IST
வாரிசு அடிமைகள் கட்சியில் இருந்து கோ பாக் மோடி என்று டிவீடுகிறார்களாம் . வாரிசு வேண்டாம் என்று சொல்ல முதுகெலும்பு இல்லாதவர்கள்
31-மார்ச்-2021 06:17:38 IST
இவர் katchi நடத்துவதே வைகுண்டத்தில் இருக்கும் மணல் வியாபாரி ராஜாவின் காசில் தான் என்ற பேச்சு அடிபடுகிறது . வருடத்திற்கு பத்து ஆயிரம் சம்பாதிக்கும் இவரால் எப்படி கட்சிக்கு செலவு பண்ண முடியும்
20-மார்ச்-2021 01:19:35 IST
நாடகத்தில் சின்ன பாத்திரத்தில் நடித்திருந்தால் கூட வேடிக்கை காண்பான் தமிழன் . சினிமா பைத்தியமாகி வைத்திருப்பதால் டிவி வியாபாரம் , அரசியல் வியாபாரம் நன்றாக நடக்கிறது
17-மார்ச்-2021 03:50:56 IST
நாடகத்தில் பியூன் பாத்திரத்தில் நடித்திருந்தால் கூட வேடிக்கை பார்ப்பான் தமிழன் . சினிமா பைத்தியமாகி வைத்திருப்பதால் டிவி வியாபாரம் , அரசியல் வியாபாரம் நன்றாக நடக்கிறது
17-மார்ச்-2021 03:50:12 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.