Kumari Thamilan : கருத்துக்கள் ( 41 )
Kumari Thamilan
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
1
2022
அரசியல் மும்பையில் தென் கொரிய பெண் மானபங்கம் 2 பேர் கைது
நடந்தது பாலியல் தொல்லை தான். மானபங்கமல்ல.   17:41:36 IST
Rate this:
3 members
0 members
4 members

நவம்பர்
25
2022
பொது ஓராண்டு அர்ச்சகர் பயிற்சி என்பது எல்.கே.ஜி., படிப்பை போன்றது
மனமது தூய்மையானால் மந்திரம் தேவையில்லை.   14:09:45 IST
Rate this:
6 members
0 members
5 members

நவம்பர்
22
2022
தமிழகம் வருமானவரி சட்டத்தை ரத்து செய்ய வழக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
மத்திய கல்வி நிலையத்தில் ஓபிசி, obc, sc/st சீட்கள் எல்லாம் முன்பே நிரம்பி விட்டது. ஆனால் EWS சீட்கள் நிரம்பாமல் உள்ளது. எனவே வருடம் 80 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ள உயர்சாதியினரை வறுமை கோட்டிற்குள் உள்ளவர்களாக அறிவிக்க வேண்டும்.   16:31:37 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
14
2022
அரசியல் 10 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில் முதல்வர் தன் நிலையை மாற்ற வேண்டும்
மத்திய பல்கலைக்கழகங்களில் OBC சீட் எல்லாம் முன்பே நிரம்பிவிட்டது ஆனால் EWS முற்படுத்தப்பட்டோருக்காக இருப்பதால் இன்னும் நிரம்பாமல் இருக்கிறது.   13:49:59 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
14
2022
அரசியல் முதல் நாள் இரவே மேலும் நாலு வழக்குகள்!
இந்த சவுக்குதான் ஜாபர் ஷெட் வீடு ஒதுக்கீடு ஊழலை வெளியில் கொண்டு வந்தவர். அதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.   13:31:21 IST
Rate this:
0 members
0 members
1 members

நவம்பர்
4
2022
தமிழகம் அமைச்சரிடம் இருந்த பதவி ஐ.ஏ.எஸ்.,க்கு மாறியது ஏன்?
ஜெயலலிதா மரணத்தில் இராதாகிருஷ்ணனின் நேர்மையை பார்த்தோமே.   14:12:13 IST
Rate this:
8 members
0 members
3 members

அக்டோபர்
28
2022
பொது சனாதன தர்மமே இந்த பாரதத்தின் அடையாளம் கவர்னர் ரவி
அய்யா ஆளுநர் அவர்கள் வருணாசிரமத்தை தமிழ்நாட்டில் நிலைநிறுத்த நினைப்பதற்கு நன்றி. இவருடைய நடவடிக்கைகள் கழகஆட்சி மிகவும் பலமாகத்தான் உதவும். இவரின் சனாதனதர்மம் நிலைநிறுத்தல் நடவடிக்கைகளை பார்க்கும் போது இவர் திமுக்காவின் B டீமாக இருப்பாரோ என தோணுகிறது.   15:50:53 IST
Rate this:
4 members
0 members
6 members

அக்டோபர்
21
2022
தமிழகம் சிதம்பரம் தீட்சிதர்களை கைது செய்ய தடை
, நீங்கள் பால்ய விவாகம் மற்றும் சதி என்கின்ற உடன்கட்டை ஏறுதல் போன்றவற்றை ஆதரிக்கிறீர்களா?   14:30:28 IST
Rate this:
1 members
0 members
1 members

அக்டோபர்
21
2022
பொது பிளாஸ்மாவுக்கு பதில் சாத்துக்குடி ‛ஜூஸ் உ.பி.,யில் நோயாளி பலியான பரிதாபம்
உத்திரப்பிரதேசத்தில் நடப்பது போல் தமிழ் நாட்டிலும் நடக்க தாமரை மலரட்டும்.   14:19:58 IST
Rate this:
12 members
1 members
18 members

ஆகஸ்ட்
29
2022
பொது அனைத்து சாதியினரும் அர்ச்சகராக தடையில்லை உச்சநீதிமன்றம்
ஆண்டவன் முன் அனைவரும் சமம். மதத்தையும் சாதியையும் இணைத்து பேசுவர். இவர்கள் இந்துமதத்தை அழிக்க வந்தவர்கள்   18:19:20 IST
Rate this:
2 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X