இந்திய விவசாயிகள் கேட்பது போல அமெரிக்கா விவஸ்யிகளுக்கும் தனியார் கட்டமைப்பு வேண்டாம் என்ரார்களா ? அங்கே தனியார் கட்டமைப்பில் எல்லாம் அனுபவித்து கொண்டு போகிற போக்கில் ஒளறுகிறார்கள்
10-பிப்-2021 00:28:44 IST
இந்தியாவின் வளர்ச்சியின் மீது நம்பிக்கை வைத்து இந்தியாவில் முதலீடு செய்துள்ளார்கள் என்று அர்த்தம் . இந்தியா வளர் போகிறது என்று அர்த்தம் . ராகுல் சொன்னபடி பங்களாதேஸ் வளரும் என்றால் எல்லோரும் அங்குதான் முதலீடு செய்து இருப்பார்கள் . முடியட்டும் வாரிசுகளின் ஆட்டம் , வளரட்டும் ஜனநாயகம்
02-பிப்-2021 00:29:38 IST
ஐயா இதற்கு நீங்கள் சோசியலிசம் என்றால் என்ன ? ஏன் இந்தியா 1991 ஆம் ஆண்டு வரை ஏழை நாடாக இருந்தது ? தமிழ் நாடு அளவே இருக்கும் கொரியா எப்படி இந்தியாவை விட பணக்கார நாடு ஆனது ? சோவியத் ரஸ்யா ஏன் திவாலானது? குலாக சிறை என்றால் என்ன என்று படிக்க வேண்டும் . பஞ்சம் படுகொலை பட்டினி கம்ம்யூனிசம் என்று அரவிந்தன் நீலகண்டன் எழுதிய புத்தகம் படிக்கலாம் . அல்லது "நேரு நல்லவரா கெட்டவரா குட்டிக்கதை கேளு" என்று தேடினால் கிடைக்கும்
28-ஜன-2021 20:29:24 IST
மக்கள் வரி பணத்தை எடுத்து இலவசம் தரும் திட்டத்தை போடுவதற்கு கமல் எதற்கு ? இதோ நான் இருக்கிறேன் . அனைவருக்கும் ஒரு காரும் ( மக்கள் பாதுகாப்பாக பயணம் செய்யத்தான் ) , வருடம் ஒரு இன்ப சுற்றுலாவும் , மாதம் குடும்பத்திற்கு பத்தாயிரம் ரூபாயும், பத்து குவாட்டரும் இலவசம் இலவசம் இலவசம்
06-ஜன-2021 02:45:21 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.